Header Image

 

அலைவரிசை 3

“நீ பணக்காரனா இருந்தா உனக்கு எல்லா சந்தோசமும் கிடைக்கும்னு யாராவது சொன்னா தயவு பண்ணி நம்பிடாதிங்க. ஏன்னா சந்தோசம்ங்கிறது இதுக்குலாம் அப்பாற்பட்டது. பணத்தால வசதியான பங்களாவை வாங்கலாம். ஆனா அதுல நிம்மதியா சந்தோசமா வாழுறது சம்பந்தப்பட்ட மனுசனோட மனநிலையை பொறுத்தது. உங்களோட மனசுல போராட்டம் இருக்குறப்ப உங்களால எப்பேர்ப்பட்ட ஆடம்பரத்தையும் நிம்மதியா அனுபவிக்க முடியாது.      -கே.கேவின் மனதின் குரல் விசாரணை கைதியைப் போல நின்று கொண்டிருந்தாள் பிரக்ருதி. பிரணவியும் பிரக்யாவும் அவளைப் பரிதாபமாக பார்த்தவாறு நின்று … Continue reading “அலைவரிசை 3”

 

Share your Reaction

Loading spinner

பிரியம் 10

ஒருத்தரை நேசிக்குறப்ப உண்டாகுற ஈர்ப்பு அவங்களைப் பார்க்குறப்ப மட்டும் இல்ல, எப்பவும் அவர் மேல இருக்குற அந்த ஈர்ப்பு குறையவே கூடாது. ‘Long distance’ல் இருந்தாலும் சரி, ‘Situationship’ல் இருந்தாலும் சரி, அந்த லவ் எப்பவும் ‘Fresh’ஆ இருக்கணும். –ப்ரியம்வதா “இதெல்லாம் வேண்டாத வேலை தெரியுமா? இப்ப உங்க மேனேஜருக்கு இந்த ரீல்ஸ் பத்தி தெரிஞ்சா என்ன சொல்லுவார்? ஒரு கன்சர்ன்ல இருக்குறப்ப அதை இப்பிடி விமர்சிக்கக் கூடாது ப்ரியா.” சற்று காட்டத்தோடு பிரியம்வதாவுக்கு அறிவுரை சொல்லிக் … Continue reading “பிரியம் 10”

 

Share your Reaction

Loading spinner

அலைவரிசை 2

Why should boys have all the fun? இது ஹீரோ மோட்டோகார்ப்போட ஸ்கூட்டர் விளம்பர ஸ்லோகன். இந்த டிவி கமர்சியல் பாக்குறப்பலாம் ‘அதானே, ஏன் பசங்க மட்டும் என்ன ஸ்பெஷல்?’ அப்பிடினு தோணும். ஆனா இந்த ஹிப்போக்ரிட்டிக்கல் சொசைட்டி ‘ஸ்ட்ரிக்ட்லி ஒன்லி ஃபார் கேர்ள்ஸ்’ டேக் போட்டு எழுதி வச்சிருக்குற ரூல்ஸ் அன்ட் ரெகுலேஷன்ஸ், டாலரோட வேல்யூ மாதிரி எப்பவும் ஏறுமுகமா தான் இருக்கும். அதாவது தலைமுறை கடந்தாலும் எவ்ளோ மாற்றங்கள் வந்தாலும் அந்த பிற்போக்குத்தனமான … Continue reading “அலைவரிசை 2”

 

Share your Reaction

Loading spinner

அலைவரிசை 1

“வாழ்க்கையில ஃபேஸ் பண்ணுற ப்ராப்ளம்ஸால நாம உடைஞ்சு போகாம பாதுகாக்குறது அன்பும் மனநிம்மதியும் தான். மனசு நிம்மதியா இருக்கணும்னா அந்த மனசு என்ன சொல்லுதோ அதை கேக்கணும். மனநிம்மதியை நம்மளால விலை கொடுத்து வாங்க முடியாது. அதை ஒருத்தர் இன்னொருத்தருக்குத் தானம் பண்ணவும் முடியாது. நம்ம மனசு நிம்மதியா இருக்குறதும், டிப்ரசன்ல இருக்குறதும் நம்ம கையில தான் இருக்கு. Only our actions decide whether we live with peace of mind or in … Continue reading “அலைவரிசை 1”

 

Share your Reaction

Loading spinner

பிரியம் 9

“உலகத்துல எத்தனையோ பேர் இருக்கலாம், ஆனா நமக்காகவே செதுக்கப்பட்ட ஒருத்தர் கண்டிப்பா இருப்பாங்க. அவர்தான் ‘Soulmate’. என்னோட Soulmate எங்க இருக்குறானோ? எங்க ரெண்டு பேரோட சிந்தனைகளும் ஒரே நேர்கோட்டுல சந்திக்கிற அந்த நொடிக்காக வெயிட்டிங்.” -ப்ரியம்வதா ஆரா நிறுவனத்தில் ப்ரியம்வதாவின் இன்டர்ன்ஷிப் நாட்கள் சுவாரசியமாக நகர்ந்தன. அவளது குழுவில் இருந்த நான்கு இளைஞர்களோடு நல்லதொரு நட்பை வளர்த்துக்கொண்டாள். அவளது பெற்றோரும் மதுரையில் மீனாட்சி திருக்கல்யாணம், அழகர் ஆற்றில் இறங்கும் வைபவத்தைச் சிறப்பித்துவிட்டுச் சென்னைக்கு வந்துவிட்டார்கள்; சித்தப்பா, … Continue reading “பிரியம் 9”

