Header Image

 

அலைவரிசை 20

“உங்களுக்குனு வாழ்க்கையில சில ஆசைகள் கனவுகள் இருக்கும். எந்தக் காரணத்துக்காகவும் அதை விட்டுக்குடுக்க மாட்டேன்னு பிடிவாதமா இருப்பிங்க… ஆனா திடீர்னு ஏதோ ஒரு மேஜிக் மொமண்ட் வந்து உங்களோட கனவுக்கு அப்பிடியே ஆப்போசிட்டா உங்க லைஃபை மாத்திடும்… நியாயப்படி அதுக்காக நீங்க வருத்தப்படணும்… ஆனா உங்க மனசுல சின்னதா சந்தோசம் பூக்கும்… லைஃப்ல உருவான அந்த சேஞ்சை நீங்க ரசிப்பிங்க… அதுக்குக் காரணமானவங்களை பாக்குறப்ப உங்களுக்குள்ள நீங்க அறியாம ஒரு தடுமாற்றம் வரும்… அமைதியான உங்க மனசுல … Continue reading “அலைவரிசை 20”

 

Share your Reaction

Loading spinner

அலைவரிசை 19

“மனசு எல்லா குழப்பத்துல இருந்தும் வெளிய வந்ததுக்கு அப்புறம் தான் நம்மளை சுத்தியிருக்குற அழகான விசயங்களை ரசிக்க முடியும். குழம்புன மனசால பிரச்சனைய மட்டும் தான் உணர முடியும். தெளிவான மனசுக்குத் தான் அன்பையும் காதலையும் அனுபவிக்கத் தெரியும். தனக்குப் பிடிச்சவங்களை சொந்தமாக்கிக்கணும்ங்கிற பொசசிவ்னெஸ்சும் தெளிஞ்ச மனசுக்குத் தான் இருக்கும். இப்ப என்னோட மனசு ரொம்ப ரொம்ப தெளிவா இருக்குறதால தான் இது நாள் வரைக்கும் சாதாரணமா கடந்த எத்தனையோ விசயங்களை இப்ப என்னால ரசிக்க முடியுது. … Continue reading “அலைவரிசை 19”

 

Share your Reaction

Loading spinner

பிரியம் 16

டிவோர்சி, ஏஜ் அதிகம்ங்கிறதால சந்தீப்பை ஏன் எல்லாரும் ரெட் ஃப்ளாக் மாதிரி பாக்குறாங்கனு புரியல. என் மனசுக்கு அவன் மட்டும்தான் பக்கா ‘கிரீன் ஃபிளாக்’. கௌதம் அண்ணா சொல்லுற மாதிரி லாஜிக்கைப் பார்த்து லவ் பண்ண நான் என்ன மேக்ஸ் ஸ்டூடண்ட்டா?” -ப்ரியம்வதா யோசனையுடன் அமர்ந்திருந்த ப்ரியம்வதாவைக் கடுங்கோபத்தோடு உறுத்து விழித்தான் கௌதம். அவளது வீட்டு ஹாலை ப்ரியம்வதாவின் சித்தப்பாவும் இரு பெரியப்பாக்களும் ஆக்கிரமித்திருந்தார்கள். கருணாகரன் அவர்களிடம் என்ன செய்வதெனப் பார்வையால் வினவினார். மூத்த பெரியப்பாவான மகேந்திரன் … Continue reading “பிரியம் 16”

 

Share your Reaction

Loading spinner