Header Image

 

பிரியம் 20

காதலிக்க டைம் தராம அதிரடியா கழுத்துல தாலியைக் கட்டிட்டு, இப்ப என் முன்னாடி பரிதாபமா நிக்குறான் சந்தீப்., நான் சீண்டறப்ப எல்லாம் அவனோட அந்த கறார் முகத்துல தெரியுற சின்னச் சின்னத் தடுமாற்றமும், ரகசிய ரசனையும் செம்ம கியூட்டா இருக்கு. லைஃப் பயங்கர ஸ்பீடா மாறிட்டாலும், அவனோட இந்தத் தவிப்பை ரசிக்குறதுல எனக்கு ஒரு தனி எக்சைட்மென்ட் தான்! -ப்ரியம்வதா தரையில் ரோஜா இதழ்களால் வரையப்பட்ட இதயத்தை மார்பின் குறுக்கே கைகளைக் கட்டிக்கொண்டு நின்றபடி பார்த்தார்கள் சந்தீப்பும் … Continue reading “பிரியம் 20”

 

Share your Reaction

Loading spinner

அலைவரிசை 33

“சின்ன வயசுல இருந்தே எனக்கு ஆட்டிட்டியூட் கொஞ்சம் அதிகம்… மோஸ்ட்லி நானும் அப்பாவ மாதிரியே எங்களை விட ஃபினான்ஷியல் ஸ்டேட்டஸ்ல குறைஞ்சவங்களை மதிச்சதே இல்ல… ஸ்கூல் டைம்ல நான் ஸ்போர்ட்ஸ் ப்ளேயரா இருந்தப்பா காஸ்ட்லியான ஷூஸ், காஸ்ட்லியான ஸ்போர்ட்ஸ்வேர்னு போடுறத பசங்க ஏக்கமா பாப்பாங்க… எனக்கும் அது ரொம்ப பெருமையா இருக்கும்… அப்ப மனசுல ஒரு திமிர் வரும், இங்க என்னை மிஞ்ச யாரும் இல்லனு… அந்த திமிர்ல I was blowing my own trumpet… … Continue reading “அலைவரிசை 33”

 

Share your Reaction

Loading spinner

அலைவரிசை 32

“True talent and hardwork always winனு சொல்லுவாங்க… இது ரியாலிட்டில அவ்ளோ சீக்கிரம் பாசிபில் இல்ல… ஏன்னா இங்க ஹார்ட் ஒர்க் பண்ணுற திறமைசாலிங்களை விட போற போக்குல எதையோ செஞ்சுட்டு அதை விளம்பரப்படுத்துற காலி டப்பாக்கள் தான் ஜெயிக்கிறாங்க… உதாரணத்துக்கு சினி ஃபீல்டை எடுத்துக்கோங்க… அடுத்தவங்க கதைய திருடி மூவி எடுக்குறவங்க தான் இன்ஸ்டெண்ட் வெற்றிய ருசிக்கிறாங்க… ஹார்ட் ஒர்க் பண்ணுற டைரக்டர், வித்தியாசமான முயற்சி பண்ணுற டைரக்டர் ஜெயிக்கிறதுக்கு குறைஞ்ச பட்சம் ஃபைவ் … Continue reading “அலைவரிசை 32”

 

Share your Reaction

Loading spinner

அலைவரிசை 31

“பேர் புகழுக்காக ஆசைப்படாதவங்கனு இந்த உலகத்துல யாருமே இருக்க மாட்டாங்க… அந்த அளவுக்கு இல்லனாலும் தனக்குனு ஒரு அங்கீகாரம் வேணும்ங்கிற ஆசையாவது இருக்கும்… அப்பிடி அங்கீகாரம் கிடைக்காம போன நமக்குக் கட்டாயம் ஒரு சலிப்பு வரும்… அந்தச் சலிப்பு ரெண்டு விதமா நம்மளை உசுப்பேத்தும்.. ஒன்னு, இப்ப இருக்கிறத விட இன்னும் பெட்டரா நம்ம அந்த காரியத்த செய்யணும்னு உத்வேகம் வரும்… இன்னொன்னு, என்ன செஞ்சாலும் நம்மளை கண்டுக்க மாட்டாங்க, அப்புறம் ஏன் இவ்ளோ பிரயத்தனப்படணும்னு அந்த … Continue reading “அலைவரிசை 31”

 

Share your Reaction

Loading spinner

அலைவரிசை 30

“வாழ்க்கையில நம்ம இழந்த எல்லாமே கண்டிப்பா என்னைக்கோ ஒரு நாள் நம்ம கிட்ட திரும்ப வந்துடும்… ஆனா நம்ம எதிர்பார்த்த வழியில வராது… இதை நான் சொல்லல… ஜே.கே.ரௌலிங் தான் சொல்லிருக்குறாங்க… சோ, ஐயோ போச்சேனு மூலைல உக்காந்து அழுறத விட அடுத்து என்னனு வேலைய பாக்க கிளம்புறது தான் புத்திசாலித்தனம்… இழந்தத நினைச்சு வருத்தப்பட்டுக்கிட்டிருந்தா நம்ம அனுபவிக்க வேண்டிய அழகான மொமண்ட்சை தவற விட்டுடுவோம்”                                              -கிருதியின் கிறுக்கல் மொழிகள் தங்களது அறையில் கிடந்த பீன்பேக்கில் … Continue reading “அலைவரிசை 30”

 

