Header Image

 

வசந்தம் 1

“குழந்தைகள் ஊதித் தள்ளும் சோப்புக் குமிழிகள் எங்கோ பறக்க, அதில் ஒன்று மட்டும் என் கரத்தில் வந்து அமர்ந்தால் உள்ளத்தில் உண்டாகும் சிறுபிள்ளைத்தனமான மகிழ்ச்சி உனக்கு வேண்டுமானால் முதிர்ச்சியற்ற செயலாகத் தோன்றலாம். எனக்கு அதுவொரு அழகான தருணத்தின் கொண்டாட்டம்!” –வசுமதி RMZ மில்லெனியா பிசினஸ் பார்க், பெருங்குடி, சென்னை… பெருங்குடியில் அமைந்திருக்கும் அந்தத் தொழில்நுட்பப் பூங்காவின் கேம்பஸ் 1ஏ-வில் இருக்கும் இரண்டாம் தளத்தில் இயங்கி வருகிற ‘நோவாகோர் டெக்னாலஜிஸ்’ என்ற தொழில்நுட்ப நிறுவனத்தின் பரபரப்பான மாலை நேரத்தில், … Continue reading “வசந்தம் 1”

 

Share your Reaction

Loading spinner