
ஹலோ மக்களே
இதோ இருபத்தொன்பதாம் அத்தியாயம்
கடைசி எபி இன்னைக்கு மதியம் வரும் மக்களே! ஈவ்னிங் கதையை லாகின்ல போட்டுடுவேன். இது ரெகுலரா என் கதையை ஆன்கோயிங்கில படிக்குறவங்களுக்காக மட்டும்! நாளைக்கு ஈவ்னிங் கதை நீக்கப்படும்.
Share your Reaction
Be yourself; everyone else is already taken - Oscar Wilde
என் நாவல்களைப் புத்தகமாக வாங்க - Bookshop
என் வாட்சப் சேனல்
என் ஃபேஸ்புக் குரூப்
ப்ரியா சந்தீப் சங்கமம் அழகு.
Share your Reaction
அருமையான பதிவு
Share your Reaction
அழகிய சங்கமம்💕💕💕💕💕
Share your Reaction
Priya oda kobam poi anga love full and full ah rendu side um flow aaga aarambichiduthu
Share your Reaction
நேய நெஞ்சின் ப்ரியங்கள்..!
எழுத்தாளர்: நித்யா மாரியப்பன்
(அத்தியாயம் - 29 Pre-Final)
அய்யய்யோ..! பொண்டாட்டியோட அழகை ரசிக்கிறது ஒரு குத்தமா...?
அதைப்போய் நீங்க 'இப்போதெல்லாம் அவனையும் மீறி அவனது இதயமும், உடலும் மயங்கி தொலைக்கிறதுன்னு' மாபெரும் குத்தம மாதிரி குறைபட்டு சொல்லியிருக்கிங்களே....?
இந்த அநியாயத்தை நான் எங்கப் போய் சொல்றது....
கடவுளே...! ஏன், ஒரு பொண்ணு மயங்குலாம் என்கிறதை மட்டும் இலை மறை காயா சொல்றவங்க, அதே ஒரு ஆண் மயங்குனா மட்டும் ஏன் இப்படி தொலைக்கிறதுங்கிற ரேஞ்சுக்கு சொல்றிங்க..? அவன் மட்டும் என்ன ரொபோட்டிக்கா ?
அதெல்லாம்,
"மயங்கினேன், சொல்லத்
தயங்கினேன்.. உனை
விரும்பினேன் மானே" ன்னு பாடக் கூடச் செய்யலாம்...
ஏன்னா, அவன் தானே ஹீரோ.
அது சரி, எனக்கொரு டவுட். ப்ரியாவுக்கு காலுலத்தானே சுளுக்கு, கைக்கு ஒண்ணுமில்லைத்தானே..
அப்புறம் எதுக்கு ஊட்டி விடணும் ? அவன் பொண்டாட்டி, அவளோட வாய்,உனக்கென்ன போச்சு என்கறிங்களா ? புரிஞ்சுப்போச். 😀😀😀
அதான் நீ (நாம) நினைச்ச மாதிரி காலைப் புடிச்சிட்டான் தானே, மன்னிப்பும் கேட்டு்ட்டான் தானே..? புழைச்சுப் போகட்டும் ப்ரியா, மன்னிச்சிடு பயபுள்ளைய.
மறுபடியும் இதே தப்பை பண்ணா, மறுபடியும் வைச்சு செஞ்சிடு ரைட்.
அது சரி, விவேக் நிஹாரிகா என்ன ஆனாங்க...?
(இந்த அத்தியாயத்துல முதல் இரண்டு பத்தி (Paragraph) ரெண்டுத் தடவை ரிபீட் ஆகியிருக்கே... அதை நீங்க கவனிக்கலையா சிஸ்...?)
😀😀😀
CRVS (or) CRVS 2797
Share your Reaction
👌👌👌👌👌👌👌👌👌👌💕💕💕💕💕💕🥰
Share your Reaction

வாசகர்களின் கனிவான கவனத்திற்கு
- NM Tamil Novel World (NM Tamil Novels) தளத்திற்கு வருகை தந்தமைக்கு நன்றி! இங்கே ரிஜிஸ்டர் செய்து லாகின் செய்யுமாறு அன்புடன் கேட்டுக்கொள்ளப்படுகிறீர்கள்!
