Header Image

 

அலைவரிசை 46

“அடிக்கடி கேள்வி கேக்குறது அறிவை அதிகமாக்கும்னு பீட்டர் அப்லார்ட் சொல்லுறார்… எந்த இடத்துல கேள்வி கேக்குறோமோ அந்த இடத்துல தான் தெளிவு இருக்கும்… கேள்வி கேக்குறவங்களுக்குத் தான் நியாயம் கிடைக்கும்… பிரச்சனை தீரணும்னா பாதிக்கப்பட்டவங்க கேள்வி கேக்கணும்… ஒரு புத்திசாலி எல்லாத்துக்கும் கேள்வி கேக்கணும்… அது மூலமா சில விசயங்களை மட்டும் கத்துக்கணும்… ஆனா அனாவசியமான யூஸ்லெஸ்சான கேள்வி எதுக்கும் பதில் சொல்லக்கூடாதுனு க்ரீக் ட்ரமாடிஸ்ட் யூரிப்பிடிஸ் சொல்லுறார்… இவ்ளோ தடவை கேள்வி கேள்வினு நான் ஏன் … Continue reading “அலைவரிசை 46”

 

Share your Reaction

Loading spinner

பிரியம் 27

“எப்பவும் சிரிச்சுட்டு ஜாலியா இருக்குறவங்களுக்கு வலியோ, சுயமரியாதையோ இருக்காதுன்னு நினைச்சு ஈஸியா ஹர்ட் பண்றதுக்கு பேரு ‘எமோஷனல் இன்வாலிடேஷன்’ சைக்காலஜி! நாம எதையும் சீரியஸா எடுத்துக்காம சந்தோஷமா இருக்குறது ஒரு பக்குவமான ‘சாய்ஸ்’னு புரியாத இந்த ஈகோ பிடிச்ச ஆளுங்களுக்கு, நாம அமைதியா இருந்து நம்மளோட வேல்யூ என்னனு காட்டணும்!” -ப்ரியம்வதா நர்மதா மைந்தனை ஆற்றாமையோடு பார்த்தார். முந்தைய நாள் மாலையில் அவனுக்கும் ப்ரியம்வதாவுக்கும் நடந்த சண்டை பற்றி அவருக்குத் தெரியும் அல்லவா! அதன் காரணமாகவே ப்ரியம்வதா … Continue reading “பிரியம் 27”

 

Share your Reaction

Loading spinner

அலைவரிசை 45

“நிறைய பேர் ஆங்கர் இஸ்யூவையும் டிப்ரசனையும் போட்டுக் குழப்பிக்கிறாங்க… ஒருத்தன் அதிகமா கோவப்பட்டாலே அவனுக்கு டிப்ரசன் இருக்குனு நினைச்சுக்கிறாங்க… ஆக்ஸ்வலி கோவம் டிப்ரசனோட ஒரு அறிகுறி தானே தவிர டிப்ரசன் இருந்தாலே கோவப்படுவாங்கனு அர்த்தமில்ல… டிப்ரசன்ல இருக்குறதை எப்பிடி கண்டுபிடிக்கலாம் தெரியுமா? உங்களுக்குள்ள ஒரு வெறுமை உண்டாகும்… எப்பவும் மனசு சோகமா ஃபீல் பண்ணும்… எந்த ஒரு அழகான சிச்சுவேசனையும் உங்களால ரசிக்க முடியாது… உங்களுக்குப் பிடிச்ச விசயங்கள் எதையும் சந்தோசமா அனுபவிக்க முடியாது… உங்களுக்குள்ள ஒரு … Continue reading “அலைவரிசை 45”

 

Share your Reaction

Loading spinner

பிரியம் 26

“எங்கயோ வெளிய யாரோ குடுத்த எமோஷனல் ப்ரெஷரை வீட்டுல உள்ளவங்க மேல காட்டுறதை எந்த வகையில நாம அக்சப்ட் பண்ணிக்க முடியும்? உங்க இயலாமையைக் காட்டுற பஞ்சிங் பேக்கா வீட்டுல இருக்குற லேடீஸ்? இந்த மாதிரி எமோஷனல் புரொஜெக்‌ஷன் விளையாட்டு எல்லாம் என்கிட்ட செல்லுபடி ஆகாது. ஜாலியா இருக்குறது, வெளிப்படையா பேசுறது என் கேரக்டர், அதுக்காக என்னை சினிமால வர்ற ‘லூசுப்பொண்ணு’னு ஒருத்தர் நினைக்குறாங்கனா, அதை வெச்சு என்னை ஹர்ட் பண்ணுறாங்கனா அவங்களை மாதிரி பைத்தியக்கார பூமர் … Continue reading “பிரியம் 26”

 

Share your Reaction

Loading spinner

அலைவரிசை 44

“பிருத்வி மாமா அடிக்கடி சொல்லுற வார்த்தை என்ன தெரியுமா? நான் நவிக்குக் குடுத்த மாதிரி எந்தப் புருசனும் அவனோட பொண்டாட்டிக்கு சுதந்திரம் குடுத்திருக்க மாட்டான்ங்கிறது தான்… அவர் அப்பிடி சொல்லுறப்ப எனக்குச் சிரிப்பு வரும்… இன்னும் எத்தனை வருசத்துக்கு ஆம்பளைங்க அவங்க தான் பொண்ணுங்களோட சுதந்திரத்துக்கு முதலாளினு நினைச்சுப்பாங்க? உலகத்துல பிறக்குற எல்லா மனுச உயிருக்கும் ஜெண்டர் டிஃபரன்ஸ் இல்லாம தனக்குப் பிடிச்ச மாதிரி வாழுற சுதந்திரம் பை பெர்த்லயே உண்டு… மனுசங்க எல்லாரும் சமமானவங்க தானே… … Continue reading “அலைவரிசை 44”

