Header Image

 

அலைவரிசை 18

“ரெஸ்பெக்ட்’ ‘லவ்’ – இந்த ரெண்டும் சிமிலரான குவாலிட்டியா தோணலாம். ஆனா உண்மை என்னனா இந்த ரெண்டும் ரொம்ப வித்தியாசமான குவாலிட்டிஸ். நீங்க அன்பு காட்டாத மனுசங்க மேல கூட உங்களுக்கு மரியாதை வரலாம். உங்க அன்புக்குச் சொந்தமானவங்க மேல வச்சிருந்த மரியாதையை இழக்குற நிலமையும் வரலாம். சோ ஒரு ரிலேசன்ஷிப்ல அன்பை விட மரியாதை தான் முக்கியமானது. எங்க மரியாதை கேள்விக்குறியாகுதோ அங்க காட்டப்படுற அன்பு அடிமைத்தனத்தை தான் உருவாக்கும். மரியாதை இல்லாத அன்பு வீக்கான … Continue reading “அலைவரிசை 18”

 

Share your Reaction

Loading spinner

அலைவரிசை 17

“நீங்க ஹேப்பியா இருக்குறப்ப உங்களுக்கு நெருங்கின யாராச்சும் அதை பாத்து குதர்க்கமா பேசுனாங்கனா, எழுதி வச்சுக்கோங்க, அவங்க உங்களோட வெல்விஷரா இருக்க முடியாது… வெல்விஷர் ரூபத்துல நீங்க எப்படா உருப்படாம போவிங்கனு காத்திருக்குற ப்ளாக் ஷீப் அவங்க… ஹானஸ்ட்லி, நம்மளோட வளர்ச்சியும் முன்னேற்றமும் நமக்கு நெருக்கமான எல்லாருக்கும் சந்தோசத்தை மட்டுமே குடுக்கும்னு நினைச்சிங்கனா நீங்க அப்பாவியா தான் இருப்பிங்க… இன்னைக்குக் காலகட்டத்துல அண்ணன் முன்னேறுனா தம்பிக்குப் பிடிக்கிறதில்ல… அப்பிடி இருக்கிறப்ப நல்லவர்னு நீங்க நினைக்குற யாரோ ஒருத்தருக்கு … Continue reading “அலைவரிசை 17”

 

Share your Reaction

Loading spinner

பிரியம் 15

“எனக்கு ரொம்ப பெர்ஃபெக்டான லவ் ஸ்டோரி எல்லாம் தேவையில்ல. நிறைய நாவல்ஸ்ல குட் குவாலிட்டீஸோட பண்டிலா வர்ற ரெடிமேட் ஹீரோ எல்லாம் படிச்சு எனக்கு போரடிச்சுப் போச்சு. அதெல்லாம் கதைல படிக்க நல்லா இருக்கும். சரியான டைம்ல சரியான நபர் கிட்ட இருந்து கிடைக்குற பாதுகாப்பு உணர்வு இருக்கே அதுதான் ரியல் லைஃப்ல காதலோட சினானிம் (Synonym).” –ப்ரியம்வதா நிஹாரிகா – விவேக் பர்மானின் திருமணம் வெகு எளிமையாக நடந்தேறியது. ஜனார்தனனும் சைலேந்திரியும் பெரிதாகத் திருமணத்தில் ஆர்வம் … Continue reading “பிரியம் 15”

 

Share your Reaction

Loading spinner