
ஹலோ மக்களே
இதோ இறுதி அத்தியாயம்
கதை இன்று மாலை லாக் செய்யப்படும். நாளை இரவில் நீக்கப்படும். யாருக்காகவும் நாட்கள் நீட்டிக்கப்படாது. அடுத்த கதை 'வசந்த கால வசீகரங்கள்' வெள்ளிகிழமை வரும். இன்னைக்கு ரீரன் கதைக்கு எபி வராது. வெள்ளிகிழமை சந்திக்கலாம்! நன்றி!
********
இன்னொரு விசயம் சொல்லணும் - இந்தக் கதைய யார் வேனும்னாலும் படிங்க. ஆனா கதைக்கருவ ஆட்டையை போட்டிங்கனா இனிமே நாசூக்கு நாகரிகம் பார்க்காமல் போஸ்ட் போட்டுடுவேன். சிலர் எல்லாம் இங்கனக்குள்ள கதை படிச்சு ஆப்லைன்ல புக் போடுறிங்க. You people should have to feel ashamed of your திருட்டுத்தனம். அப்பிடி என்ன திருடுறதுக்கு ஆசை? இன்னொரு தடவை என் கதைய வேற ரூபத்துல எங்கயும் பாத்தேன்னா நிச்சயமா உங்க பப்ளிகேசனை கான்டாக்ட் பண்ணி உங்களோட லெட்சணத்தை ரிவீல் பண்ணிடுவேன். உழைச்சு முன்னேற பாருங்க. யாரோ ஒருத்தி பெத்த பிள்ளைக்கு நீங்க இனிஷியல் குடுக்க வேண்டாம். வாட்பேட் டைம்ல இருந்த மாதிரி என்னைய இப்பவும் லோக்கலா பேச வச்சிட்டிங்க. Don't play with my patience. This is the last warning to some f**king thirudigal. ஏ.ஐ பிக் கூட விட்டு வைக்காம திருடுறிங்களே! உங்களை எப்பிடி நாகரிகமா திட்டுறது?
Share your Reaction
Be yourself; everyone else is already taken - Oscar Wilde
என் நாவல்களைப் புத்தகமாக வாங்க - Bookshop
என் வாட்சப் சேனல்
என் ஃபேஸ்புக் குரூப்
அருமையான பதிவு
Share your Reaction
கதை அருமை. வாழ்த்துகள். வாழ்க வளமுடன்
Share your Reaction
Niharika avolo thappu panniyum.vazhkai avaluku second chance kuduthu iruku atha pidichi kitu ozhunga vazhundha seri athae than andha vivek kum.
Sandeep avan life la love fight anbu kurumbu nu avan oda ella emotions kum sondhakari one and only minion priya mattumae .
Share your Reaction
Niharika avolo thappu panniyum.vazhkai avaluku second chance kuduthu iruku atha pidichi kitu ozhunga vazhundha seri athae than andha vivek kum.
Sandeep avan life la love fight anbu kurumbu nu avan oda ella emotions kum sondhakari one and only minion priya mattumae .
Share your Reaction
நித்திலா, ப்ரியா இருவரும் அழகான, அருமையான மனதுடையவர்கள்💞💞💞💞💞💞, இனியாவது நிஹாரிகாவும், விவேக்கும் வஞ்சனை, பொறாமை இன்றி வாழட்டும்,
குட்டி சாகர் எதிர்பார்த்தேன்
Share your Reaction
நேய நெஞ்சின் ப்ரியங்கள்..!
எழுத்தாளர்: நித்யா மாரியப்பன்
(அத்தியாயம் - 30 Final)
அப்பாடா...! இப்பவாவது செஞ்ச தப்புக்கு கன்ஃபெஷன் கேட்கணும்ன்னு தோணிச்சே...
அந்த மட்டுக்கு இன்னும் தான் மனுசியாத் தான் இருக்கிறோம்ங்கிறதை காட்டுது இது. இல்லைன்னா சந்தீப் மாதிரி 'விரட்டி, விரட்டி அடிக்கத் தான் தோணியிருக்கும்.
'எல்லா குழந்தையும் குழந்தைத்தானே'ன்னு சொன்ன ப்ரியம்வதாவுக்கு இருக்கிற மனிதாபிமான
மனப்பான்மை நிஹாரிகாவுக்கு இல்லை. ப்ரியம்வதா & நித்திலாவை பார்த்து இனியாவது புத்தி வரட்டும். எப்பவும் புலியைப் பார்த்து தான் பூனை சூடு போட்டுக்கணும்ன்னு இல்லை,
பூனையைப் பார்த்து கூட புலி பாடம் கத்துக்கலாம், ஒதுங்கியும் போகலாம் தானே...?
இன்னாசெய் தாரை ஒறுத்தல்
அவர்நாண
நன்னயஞ் செய்து விடல்.
அய்யய்யோ..! என்ன இப்படி எங்களை ஏமாத்திட்டிங்க..?
ப்ரியா & சந்தீப் நடுவில் ப்ரியன் சந்திப்போ, இல்ல சந்தி ப்ரியாவோ ஒரு குட்டி குழந்தை இருக்கிற மாதிரி பிக் எல்லாம் போட்டுட்டு, எப்ப வரும் தெரியாது, ஆனா கூடிய சீக்கிரம் வரும்ன்னு சஸ்பென்ஸ் எல்லாம் வைச்சு
கடைசியில இப்படி பொசுக்குன்னு 'பை' போட்டுட்டிங்களே... இது உங்களுக்கே, நியாயமா, தர்மமா, அடுக்குமா....
