Header Image

 

பூங்காற்று 52 (இறுதி)

ஐந்து வருடங்களுக்கு பிறகு… பட்டாசு சத்தம் செவிப்பறையை தாக்க கண் விழித்தான் ரகுநந்தன். உறக்கம் கலைந்ததும் அவன் விழிகள் தேடிய ஒருத்தி அவன் அருகில் இல்லையென்றதும் ஏமாற்றம் புயலாய் தாக்க விருட்டென்று போர்வையை விலக்கிவிட்டு எழுந்தான். கீழே அனைவரும் பண்டிகை நாளுக்கான உற்சாகத்துடன் பேசிக் கொண்டிருக்க அதை கேட்டவனுக்கும் மெதுவாக அந்த உற்சாகம் தொற்றிக் கொண்டது. தூக்க கலக்கத்தோடு நேரே கீழே இறங்கி வந்தவனை பார்த்த பத்மாவதி தலையில் அடித்துக் கொண்டார். “ஏன்டா பண்டிகை நாளும் அதுவுமா … Continue reading “பூங்காற்று 52 (இறுதி)”

 

Share your Reaction

Loading spinner

பூங்காற்று 51 (Pre-final)

அன்று இரவுணவை முடித்துவிட்டு ரகுநந்தனிடம் காயம் வலிக்கிறதா என்று கேட்டாள் நீரஜாட்சி. அவனோ வலி குறைந்துவிட்டதாக கூற அவனுக்கு உள் அறையில் விரித்து தூங்கச் செல்லுமாறு சொல்லவும் அவனோ தான் வராண்டாவில் காற்றோட்டமாக உறங்க விரும்புவதாக கூறிவிட்டான். நீரஜாட்சி போர்வையை வானவெளியின் கீழே விரித்தவள் “நீ தூங்கு நந்து” என்று கூறிவிட்டு நகர முற்பட அவள் கையை பற்றி நிறுத்தியவன் “ரெண்டு பேரும் இங்கேயே தூங்குவோமா? பிளீஸ்” என்று கூற நீரஜாட்சிக்கு அவனது குரலில் இருந்த ஏதோ … Continue reading “பூங்காற்று 51 (Pre-final)”

 

Share your Reaction

Loading spinner

பிரியம் 8

“காதல் ஏதோ ஒரு பிளான் பண்ணி வர்ற விஷயம் இல்லை. அது ஏதோ ஒரு சாதாரண நாள்ல, எந்த வார்னிங்கும் இல்லாம என் வாழ்க்கைக்குள்ள ஒரு மேஜிக் மாதிரி என்ட்ரி கொடுக்கணும். ஏன்னா எதிர்பாக்காம வர்ற எந்த ஒரு அற்புதமும் எப்பவும் ஸ்பெஷல்தானே?” -ப்ரியம்வதா தேனாம்பேட்டையின் பரபரப்பான காலை வேளை. ‘ஆரா ஈகாமர்ஸ் தளத்தின்’ தலைமை அலுவலகக் கட்டிடத்தின் வளாகத்திற்குள் நுழைந்தது ப்ரியம்வதாவின் கார். காரிலிருந்து இறங்கியவளின் கையில் லேப்டாப் பேக்கும், கண்களில் பயமும் உற்சாகமும் கலந்திருந்தது. … Continue reading “பிரியம் 8”

 

Share your Reaction

Loading spinner