
ஹலோ மக்களே
இதோ ஏழாம் அத்தியாயம்
Share your Reaction
Be yourself; everyone else is already taken - Oscar Wilde
என் நாவல்களைப் புத்தகமாக வாங்க - Bookshop
என் வாட்சப் சேனல்
என் ஃபேஸ்புக் குரூப்
வசந்த கால வசீகரங்கள்...!!
எழுத்தாளர்: நித்யா மாரியப்பன்
(அத்தியாயம் - 7)
எனக்கென்னவோ, வசு வாங்குன சத்தியமே, வசீகரனுக்கு ஆப்பா மாறிடுமோன்னுத் தோணுது.
கொஞ்சம் இந்த குமுதவல்லியை கமலநாதன் கன்ட்ரோல்ல வைச்சுக்கலைன்னா, சென்னையில இருக்கிற
வசு & வசீ குடும்பமே ஆட்டம் கண்டுடும் போல.
ஆனால், புருசன் அத்தனை தூரம் சொல்லியும், இந்தம்மா விடா கொண்டனா கார்த்திகை சீரை மகன் கிட்ட கேட்குற நாசூக்கைப் பாருங்களேன். ஏன் தான் இப்படி இருக்கிறாங்களோ...?
எனக்கென்னவோ, இந்த வசீகரன் ஒரு பெக்குலியர் கேரக்டராத் தெரியுறான். இவனை பாம்பென நினைச்சு ஒதுங்கிப் போகவும் முடியாது, பழுதென நினைச்சு கடந்து போகவும் முடியாதுப் போங்க. ஏன்னா, இது தான் இவனோட இயல்புன்னுத் தோணுது. சில நேரத்துல பொண்டாட்டி கிட்ட அவனாவே அதிகபட்ச உரிமையை எடுத்துக்கிறான், பல நேரத்துல முகத்தைச் சுளிச்சுக் காட்டியே எட்டி நிக்க வைச்சிடுறான். இதுல தன்னைப் பொறுத்தவரைக்கும் தான்தான் சரிங்கிற எண்ணம் வேற இவன் மனசுல ஆழமா பதிஞ்சிருக்கோன்னுத் தோணுது. சின்ன வயசுலயிருந்தே இப்படி பட்டும் படாமலே ஒரு வித கூச்ச சுபாவத்தாலயே இப்படி ஒதுங்கியே வளர்ந்துட்டானோன்னு கூடத் தோணுது. இங்க இப்படி காஸூவலா நடந்திக்கிறவன் சென்னைப் போனவுடனே, பழைய குருடி கதவைத்திறடின்னு மாறினாலும் சொல்றதுக்கில்லை.
இவனைப் புரிஞ்சிக்கிறது ரொம்பவே குஷ்டம்டா சாமி.
😴😴😴
CRVS (or) CRVS 2797
Share your Reaction
👌👌👌👌👌👌👌👌💕💕💕💕💕💕💕💕💕💕💕🥰
Share your Reaction
வசீ கண்டிப்பா அவன் செய்த சத்தியத்தை காப்பாற்ற மாட்டான்
Share your Reaction
சத்தியம் எல்லாம் நமக்கு காப்பாத்த முடியுமா வசீ 😏😏😏😏
Share your Reaction
Kumudha ennavo pakkumanavaga nu vasi sonnan oru seer vishyathula yae andha amma pakkuvam enna nu theriyuthu.
Vasi definte ah unpredictable character than.
Share your Reaction
The same topic my dad started reg seru. I said olden days all lived together and now giving cash to the newly wedded couple is good. Same here.so happy.
Share your Reaction
Nice 🥰🥰🥰
Share your Reaction

வாசகர்களின் கனிவான கவனத்திற்கு
- NM Tamil Novel World (NM Tamil Novels) தளத்திற்கு வருகை தந்தமைக்கு நன்றி! இங்கே ரிஜிஸ்டர் செய்து லாகின் செய்யுமாறு அன்புடன் கேட்டுக்கொள்ளப்படுகிறீர்கள்!
