Header Image

 

அலைவரிசை 11

“இந்த உலகத்துல மாறாத ஒன்னுனா அது மாற்றம் மட்டும் தான். மனுசங்களோட எண்ணவோட்டங்களும் கொள்கை கோட்பாடுகளும் கூட காலப்போக்குல மாறக்கூடியது தான். டீனேஜ்ல நமக்குப் பிடிச்ச பொண்ணை ஃபாலோ பண்ணி போறது ஜாலியா இருக்கும், அதுல என்ன தப்பிருக்குனு கூட தோணும். ஆனா வளர்ந்ததுக்கு அப்புறம் தான் சிவிலைஸ்ட் சொசைட்டில ஸ்டாக்கிங் எவ்ளோ பெரிய க்ரைம்னு புத்தியில உறைக்கும். அதுக்கு அப்புறம் ஒரு பொண்ணை நமக்குப் பிடிச்சாலும் ஃபாலோ பண்ணாம எப்பிடி அவளை கண்ணியமா அப்ரோச் பண்ணலாம்னு … Continue reading “அலைவரிசை 11”

 

Share your Reaction

Loading spinner

பிரியம் 12

“நம்ம அலைவரிசைக்கு ஏத்த ஒருத்தரைத் தேடிக் கண்டுபிடிச்சு லைஃப் பார்ட்னரா மாத்திக்கிறது பெரிய டாஸ்க். அந்த ரிஸ்க்கை பெரும்பாலானவங்க எடுக்க விரும்பாததால தான் இந்தியால அரேஞ்ச்டு மேரேஜ் அதிகம். எனக்கு என்னவோ லவ் மேரேஜ்ல தான் விருப்பம். கொஞ்சம் ரிஸ்க் எடுக்கலாமே பாஸ்!” –ப்ரியம்வதா “நான் ஓ கிரேட் வாங்கியிருக்கிறேன் சித்தப்பா. நான் கேட்ட கிப்ட் வாங்கி தருவீங்களா?” என ஆசையாய்க் கேட்டபடி பள்ளிக்குக் கிளம்பியிருந்தான் அம்ரித். “என்ன கிப்ட் வேணும்?” என அவனிடம் கேட்டு அவனது … Continue reading “பிரியம் 12”

 

Share your Reaction

Loading spinner

அலைவரிசை 10

“The mind is like an iceberg, it floats with one-seventh of its bulk above water அப்பிடினு சிக்மண்ட் ஃப்ராய்ட் சொல்லுறார். அதே மாதிரி தான் மனுசங்க நம்ம கிட்ட காட்டுற குணம் அவங்களோட முழு சுபாவம் கிடையாது. அவங்களோட முழு சுபாவத்துல ஏழுல ஒரு பங்கை மட்டும் தான் நம்மளோட பழகுற நேரத்துல அவங்க வெளிப்படுத்துவாங்க. சொல்லப் போனா இந்த மறைக்கப்பட்ட சுபாவங்களும், சின்ன சின்ன ரகசியங்களும் தான் மனுசங்களை நமக்குச் … Continue reading “அலைவரிசை 10”

 

Share your Reaction

Loading spinner

அலைவரிசை 9

“மனுசங்க எப்பவும் அடுத்தவங்களோட கம்பேர் பண்ணி பாத்து தங்கள பத்தி டவுனா ஃபீல் பண்ணுவாங்க… ஆனா சிக்மண்ட் ஃப்ராய்ட் என்ன சொல்லுறார் தெரியுமா? ‘உங்களோட நீங்க கம்பேர் பண்ணிக்க வேண்டிய ஒரே ஆள் கடந்த காலத்துல இருந்த நீங்க மட்டும் தான்’… அதாவது ப்ரசண்ட் லைப்ல இருக்குற நான் என்னோட பாஸ்ட் லைஃப் கூட தான் என்னை கம்பேர் பண்ணி பாக்கணும்… என் கடந்த காலத்தோட நிகழ்காலத்தை கம்பேர் பண்ணுனா ஒன்-எய்டி டிகிரி சேஞ்ச் ஓவர் எனக்குள்ள … Continue reading “அலைவரிசை 9”

 

Share your Reaction

Loading spinner

பிரியம் 11

“இந்தக் காதல் நாவல்கள் எல்லாம் படிக்கிறப்ப ஒரு விஷயம் மட்டும் நல்லா புரியுது – லவ்ங்கிறது ஒரு ‘சக்கரவியூகம்‘ கிடையாது, அது ஒரு அழகான ‘வைப்‘. நிஜ வாழ்க்கையில நாம எதிர்பார்க்கிற அந்த ‘மெயின் கேரக்டர் எனர்ஜி‘ இருக்குற ஒருத்தரைச் சந்திக்கிறதுதான் பெரிய டாஸ்க்கா இருக்கு. எனக்குத் தெரிஞ்சு காதல்னா வெறும் ‘ரொமான்ஸ்‘ மட்டும் இல்ல; அது ஒரு ‘அன்-கண்டிஷனல் பாண்டிங்‘.” –ப்ரியம்வதா ஆரா நிறுவனத்திற்குள் இப்ராஹிமுடன் நுழைந்தான் சந்தீப். இருவரும் ஏதோ பேசியபடி மின்தூக்கிக்குள் நுழைந்தார்கள். … Continue reading “பிரியம் 11”

 

