Header Image

 

பிரியம் 28

ஒருத்தரோட மெண்டல் பீஸை டோட்டலா டேமேஜ் பண்ணிட்டு, சாதாரணமா ஒரு ‘சாரி‘யை பேண்ட்-எய்ட் மாதிரி ஒட்டுனா உடனே ரணம் ஆறிடுமா என்ன? ‘சாரி‘ ஒன்னும் மேஜிக் ஸ்பெல் கிடையாது! வார்த்தையால ஹர்ட் பண்ணவங்களை உடனே மன்னிச்சு கேஷுவலா மூவ் பண்றதுக்கு நான் ஒன்னும் எமோஷனல் ஃபூல் இல்லை. காயப்பட்ட மனசு நார்மலுக்கு வர கட்டாயம் டைம் எடுக்கும். -ப்ரியம்வதா காலையில் கண்விழித்ததும் சந்தீப்பைத் துணுக்குறச் செய்தது ரிசார்ட்டின் ஆழ்ந்த அமைதி. ஏனெனில் ப்ரியம்வதா இருக்குமிடத்தில் அமைதிக்கான தேவையே … Continue reading “பிரியம் 28”

 

Share your Reaction

Loading spinner