போங்க நான் கோவமா போறேன்.
😀😀😀
"கண்ணுமணியே...
நித்யா மாரியப்பன்
கலக்கிப்பூட்டிங்க...
சொக்க வைக்கும்
கதையைத் தந்து
அசத்திப்பூட்டிங்க...
இன்னும் எழுதுங்க..
நிறைய எழுதுங்க....
நல்ல, நல்ல
கதைகளை தந்து
வாங்குங்க கோல்டன் ஸ்டார் பர்ஃபார்மன்ஸ்.."
😀😀😀
CRVS (or) CRVS 2797
Share your Reaction
அருமையான கதை 💞 💕... நிலையான முடிவு 💞 💞..
வாழ்த்துக்கள் டா 🌹 🌹
Share your Reaction
Good story.priya is a zensi kid and Sandheep is 90 kid .very nice story
Share your Reaction
👌👌👌👌👌👌👌👌👌💕💕💕💕💕💕🥰
Share your Reaction
Super story 💖💖💖💖💖💖💖
Share your Reaction

வாசகர்களின் கனிவான கவனத்திற்கு
- NM Tamil Novel World (NM Tamil Novels) தளத்திற்கு வருகை தந்தமைக்கு நன்றி! இங்கே ரிஜிஸ்டர் செய்து லாகின் செய்யுமாறு அன்புடன் கேட்டுக்கொள்ளப்படுகிறீர்கள்!
- ரிஜிஸ்டர் செய்ய – Register Here
- நீங்கள் ரிஜிஸ்டர் செய்ததும் அட்மின் உங்கள் கணக்கை ஆக்டிவேட் செய்வார். அதுவரை உங்களால் தளத்தில் கெஸ்டாக மட்டுமே இருக்க முடியும். ஆக்டிவேட் செய்ததும் நீங்கள் தளத்தின் மெம்பர் ஆகிவிடுவீர்கள்!
- லாகின் செய்ய – Login Here
- கதைகளைப் பற்றிய உங்கள் கருத்துகளைத் தயக்கமின்றி தளத்தில் பகிருங்கள்! கதைகள் தவிர்த்து இதரப் பகுதிகளான Community Discussions, Entertainment and Hobbies, Cook and Connect போன்றவற்றிலும் உங்களது கருத்துகளைச் சொல்லலாம்!
- NM Tamil Novel World (NM Tamil Novels) தளமானது உங்களுடைய எந்த டேட்டாவையும் தேர்ட் பார்ட்டி ஆப்களுக்குக் கொடுக்காது. தளத்தில் உங்கள் பார்வைக்கு வரும் விளம்பரங்கள் யாவும் உங்களுடைய முந்தைய கூகுள் தேடல்கள், ஹிஸ்டரி பொறுத்தே வரும். நாங்கள் உங்கள் மொபைல் எண்களை ரிஜிஸ்டர் செய்கையில் கேட்பது இல்லை.
- இந்தத் தளம் குடும்ப நாவல்கள், அழகானக் காதல் கதைகள், த்ரில்லர் கதைகளுக்கான தமிழ் நாவல் தளமாகும் (Tamil Novels). இங்கே ஆபாசம், வன்முறை சார்ந்த கதைகள் பதியப்படாது.
- கதை பதிவுகளை உடனுக்குடன் அறிய நித்யா மாரியப்பனின் வாட்சப் சேனல், முகநூல் குழுவில் இணைந்துகொள்ளுங்கள். அவற்றின் இணைப்பு மேலே கொடுக்கப்பட்டுள்ளது. அன்றன்றைய பதிவுகளை உங்கள் மின்னஞ்சலில் பெற்ற நியூஸ் லெட்டரை சப்ஸ்கிரைப் செய்து கொள்ளுங்கள்!
- நித்யா மாரியப்பனின் கதைகளைப் புத்தகமாக வாங்க விரும்புபவர்கள் மேலே உள்ள Book Store இணைப்பில் செல்லலாம்.
- NM Tamil Novel World தளம் எழுத்தாளர் நித்யா மாரியப்பனுக்குச் (Nithya Mariappan) சொந்தமானது. இங்குள்ள கதைகள் யாவும் காப்புரிமை பெற்றவை.
copyright © 2018 – 2025 Nithya Mariappan. All rights reserved

தளத்தைப் பார்வையிட மட்டுமே வருபவர்களின் கவனத்திற்கு
- NM Tamil Novel World (NM Tamil Novels) தளத்தைப் பார்வையிட வந்தமைக்கு நன்றி!
- இந்தத் தளம், இங்கே உள்ள கதைகள், சிறுகதைகள், இதரப் பகுதிகளை மறு உருவாக்கம் செய்ய முயலாதீர்கள்!
- உங்கள் சொந்த அறிவுக்குட்பட்டு எதைச் செய்ய முடியுமோ அதை மட்டுமே செய்யுமாறு அறிவுறுத்தப்படுக்கிறீர்கள்!
- இது காப்பி அடிக்கும் இடமில்லை. கதையைத் திருடும் இடமும் இல்லை. இது எழுத்தாளர் நித்யா மாரியப்பனும் (Nithya Mariappan) வாசகர்களும் மட்டுமே இயங்கும் தமிழ் நாவல்களுக்கானத் (Tamil Novels) தளம்.
⚠️Strict Warning from NM Tamil Novel World – Nithya Mariappan




