Header Image

 

அலைவரிசை 40

“சின்ன வயசுல சின்ட்ரெல்லா கதை படிச்சவங்க நிறைய பேர் இருப்பிங்க… நம்ம எல்லாருக்கும் ஃபர்ஸ்ட் ட்ரீம் பாய் அந்தக் கதையில வர்ற ப்ரின்ஸ் போல தான் இருப்பான்… சோ அவனை மாதிரி ஒருத்தனோட நம்ம லைஃப் மிங்கில் ஆச்சுனா பெரிய பேலஸ்ல காஸ்ட்லியான ட்ரஸ், அழகான ஜுவெல்ஸ், விதவிதமான சாப்பாடுனு வாழ்க்கையே சொர்க்கம் போல இருக்கும்னு குழந்தைத்தனமான கற்பனை நமக்குள்ள இருக்கும்… வளர வளர இந்த மாதிரி இன்சிடெண்ட்ஸ் எல்லாமே கதைகள்ல மட்டும் தான் வரும்னு நினைச்சு … Continue reading “அலைவரிசை 40”

 

Share your Reaction

Loading spinner

பிரியம் 23

“மத்தவங்ககிட்ட நல்ல பேர் வாங்கணும், செண்டர் ஆஃப் அட்ராக்‌ஷனா இருக்கணும்னு நான் எப்பவும் ப்யூர் சோல் ட்ராமா போட்டதில்ல. எனக்கு எது பிடிக்குதோ அதைக் கெத்தா செய்யுறதுதான் என்னைப் பொறுத்தவரைக்கும் ரியல் வைப்” -ப்ரியம்வதா ப்ரியம்வதா காலையில் எழுந்தபோது ரிசார்ட் அறையைத் தாண்டி கடல் அலையின் சத்தம் கேட்டது. சோம்பல் முறித்தபடி எழுந்து அமர்ந்தவள் மொபைலை எடுத்துப் பார்த்தாள். “குட் மார்னிங்! நான் மீட்டிங் முடிச்சு வர்ற வரைக்கும் வில்லாக்குள்ள இரு. தயவுபண்ணி ஊர் சுத்துறேன்னு கிளம்பிடாத” … Continue reading “பிரியம் 23”

 

Share your Reaction

Loading spinner

அலைவரிசை 39

“குற்றவுணர்ச்சி மரணத்தின் நெருங்கிய நண்பன்னு சைக்கியாட்ரிஸ்ட் எலிசபெத் கப்ளர் ராஸ் சொல்லுறாங்க… நம்மளால யாரோ ஒருத்தர் பாதிக்கப்பட்டுட்டாங்கனா அதுக்கான தண்டனை நமக்குக் கிடைக்காம போகலாம்… உலகத்தோட பார்வையில பாதிக்கப்பட்டவங்களோட பிரச்சனைக்கும் நமக்கும் சம்பந்தம் இல்லனு தப்பிச்சுக் கூட போகலாம்… ஆனா நமக்குள்ள இருக்குற மனசாட்சி கரெக்டா தன்னோட வேலைய ஆரம்பிச்சிடும்… சோ யாருக்கும் தெரியாதுங்கிற திமிர்ல நம்ம செய்யுற தப்புக்கு மனசாட்சி குடுக்குற ஸ்லோ பாய்சன் தான் குற்றவுணர்ச்சி… நம்மளால நூறு சதவிகிதம் நல்லவங்களா இருக்க முடியாது… … Continue reading “அலைவரிசை 39”

 

Share your Reaction

Loading spinner

அலைவரிசை 38

“நம்ம வாழுற சமூகம் பேட்ரியாக்கல் சொசைட்டி… அதாவது ஆண்கள் தான் இங்க எல்லாமுமா இருப்பாங்க… இங்க ஒவ்வொருத்தரும் எப்பிடி நடந்துக்கணும், என்ன செய்யணும், என்ன செய்யக்கூடாதுங்கிற வரை ஒவ்வொரு விசயத்தையும் அவங்க தான் முடிவு பண்ணுவாங்க… ஒரு பொண்ணு இந்த ட்ரஸ் தான் போடணும்ங்கிறதுல ஆரம்பிச்சு இப்பிடி இருந்தா தான் உன்னை நாங்க பொண்ணுனே ஒத்துப்போம்னு பியூட்டி ஸ்டேண்டர்ட் வரையறுக்கிற வரைக்கும் ஒவ்வொரு விசயத்துலயும் ஆண்களோட மூளை தான் மையமா இருக்கு… அப்ப இங்க பெண்கள் எதுவுமே … Continue reading “அலைவரிசை 38”

 

Share your Reaction

Loading spinner

பிரியம் 22

த பெஸ்ட் லவ் லாங்வேஜ் என்ன தெரியுமா? கொஞ்சமா கோபம், கொஞ்சமா ஊடல், அதுக்கு அப்புறம் வர்ற க்யூட்டான ரொமாண்டிக் மொமண்ட்ஸ்! சின்ன விலகல் கூட ஒருத்தரைப் பரிதவிப்புல ஆழ்த்துறப்ப அவங்க முகத்தைப் பாருங்க – தட் இஸ் ட்ரூ அழகியல்! -ப்ரியம்வதா விமானம் போர்ட் பிளேயர் விமான நிலையத்தில் தரையிறங்கியது. விமான நிலையத்தை விட்டு வெளியே வந்ததும், சந்தீப் ப்ரியம்வதாவின் கையைப் பிடிக்க முயன்றான். “ப்ரியா, நமக்காக கார் வெயிட் பண்ணுது. அதுல போகலாம்,” என்றான். … Continue reading “பிரியம் 22”

 

