Header Image

 

அத்தியாயம் 28.1

அன்று சீக்கிரமாகவே அலுவலகத்துக்கு வந்துவிட்டாள் ரித்திமா. கதவைத் திறந்தவள் உள்ளே சென்று பேகை வைத்துவிட்டுத் தண்ணீரைக் குடித்தவள் அவந்திகாவுக்குப் போன் செய்து உஷாவின் செக்கப் பற்றி நினைவூட்டி அவளுடன் மருத்துவமனைக்குச் செல்லுமாறு கூறினாள். தானே இன்று அலுவலகத்தைப் பார்த்துக் கொள்வதாகக் கூறிப் போனை வைத்தவள் யாரோ வருவது போல் அரவம் கேட்க “இன்னைக்கும் வந்துட்டானா” என்று சலித்தபடி வருபவனுக்காகக் காத்திருந்தாள். “ஹாய் ஹாய்! என்ன பண்ணிட்டிருக்க டார்லிங்?” என்று பேசிக்கொண்டே உள்ளே வந்தவன் கிஷோர். “இன்னைக்கும் வந்துட்டியா?” … Continue reading “அத்தியாயம் 28.1”

 

Share your Reaction

Loading spinner

அத்தியாயம் 28.2

இரத்தம் கொடுத்துவிட்டு வந்தவன் அங்கேயே தலையில் கை வைத்தபடி அமர்ந்துவிட்டான். பின்னர் நினைவு வந்தவனாக ரிசப்ஷனுக்குச் சென்றவன் கிஷோரின் எண்ணை அழைத்து மிகுந்த சிரமத்துடன் வார்த்தைகளைக் கோவையாகப் பேசி அவனிடம் விஷயத்தைக் கூறி இங்கே வருமாறு கூறினான். கூடவே ரித்திமாவை மட்டும் அழைத்து வரச் சொல்லிவிட்டுச் சோர்வுடன் நாற்காலியில் அமர்ந்தான். அவந்திகா அளவுக்கு இல்லையென்றாலும் அவனுக்கும் சிறியளவு காயம் பட்டுத்தான் இருந்தது. ஆனால் வலி ஏதும் தெரியாத வண்ணம் அவனது உடலும் மனமும் சேர்ந்து மரத்துவிட்டது போன்று … Continue reading “அத்தியாயம் 28.2”

 

Share your Reaction

Loading spinner