Header Image

 

பூங்காற்று 47

ரகுநந்தன் சோஃபாவில் சாய்ந்தபடி  கண்ணாடி கதவுகளின் வழியே வெளியே தெரியும் காட்சிகளைக் கண்டபடியே “இவ்ளோ நடந்தும் எப்பிடி கேதரினை கல்யாணம் பண்ணிகிட்ட? என்னால இதை இப்போ வரைக்கும் நம்ப முடியலைடா” என்று ஆற்றாமையுடன் கூறிக் கொண்டிருந்தான். அவனுக்கு எதிர்ப்புற சோஃபாவில் கால் மேல் கால் போட்டபடி அமர்ந்து காபியை அருந்திக் கொண்டே கண்ணாடிக்கதவின் வழியே தோட்டத்தில் எதையோ சீரமைத்துக் கொண்டிருந்த மனைவியின் அழகை கண்களால் பருகியபடியே “நடந்த எல்லா விஷயத்தையும் என்னால மறக்கவும் மன்னிக்கவும் முடிஞ்சதுக்கு ஒரே … Continue reading “பூங்காற்று 47”

 

Share your Reaction

Loading spinner