- ரிஜிஸ்டர் செய்ய – Register Here
- நீங்கள் ரிஜிஸ்டர் செய்ததும் அட்மின் உங்கள் கணக்கை ஆக்டிவேட் செய்வார். அதுவரை உங்களால் தளத்தில் கெஸ்டாக மட்டுமே இருக்க முடியும். ஆக்டிவேட் செய்ததும் நீங்கள் தளத்தின் மெம்பர் ஆகிவிடுவீர்கள்!
- லாகின் செய்ய – Login Here
- கதைகளைப் பற்றிய உங்கள் கருத்துகளைத் தயக்கமின்றி தளத்தில் பகிருங்கள்! கதைகள் தவிர்த்து இதரப் பகுதிகளான Community Discussions, Entertainment and Hobbies, Cook and Connect போன்றவற்றிலும் உங்களது கருத்துகளைச் சொல்லலாம்!
- NM Tamil Novel World (NM Tamil Novels) தளமானது உங்களுடைய எந்த டேட்டாவையும் தேர்ட் பார்ட்டி ஆப்களுக்குக் கொடுக்காது. தளத்தில் உங்கள் பார்வைக்கு வரும் விளம்பரங்கள் யாவும் உங்களுடைய முந்தைய கூகுள் தேடல்கள், ஹிஸ்டரி பொறுத்தே வரும். நாங்கள் உங்கள் மொபைல் எண்களை ரிஜிஸ்டர் செய்கையில் கேட்பது இல்லை.
- இந்தத் தளம் குடும்ப நாவல்கள், அழகானக் காதல் கதைகள், த்ரில்லர் கதைகளுக்கான தமிழ் நாவல் தளமாகும் (Tamil Novels). இங்கே ஆபாசம், வன்முறை சார்ந்த கதைகள் பதியப்படாது.
- கதை பதிவுகளை உடனுக்குடன் அறிய நித்யா மாரியப்பனின் வாட்சப் சேனல், முகநூல் குழுவில் இணைந்துகொள்ளுங்கள். அவற்றின் இணைப்பு மேலே கொடுக்கப்பட்டுள்ளது. அன்றன்றைய பதிவுகளை உங்கள் மின்னஞ்சலில் பெற்ற நியூஸ் லெட்டரை சப்ஸ்கிரைப் செய்து கொள்ளுங்கள்!
- நித்யா மாரியப்பனின் கதைகளைப் புத்தகமாக வாங்க விரும்புபவர்கள் மேலே உள்ள Book Store இணைப்பில் செல்லலாம்.
- NM Tamil Novel World தளம் எழுத்தாளர் நித்யா மாரியப்பனுக்குச் (Nithya Mariappan) சொந்தமானது. இங்குள்ள கதைகள் யாவும் காப்புரிமை பெற்றவை.
copyright © 2018 – 2025 Nithya Mariappan. All rights reserved

தளத்தைப் பார்வையிட மட்டுமே வருபவர்களின் கவனத்திற்கு
- NM Tamil Novel World (NM Tamil Novels) தளத்தைப் பார்வையிட வந்தமைக்கு நன்றி!
- இந்தத் தளம், இங்கே உள்ள கதைகள், சிறுகதைகள், இதரப் பகுதிகளை மறு உருவாக்கம் செய்ய முயலாதீர்கள்!
- உங்கள் சொந்த அறிவுக்குட்பட்டு எதைச் செய்ய முடியுமோ அதை மட்டுமே செய்யுமாறு அறிவுறுத்தப்படுக்கிறீர்கள்!
- இது காப்பி அடிக்கும் இடமில்லை. கதையைத் திருடும் இடமும் இல்லை. இது எழுத்தாளர் நித்யா மாரியப்பனும் (Nithya Mariappan) வாசகர்களும் மட்டுமே இயங்கும் தமிழ் நாவல்களுக்கானத் (Tamil Novels) தளம்.
⚠️Strict Warning from NM Tamil Novel World – Nithya Mariappan




