Header Image

 

அலைவரிசை 16

“உங்களுக்கு யாரோடவாச்சும் மனக்கசப்பு வந்து அவங்க உங்களை வார்த்தையால ஹர்ட் பண்ணிட்டாங்கனா உடனே அதுக்குப் பதிலா நீங்க ரியாக்ட் பண்ணணும்னு அவசியமில்ல. ஏன்னா அப்ப நீங்களும் கோவத்துல இருப்பீங்க. அப்ப உங்களுக்குக் கன்னாபின்னானு யோசனை வரும். உடனே ரியாக்ட் பண்ணாம என்ன செஞ்சா உங்களோட மைண்ட் அந்தப் பிரச்சனையில இருந்து வெளிய வரும்னு நினைக்கிறிங்களோ அதை செய்யுங்க. உங்களுக்கு மியூசிக் பிடிக்கும்னா அதை கேளுங்க. நல்லா சாப்பிட பிடிக்கும்னா வயிறு முட்ட சாப்பிடுங்க. எதையாச்சும் செஞ்சு உங்க … Continue reading “அலைவரிசை 16”

 

Share your Reaction

Loading spinner

அலைவரிசை 15

“தினமும் மானிங் கண் முழிக்கிறப்ப நமக்குப் புதுசா ஒரு நாள் கிடைச்சிருக்குனு ஜாலியா ஆரம்பிக்கிறோம். ஆனா ரியாலிட்டி என்ன தெரியுமா? நம்ம வாழ்நாள்ல ஒரு நாள் குறையுது. இப்ப நம்ம புதுநாளுக்காக சந்தோசப்படணுமா? இல்ல வாழ்நாள் குறையுதேனு வருத்தப்படணுமா? இப்பிடி தான் எந்த ஒரு காரியத்துக்கும் ரெண்டு விதமான கோணம் இருக்கும். அதை நல்லா எடுத்துக்குறதும் கெட்டதா எடுத்துக்குறதும் ஒவ்வொருத்தரோட மனநிலைய பொறுத்தது”                                               -கே.கேவின் மனதின் குரல் கே.கேவும் ஷ்ரவனும் அன்று காலை ஆர்லிங்டனிலிருந்து டல்லாசுக்குத் … Continue reading “அலைவரிசை 15”

 

Share your Reaction

Loading spinner

பிரியம் 14

வாழ்க்கையில நாம எதை ‘வீக்னஸ்‘னு நினைக்கிறோமோ, அதுதான் சில நேரங்கள்ல நமக்கு ஒரு பெரிய ‘ரியாலிட்டி செக்‘கா மாறும். நேத்து வரைக்கும் நான் ஒரு ‘இன்டிபென்டென்ட்‘ பொண்ணு, எனக்கு யாரோட ஹெல்ப்பும் வேணாம்னு நினைச்சுட்டு இருந்தேன். ஆனா, இந்த பத்து நாள் கண்கட்டு எனக்கு ஒரு பெரிய பாடத்தைச் சொல்லிக் கொடுத்துடுச்சு. உதவி கேட்கிறது ஒன்னும் தப்பான விஷயம் கிடையாது; அதைவிட முக்கியமா, ஒருத்தர் கொடுக்கிற அக்கறையை ‘ஈகோ‘ பார்க்காம ஏத்துக்குறது ஒரு வகையில பக்குவமானச் செய்கை. … Continue reading “பிரியம் 14”

 

Share your Reaction

Loading spinner