Header Image

 

அலைவரிசை 26

“இந்த யூனிவர்ஸ் எவ்ளோ பெருசு! அதுல நம்ம கேலக்ஸி ஒரு சின்ன துகள் மாதிரி… நம்ம கேலக்ஸில நம்மளோட சோலார் சிஸ்டம் ஒரு துளி மாதிரி… அந்த சோலார் சிஸ்டத்துல நம்மளோட பூமி கிட்டத்தட்ட தூசி மாதிரி… இத்தனை மாதிரிகளை கடந்து இந்த பூமில வாழுற நம்ம எல்லாம் நம்மளை ரொம்ப பெரியவங்கனு நினைச்சிட்டிருக்குறோம்… How funny! இந்த உண்மைய நிதானமா யோசிச்சா எந்த மனுசனுக்கும் தற்பெருமையோ தலைக்கனமோ வராது… ஆனா அதெல்லாம் யோசிக்கிற அளவுக்கு மெச்சூரிட்டி … Continue reading “அலைவரிசை 26”

 

Share your Reaction

Loading spinner

அலைவரிசை 25

“லைஃப் எப்ப சுவாரசியமா மாறும் தெரியுமா? நிறைய சவால்களும் பிரச்சனைகளும் வர்றப்ப தான்… ஒவ்வொரு பிரச்சனைய சமாளிக்கிறப்பவும் நமக்குத் தெரியாமலே நாம நிறைய விசயங்களை கத்துப்போம்… அதே மாதிரி சவால்களை சந்திக்கிறப்ப நம்மளோட அறிவை முழுசா யூஸ் பண்ணுற வாய்ப்பு கிடைக்கும்… உண்மையாவே நம்மளை காலத்துக்கு ஏத்த மாதிரி அப்கிரேட் பண்ணிக்க உதவுறது இந்த சேலஞ்சஸும் ப்ராப்ளம்ஸும் தான்… பிரச்சனை வேண்டாம்பானு ஒதுங்கி கம்ஃபர்டபிள் ஜோன்ல குண்டுசட்டி குதிரை மாதிரி ஓடுறவங்களுக்கு ஒரு நாள் இல்லனா ஒரு … Continue reading “அலைவரிசை 25”

 

Share your Reaction

Loading spinner

பிரியம் 18

‘காதலிக்குறப்ப நிறைய அழகான மொமன்ட்ஸ் நடக்குமாம். கதைல படிச்சிருக்கேன். மிட் நைட் போன் கால்ஸ், சீக்ரேட் கோட் நிரம்புன கான்வோ, காதலிக்குறவங்களை அட்ராக்ட் பண்ண நாம செய்யுற சின்ன சின்ன பைத்தியக்காரத்தனம் இதெல்லாம் அனுபவிக்கணும்னு யாருக்குத்தான் தோணாது?’ -ப்ரியம்வதா சாகர் நிவாசின் பெரிய ஹால் சோபாக்கள் அன்று நிரம்பியிருந்தன. ஆட்கள் நிரம்பியிருந்த அளவுக்கு அங்கிருந்த சூழலில் உற்சாகம் கலந்திருக்கவில்லை. அதற்கு மாறாய் அசௌகரியமான அமைதியே பரவிக் கிடந்தது அந்த அறையிலும் அதை நிரப்பியிருந்த மனிதர்களிடமும். ப்ரியம்வதாவின் இரண்டு … Continue reading “பிரியம் 18”

 

Share your Reaction

Loading spinner