- ரிஜிஸ்டர் செய்ய – Register Here
- நீங்கள் ரிஜிஸ்டர் செய்ததும் அட்மின் உங்கள் கணக்கை ஆக்டிவேட் செய்வார். அதுவரை உங்களால் தளத்தில் கெஸ்டாக மட்டுமே இருக்க முடியும். ஆக்டிவேட் செய்ததும் நீங்கள் தளத்தின் மெம்பர் ஆகிவிடுவீர்கள்!
- லாகின் செய்ய – Login Here
- கதைகளைப் பற்றிய உங்கள் கருத்துகளைத் தயக்கமின்றி தளத்தில் பகிருங்கள்! கதைகள் தவிர்த்து இதரப் பகுதிகளான Community Discussions, Entertainment and Hobbies, Cook and Connect போன்றவற்றிலும் உங்களது கருத்துகளைச் சொல்லலாம்!
- NM Tamil Novel World (NM Tamil Novels) தளமானது உங்களுடைய எந்த டேட்டாவையும் தேர்ட் பார்ட்டி ஆப்களுக்குக் கொடுக்காது. தளத்தில் உங்கள் பார்வைக்கு வரும் விளம்பரங்கள் யாவும் உங்களுடைய முந்தைய கூகுள் தேடல்கள், ஹிஸ்டரி பொறுத்தே வரும். நாங்கள் உங்கள் மொபைல் எண்களை ரிஜிஸ்டர் செய்கையில் கேட்பது இல்லை.
- இந்தத் தளம் குடும்ப நாவல்கள், அழகானக் காதல் கதைகள், த்ரில்லர் கதைகளுக்கான தமிழ் நாவல் தளமாகும் (Tamil Novels). இங்கே ஆபாசம், வன்முறை சார்ந்த கதைகள் பதியப்படாது.
- கதை பதிவுகளை உடனுக்குடன் அறிய நித்யா மாரியப்பனின் வாட்சப் சேனல், முகநூல் குழுவில் இணைந்துகொள்ளுங்கள். அவற்றின் இணைப்பு மேலே கொடுக்கப்பட்டுள்ளது. அன்றன்றைய பதிவுகளை உங்கள் மின்னஞ்சலில் பெற்ற நியூஸ் லெட்டரை சப்ஸ்கிரைப் செய்து கொள்ளுங்கள்!
- நித்யா மாரியப்பனின் கதைகளைப் புத்தகமாக வாங்க விரும்புபவர்கள் மேலே உள்ள Book Store இணைப்பில் செல்லலாம்.
- NM Tamil Novel World தளம் எழுத்தாளர் நித்யா மாரியப்பனுக்குச் (Nithya Mariappan) சொந்தமானது. இங்குள்ள கதைகள் யாவும் காப்புரிமை பெற்றவை.
copyright © 2018 – 2025 Nithya Mariappan. All rights reserved

தளத்தைப் பார்வையிட மட்டுமே வருபவர்களின் கவனத்திற்கு
- NM Tamil Novel World (NM Tamil Novels) தளத்தைப் பார்வையிட வந்தமைக்கு நன்றி!
- இந்தத் தளம், இங்கே உள்ள கதைகள், சிறுகதைகள், இதரப் பகுதிகளை மறு உருவாக்கம் செய்ய முயலாதீர்கள்!
- உங்கள் சொந்த அறிவுக்குட்பட்டு எதைச் செய்ய முடியுமோ அதை மட்டுமே செய்யுமாறு அறிவுறுத்தப்படுக்கிறீர்கள்!
- இது காப்பி அடிக்கும் இடமில்லை. கதையைத் திருடும் இடமும் இல்லை. இது எழுத்தாளர் நித்யா மாரியப்பனும் (Nithya Mariappan) வாசகர்களும் மட்டுமே இயங்கும் தமிழ் நாவல்களுக்கானத் (Tamil Novels) தளம்.
⚠️Strict Warning from NM Tamil Novel World – Nithya Mariappan