 

Share your Reaction

Loading spinner

பிரியம் 25

“குழந்தைங்கனாலே ஒரே அழுகையும் பொறுப்பும்னு பயந்த எனக்கு, அந்த நாலு மாச இஷான் குட்டியைப் பார்த்ததும் மனசு அப்படியே மெல்ட் ஆயிடுச்சு! அவன் பண்ணுற அன்எக்ஸ்பெக்டட் கியூட் அசைவுகள், நம்ம லைஃபோட கவலைகளை எல்லாம் சட்டுனு மறக்கடிச்சு ஒரு தனி மேஜிக் வைப்பைத் தந்துடுது!” -ப்ரியம்வதா லூமினாவுடன் இணைந்து சந்தையில் அறிமுகப்படுத்திய ஆயுஷ்வேத்தின் சருமப் பராமரிப்புப் பொருட்களுக்கு நல்ல வரவேற்பு கிடைக்கவே துவண்டுகிடந்த ஆயுஷ்வேத் நிறுவனம் புத்துயிர் பெற்றது. விவேக் பர்மானின் அன்னைக்குக் குடும்பத் தொழிலும், மகனின் … Continue reading “பிரியம் 25”

 

Share your Reaction

Loading spinner

அலைவரிசை 43

“Cooking is about passion, so it may look slightly temperamental in a way that it’s too assertive to the naked eyeனு வேர்ல்ட் ஃபேமஸ் செஃப் கார்டன் ராம்சே சொல்லுறார் தெரியுமா? ஐ லவ் குக்கிங்… குக்கிங் ஒரு அழகான கலை… அத பொண்ணுங்க மட்டுமே செய்யக்கூடிய வேலையா மாத்துனது இந்த சொசைட்டி தான்… அக்காடிங் டூ ராமாயணா, சீதா இஸ் த பெஸ்ட் குக்… அயோத்யால அவங்க சமைக்கிறதுக்குனு … Continue reading “அலைவரிசை 43”

 

Share your Reaction

Loading spinner

அலைவரிசை 42

“எங்கம்மா இறந்தப்ப என்னால அவங்க இழப்பை ஏத்துக்க முடியல… அதே நேரம் அவங்களை நினைச்சு அழுதா மத்தவங்க என்னைப் பாத்து பரிதாபப்படுறதும் எனக்குப் பிடிக்கல… இதனால என்னோட எமோசன்சை ஹைட் பண்ணி வச்சு என்னால ஒரு கட்டத்துக்கு மேல அந்த சஃபோகேஷனை தாங்கிக்க முடியல… சில நாள் நைட் எனக்குத் தூக்கமே வராது… அம்மாவோட இழப்பு எனக்கு எதை கொண்டு வந்துச்சோ இல்லையோ ஃபேட்டிக் (fatigue) கொண்டு வந்துடுச்சு… அப்ப தான் எனக்கு ஃப்ராப்புசீனோ குடிக்கிற பழக்கம் … Continue reading “அலைவரிசை 42”

 

Share your Reaction

Loading spinner

பிரியம் 24

“ஒரு சர்ப்ரைஸ் எப்பிடி இருக்கணும் தெரியுமா? சட்டுனு ஒரு மொமெண்ட்ல நம்மள அப்படியே தலைகீழா ஷாக் ஆக வைக்கிற ‘அன்எக்ஸ்பெக்டட் மேஜிக்’ மாதிரி இருக்கனும். அப்பிடியே அட்ரினல் ரஷ் ஆகணும்” -ப்ரியம்வதா ப்ரியம்வதாவும் சந்தீப்பும் அந்தமானில் இருந்து சென்னைக்குத் திரும்பிவிட்டார்கள். தொழில்முறை பேச்சுவார்த்தை வெற்றியடைந்து நான்கு நிறுவனங்களோடு புரிந்துணர்வு ஒப்பந்தமும் கையெழுத்தானது. அந்நற்செய்தியால் அதீத மகிழ்ச்சியில் மூழ்கினான் கிருஷ்ணராஜசாகர். “இப்பவாச்சும் உனக்கு என் மேல நம்பிக்கை வந்திருக்குதா?” என்று கேட்ட சந்தீப்பைத் தோளோடு அணைத்துக்கொண்டான். “என் நம்பிக்கையை … Continue reading “பிரியம் 24”

 

Share your Reaction

Loading spinner

அலைவரிசை 41

“உங்களால ரியாலிட்டிய அனுபவிக்க முடியல, நடக்கவே நடக்காத விசயங்களை கற்பனையில ரசிச்சு வாழுறிங்கனா, யூ ஆர் டெஃபனைட்லி அன் அன்லக்கி பர்சன்… ஏன்னா நிஜ வாழ்க்கையில உங்க மேல அன்பை கொட்டுறவங்களை கண்டுக்காம நீங்க பாட்டுக்கு கற்பனையில சிறகடிச்சு பறப்பிங்க… நீங்க வாழுற கற்பனை உலகம் உங்களை ரியாலிட்டிய ஏத்துக்க விடாது… இதை Daydreamingனு சொல்லுவாங்க… அதாவது ரியாலிட்டில இருக்குற கஷ்டங்கள்ல இருந்து எஸ்கேப் ஆகுறதுக்கான வழி தான் இந்த கற்பனை வாழ்க்கை… அளவுக்கதிகமான டே-ட்ரீமிங் மனுசங்களோட … Continue reading “அலைவரிசை 41”

 

Share your Reaction

Loading spinner