Share your Reaction

Loading spinner

அலைவரிசை 37

“எங்கம்மா ஞாபகமறதிங்கிறது கடவுள் மனுசனுக்குக் குடுத்த கிப்ட்னு சொல்லுவாங்க… அப்ப என்னடா இப்பிடி உளறுறாங்கனு தோணுச்சு… ஆனா ஒவ்வொரு நிமிசமும் பாராசைட் மாதிரி என்னோட சந்தோசத்த உறிஞ்சி குடிக்கிற கிருதியோட மெமரிசை மறக்க முடியாம கஷ்டப்படுறப்ப தான் அம்மாவோட வார்த்தைக்கு அர்த்தம் புரியுது… கடவுளுக்கு என் மேல என்ன கோவம்னு தெரியல, ஞாபகமறதிய எனக்குக் குடுக்காம படைச்சிட்டார்… மறக்கணும் மறக்கணும்னு தௌசண்ட் டைம்ஸ் உருப்போட்டாலும் சரியா நைட் நைன் ஓ க்ளாக் ‘இது காதலும் காதல் சேர்ந்த … Continue reading “அலைவரிசை 37”

 

Share your Reaction

Loading spinner

அலைவரிசை 36

“இனிப்பான பொய்ய விட கசப்பான உண்மை பெஸ்ட்னு சொல்லுவாங்க… உண்மைய சொல்லுறதால உங்களுக்கு உண்டாகுற பாதிப்பு ரொம்ப சின்னது தான்… ஆனா அந்த சின்ன பாதிப்பை ஃபேஸ் பண்ண பயந்துட்டு பொய் சொல்லி தப்பிச்சோம்னு வைங்க, ஃபியூச்சர்ல ரொம்ப அவமானப்படுவோம்… பொய் சொல்லி ஒரு உறவை நீங்க காப்பாத்தணும்னு நினைச்சிங்கனா அந்த உறவு தற்காலிகமானதா தான் இருக்கும்ங்கிற நிதர்சனத்தை புரிஞ்சுக்கோங்க… அதே நேரம் ஒருத்தர்  உங்க கிட்ட உண்மைய சொல்லி தன்னோட தப்பை ஒத்துக்கிட்டா அதை எந்தக் … Continue reading “அலைவரிசை 36”

 

Share your Reaction

Loading spinner

பிரியம் 21

எப்பவும் அவெயிலபிளா இருந்தா சிலருக்கு நம்ம வேல்யூ தெரியாது, அப்பப்ப கொஞ்சம் மிஸ்டரி கலந்த சைலண்ட் மோட் ஆன் பண்ணி விட்டுடணும். அப்ப நம்ம அட்டென்ஷனை வின் பண்ண பின்னாடியே வருவாங்க அதே ஆளுங்க. இதுக்குப் பேர்தான் மெயின் கேரக்டர் மூவ். -ப்ரியம்வதா விவேக் பர்மான் மகிழ்ச்சியின் உச்சத்தில் இருந்தான். அன்றைய தினம் லூமினா என்ற கொரியன் சருமப் பாதுகாப்பு பிராண்டின் இந்திய நிறுவனத்திற்கான பங்குகளை அவனது ஆயுஷ்வேத் நிறுவனம் கணிசமான அளவில் வாங்கி அந்நிறுவனத்தில் முதலீடு … Continue reading “பிரியம் 21”

 

Share your Reaction

Loading spinner

அலைவரிசை 35

“பொதுவா திறமைசாலிங்களுக்கு யார் மேலயும் பொறாமை வராது… பின்ன யாருக்கு வரும்? எந்த ஃபீல்ட்லயும் அரைகுறை நாலெட்ஜ் இருக்குறவங்களுக்கும், நாலேட்ஜ் இல்லனா கூட இருக்குற மாதிரி சீன் போடுற காலி டப்பாக்களுக்கும் தான் பொறாமை வரும்… ஒன்னு மட்டும் தெரிஞ்சுக்கோங்க, எல்லாரும் எல்லா விசயத்தையும் கத்துக்கிட்டு பிறக்குறதில்ல… புது விசயத்த கத்துக்கிற ஆர்வமும், ஹார்ட் ஒர்க்கும் இருந்தா யார் வேணும்னாலும் எந்த விசயத்தையும் கத்துக்கலாம்… சோ ஆர்வமும் ஹார்ட் ஒர்க்கும் இல்லாத சோம்பேறி திலகங்கள், ஓவர் நைட்ல … Continue reading “அலைவரிசை 35”

 

Share your Reaction

Loading spinner

அலைவரிசை 34

“லீடர்ஷிப் குவாலிட்டி, ஹெல்பிங் டெண்டன்சி இந்த ரெண்டு குணத்துக்கும் ஒரு சிமிலாரிட்டி உண்டு… இது ரெண்டுமே ஒருத்தருக்குப் பிறவியிலயே வரணும்… இடையில நம்மளால வலுக்கட்டாயமா இந்தக் குணங்களை ஒருத்தருக்குள்ள திணிக்க முடியாது… இன்னொரு ஒற்றுமை என்ன தெரியுமா? தலைமைப்பண்பு நிறைஞ்சவங்களும் சரி, உதவுற மனப்பான்மை உள்ளவங்களும் சரி, நான் அப்பிடியாக்கும் இப்பிடியாக்கும்னு பேசி பேசி டைம் வேஸ்ட் பண்ணமாட்டாங்க… அவங்க செய்ய வேண்டியத அழகா ப்ளான் பண்ணி சைலண்டா பெர்ஃபெக்டா செஞ்சு முடிச்சிடுவாங்க… உண்மையான தலைவன் பேசி … Continue reading “அலைவரிசை 34”

 

Share your Reaction

Loading spinner