 

Share your Reaction

Loading spinner

பிரியம் 8

“காதல் ஏதோ ஒரு பிளான் பண்ணி வர்ற விஷயம் இல்லை. அது ஏதோ ஒரு சாதாரண நாள்ல, எந்த வார்னிங்கும் இல்லாம என் வாழ்க்கைக்குள்ள ஒரு மேஜிக் மாதிரி என்ட்ரி கொடுக்கணும். ஏன்னா எதிர்பாக்காம வர்ற எந்த ஒரு அற்புதமும் எப்பவும் ஸ்பெஷல்தானே?” -ப்ரியம்வதா தேனாம்பேட்டையின் பரபரப்பான காலை வேளை. ‘ஆரா ஈகாமர்ஸ் தளத்தின்’ தலைமை அலுவலகக் கட்டிடத்தின் வளாகத்திற்குள் நுழைந்தது ப்ரியம்வதாவின் கார். காரிலிருந்து இறங்கியவளின் கையில் லேப்டாப் பேக்கும், கண்களில் பயமும் உற்சாகமும் கலந்திருந்தது. … Continue reading “பிரியம் 8”

 

Share your Reaction

Loading spinner

பிரியம் 7

“எனக்கு மேனிஃபெஸ்டேஷனில் (Manifestation) நிறைய நம்பிக்கை உண்டு. நான் மேனிஃபெஸ்ட் பண்ணுனதுல நிறைய விஷயங்கள் என் வாழ்க்கைல நடக்கவும் செஞ்சிருக்கு. இப்ப நான் மேனிஃபெஸ்ட் பண்ணுறது ஒன்னே ஒன்னுதான். என் அப்பா என் அம்மாவ பாத்துக்குற மாதிரி என்னைப் பாத்துக்க அன்பா, அரவணைப்போட ஒரு லைஃப் பார்ட்னர் வேணும். நான் மேனிஃபெஸ்ட் பண்ணுறதை இந்தப் பிரபஞ்சம் கேட்டுக்கிட்டிருக்கும், அது ஒருநாள் என்னோட விருப்பத்தை நிறைவேத்தும்னு அழுத்தமா நம்புறேன்” –ப்ரியம்வதா “அம்மாவும் அப்பாவும் நாளைக்குப் பெரியம்மா பெரியப்பா கூட … Continue reading “பிரியம் 7”

 

Share your Reaction

Loading spinner

பிரியம் 6

“இந்த உலகத்துலயே அற்புதமான மேஜிக் ஒன்னு இருக்குனா, அது ஒருத்தரை புரிஞ்சிக்க நாம எடுக்குற முயற்சிகளும், அந்த ஒருத்தர் கிட்ட நம்மை பத்தி ஆழமான விசயங்களைச் சொல்லுற பகிர்வுகளும் மட்டும்தான். ஏன் இதை மேஜிக்னு சொல்லுறேன் தெரியுமா? எல்லாருக்காகவும் நாம இதைச் செய்ய நினைக்குறதில்ல” –ப்ரியம்வதா இரவு விளக்குகளின் வெளிச்சத்தில் போயஸ் கார்டன் பகுதி அமைதியான அழகில் உறைந்திருந்தது. தனது காரில் அங்கே வந்து சேர்ந்த சந்தீப், வாட்ச்மேன் கதவைத் திறந்துவிடவும் சாகர் நிவாசிற்குள் பிரவேசித்தான். அவருக்கு … Continue reading “பிரியம் 6”

 

Share your Reaction

Loading spinner

பிரியம் 5

“ஒரு அழகான காதல் கதைக்கான பெர்ஃபெக்ட் ஹேப்பி எண்டிங் எது தெரியுமா? ஐ லவ் யூனு  ப்ரபோஸ் பண்ணுற சீன் இல்ல. என்ன நடந்தாலும் ஐ ட்ரஸ்ட் யூனு சொல்லக்கூடிய உறவை நாம உருவாக்கியிருக்கணும். இதெல்லாம் என் ஃப்ரெண்ட் வேதாவோட நாவல்கள்ல வர்ற ஹீரோக்களோட பாதிப்பு” -ப்ரியம்வதா ஜேக்குடன் வந்து நின்ற சந்தீப்பின் விழிகளில் ப்ரியம்வதாவைப் பார்த்ததும் ஆரோக்கியமான ஆச்சரியப்பூக்கள் பூத்தன. அவளது ‘ஹேய் டியூட்!’ என்ற உற்சாக அழைப்பில்லாமல் போனது இன்னொரு ஆச்சரியம்! “எங்க போனாலும் … Continue reading “பிரியம் 5”

 

Share your Reaction

Loading spinner