Header Image

 

அத்தியாயம் 27.2

காரிலிருந்து இறங்கியவள் அவனுடன் பேச வேண்டும் என்று சொல்லி அவனையும் அலுவலகத்துக்குள் அழைத்துச் சென்றாள். அவளுக்கு முன்னரே வந்திருந்த ரித்திமா அவனைப் பார்த்ததும் ஒன்றும் சொல்லாமல் அவனுக்கு ஒரு நாற்காலியை இழுத்துப்போட்டுவிட்டு வேறு அறைக்குச் சென்றுவிட்டாள். அவந்திகா கிஷோரை அமரச் சொன்னவள் “என்னாச்சு கிஷோர்? எதுக்கு நீ எப்போ பாத்தாலும் வீணாம்மாகிட்ட கத்திக்கிட்டே இருக்க? ஷீ இஸ் யுவர் மாம். இந்த உலகத்துல எல்லாருக்கும் அம்மாகூட இருக்கிற பாக்கியம் கெடைக்காது கிஷோர். உனக்கு அது கெடச்சிருக்கப்போ நீ … Continue reading “அத்தியாயம் 27.2”

 

Share your Reaction

Loading spinner

அத்தியாயம் 27.1

மறுநாள் காலை அலுவலகம் செல்வதற்காகக் கிளம்பிய அவந்திகா அவளுக்கு முன் தயாராகி இருந்த உஷாவை ஆச்சரியமாகப் பார்த்தபடியே கீழே வந்தாள். “உஷா! நீ எதுக்கு இப்போ ரெடியாகி இருக்க?” “ஆபிஸ்க்குப் போகத்தான் ஹனிபி, இது என்ன கேள்வி?” “வாட்? உன்னை யாரு இப்போ ஆபிஸுக்குக் கூப்பிட்டது? நீ ஒன்னும் வர வேண்டாம். நானும் ரித்தியும் எல்லாத்தையும் பாத்துக்குவோம். நீ நல்லா ரெஸ்ட் எடு போ” “எவ்ளோ நேரம்தாண்டீ சும்மாவே இருக்க முடியும்? நான் அங்க வந்து சிஸ்டம் … Continue reading “அத்தியாயம் 27.1”

 

Share your Reaction

Loading spinner