Share your Reaction

Loading spinner

அலைவரிசை 8

“உங்களுக்கு ஒரு விசயம் பிடிச்சிருக்குனா மத்தவங்க என்ன நினைப்பாங்க, உலகம் என்ன நினைக்கும்னு கவலைப்படாம அதை செஞ்சிடுங்க… இந்த உலகம் சந்தோசமா வாழ்ந்தாலும் பேசும், சங்கடப்பட்டு வீழ்ந்தாலும் பேசும்… இன்னொரு தடவை மனுசப்பிறவி கிடைக்குமோ இல்லையோ! கிடைச்ச ஒரு பிறவியில மனசு என்னென்ன செய்யணும்னு ஆசைப்படுதோ அது எல்லாத்தையும் நியாயம் தர்மத்துக்கு உட்பட்டு செஞ்சு தீர்த்துடணும்… இந்த ஆட்டிட்டியூட் சில நேரங்கள்ல உங்களை மத்தவங்க கண்ணுக்குச் சுயநலவாதியா கூட காட்டலாம்… என்னங்க பண்ணுறது, அடக்குமுறையில வாழுறவங்களுக்கு நம்மளோட … Continue reading “அலைவரிசை 8”

 

Share your Reaction

Loading spinner

அலைவரிசை 7

“உங்களுக்கு அற்புதமான மனுசங்க கிடைச்சாங்கனா அவங்களை தக்க வச்சுக்க நீங்க போராடணும்… ஏன்னா இந்த உலகத்துல அற்புதமான விசயங்களை சொந்தமாக்கிக்கிறதுக்கு காம்படிசன் அதிகம்… சோ யாருக்காகவும் எதுக்காகவும் அவங்களை விட்டுக்குடுத்துடக்கூடாது… சில நேரம் நம்ம அவங்க மேல கோவப்படலாம், சண்டை போடலாம்… ஆனா வேண்டாம்னு தூக்கிப்போடக்கூடாது… நம்ம கூழாங்கல்னு நினைச்சு தூக்கிப் போட்டவங்க உண்மையிலயே வைரம்னு தெரிய வர்றப்ப அந்த வைரம் வேற யாருக்கோ சொந்தமாகிருக்கும்”                                               -கே.கேவின் மனதின் குரல் மெடிக்கல் சிட்டி டல்லாஸ் மருத்துவமனை… … Continue reading “அலைவரிசை 7”

 

Share your Reaction

Loading spinner

அலைவரிசை 6

எனக்கு ஜென்ரலைஸ் (generalize) பண்ணி பேசுறவங்களை சுத்தமா பிடிக்காது. For example, வீடே உலகம்னு வாழுற பொண்ணுங்க மட்டும் தான் நல்லவங்க, ஒழுக்கமானவங்க, இன்டிபென்டன்டான பொண்ணுங்க எல்லாரும் மோசமானவங்க, ஒழுக்கம்னா கிலோ என்ன விலைனு கேப்பாங்கனு சில  பத்தாம்பசலிகள் சொல்லுவாங்க… பெண் சுதந்திரத்துக்கும் ஒழுக்கத்தவறுக்கும் எந்தச் சம்பந்தமும் இல்லைனு அந்த முட்டாள்களுக்கு யாராச்சும் புரிய வச்சா நல்லது… ஒரு பொண்ணுக்குச் சுதந்திரம் குடுத்தா கெட்டுப்போவானு சொல்லுறவங்க பெரும்பாலும் ஆண்களா தான் இருப்பாங்க… அப்ப ஆண்கள் இது நாள் … Continue reading “அலைவரிசை 6”

 

Share your Reaction

Loading spinner

அலைவரிசை 5

“இரத்த சொந்தங்களுக்கு மட்டும் தான் நம்ம மேல உண்மையான பாசம் அன்பு இருக்கும்னு பொதுவா சொல்லுவாங்க. ஆனா எந்த ஒரு பொதுவான கருத்துக்கும் விதிவிலக்குனு ஒன்னு கட்டாயமா இருக்கும். சில நேரங்கள்ல இரத்த சொந்தங்கள் நம்மளை அவங்களோட சுயநலத்துக்காக உபயோகிக்கலாம். அவங்களோட போட்டி பொறாமைல நம்மளை பகைடையாக்கி விளையாடலாம். அந்த மாதிரி நேரங்கள்ல நமக்கு ஆதரவா நிக்குறவங்க நம்ம கூட ரொம்ப நாள் பழகுனவங்களா தான் இருப்பாங்க. அந்தப் பழக்கத்தோட அடிப்படை நட்பா இருக்கலாம். காதலா கூட … Continue reading “அலைவரிசை 5”

 

Share your Reaction

Loading spinner

அலைவரிசை 4

“பணம் இருக்குற இடத்துல சந்தோசம் இருக்காதுனு சொல்லுறவன் யாருனு பாத்திங்கனா பணக்காரனா தான் இருப்பான். இந்த வார்த்தையை பணக்காரங்க சொல்லுறதே ஏழைங்களும் மிடில் கிளாஸ் மக்களும் பணக்காரங்களா ஆகவே கூடாதுங்கிற எண்ணத்துல தானோனு எனக்கு அடிக்கடி தோணும். ஒரு பணக்காரனை ஒரு நாள் மட்டும் நம்மளை மாதிரி மெட்ரோ ட்ரெயின்ல வேலைக்குப் போகச் சொல்லுங்க, ஒரு மாசம் மட்டும் ஈ.எம்.ஐ, ரெண்ட், கரெண்ட் பில் எல்லாம் கட்டி, பேலன்ஸ் சேலரியை வச்சு குடும்பத்தையும் நடத்திட்டு குழந்தைங்களுக்கு, சேவிங்சுக்கு, … Continue reading “அலைவரிசை 4”

 

Share your Reaction

Loading spinner