Share your Reaction

Loading spinner

அலைவரிசை 29

“ரொம்ப வேதனையான விசயம் என்ன தெரியுமா? மனசுக்குப் பிடிச்சவங்களை அளவுக்கு அதிகமா லவ் பண்ணுறப்ப நாம நம்மளை இழந்துடுறோம்… நாம லவ் பண்ணுற பெர்ஷன் மாதிரி நம்மளும் ஸ்பெஷலான ஆளுங்கிறத சுத்தமா மறந்துடுறோம்… சில ரிலேசன்ஷிப்ஸ் கண்ணாடி க்ளாஸ் மாதிரி… அது உடைஞ்சுதுனா அப்பிடியே விட்டுடுறது பெட்டர்… மறுபடியும் ஒட்ட வைக்குறேன்னு இறங்குனா கண்ணாடி கையை கிழிச்சு ரத்தம் வர்ற அளவுக்கு நம்ம தான் காயப்பட்டுப் போவோம்”                                               -கே.கேவின் மனதின் குரல் சாக்சனி அப்பார்ட்மெண்ட்ஸ்… வாரயிறுதியில் … Continue reading “அலைவரிசை 29”

 

Share your Reaction

Loading spinner

அலைவரிசை 28

“Indecision is the theif of opportunity. It’ll steal youனு ஜூலியஸ் சீசர் சொல்லிருக்கார்… தப்பான முடிவால உண்டாகுற இழப்பை விட முடிவு எடுக்காம தடுமாறுறதால உண்டாகுற இழப்பு தான் அதிகமாம்… நிறைய நேரங்கள்ல மனுசங்களோட தோல்விக்கு முடிவெடுக்க தடுமாறுற குணம் தான் காரணமா இருக்கு… ஒரு காரியத்தை செய்யுறதுக்கு முன்னாடி அது நியாயமானதானு நம்மளோட மனசு யோசிக்கும்… இன்னொரு பக்கம் அந்த காரியம் நமக்குச் சந்தோசத்த குடுக்கும்னா நியாய அநியாயத்தை பத்தி ஏன் யோசிக்கனும்னு … Continue reading “அலைவரிசை 28”

 

Share your Reaction

Loading spinner

அலைவரிசை 27

“உங்களுக்குக் கடவுள் நம்பிக்கை இருக்குதா? அப்பிடி இருந்துச்சுனா காலம் முழுக்க உங்களை மனுசனா படைச்சதுக்காக அவருக்கு நன்றியோட இருங்க… அவர் நினைச்சிருந்தா உங்களையோ என்னையோ வெளிச்சம் பட்டா இறந்து போற அமீபாவா படைச்சிருக்கலாம்… இல்ல எதுக்கு பிறந்தோம் எதுக்கு வாழுறோம்னே தெரியாம இருக்குற காட்டு மிருகங்களா படைச்சிருக்கலாம்… அப்படி எல்லாம் செய்யாம அவர் நம்மளை மனுசங்களா படைச்சிருக்கிறார்… உலகத்தை புரிஞ்சிக்கிற ஆறாவது அறிவோட சிவிலைஸ்ட் சொசைட்டியா வாழுற ஒரு சோஷியல் அனிமல்னு மனுசங்களை சொன்னாலும் We are … Continue reading “அலைவரிசை 27”

 

Share your Reaction

Loading spinner

பிரியம் 19

‘காதல்ங்கிறது சுதந்திரமானது. அதுல கடமையை விடக் கொண்டாட்டம்தான் அதிகமா இருக்கும். ஆனா மேரேஜ் அப்பிடி இல்ல. அதுல ஏகப்பட்ட கமிட்மெண்ட், பொறுப்பு இருக்கும். காதலிக்குறவன் கிட்ட இஷ்டத்துக்கு அடம் பிடிக்கலாம். அவனை ஆட்டிவைக்கலாம். ஆனா ஹஸ்பெண்டா மாறுன அப்புறம் இதெல்லாம் சாத்தியமா? ப்ச்! யோசிச்சாலே தலை வலிக்குது’ -ப்ரியம்வதா அடக்க முடியாத கோபத்தோடும் முஷ்டியாய் இறுகிய கரங்களோடும் அங்குமிங்கும் நடமாடிக்கொண்டிருந்த நிஹாரிகாவை கேலிப்புன்னகையோடு அவ்வப்போது பார்த்தவனாய், தனது வேலையில் ஆழ்ந்திருந்தான் விவேக் பர்மான். ஒரு கட்டத்தில் நடந்து … Continue reading “பிரியம் 19”

 

Share your Reaction

Loading spinner

அலைவரிசை 26

“இந்த யூனிவர்ஸ் எவ்ளோ பெருசு! அதுல நம்ம கேலக்ஸி ஒரு சின்ன துகள் மாதிரி… நம்ம கேலக்ஸில நம்மளோட சோலார் சிஸ்டம் ஒரு துளி மாதிரி… அந்த சோலார் சிஸ்டத்துல நம்மளோட பூமி கிட்டத்தட்ட தூசி மாதிரி… இத்தனை மாதிரிகளை கடந்து இந்த பூமில வாழுற நம்ம எல்லாம் நம்மளை ரொம்ப பெரியவங்கனு நினைச்சிட்டிருக்குறோம்… How funny! இந்த உண்மைய நிதானமா யோசிச்சா எந்த மனுசனுக்கும் தற்பெருமையோ தலைக்கனமோ வராது… ஆனா அதெல்லாம் யோசிக்கிற அளவுக்கு மெச்சூரிட்டி … Continue reading “அலைவரிசை 26”

 

Share your Reaction

Loading spinner