Header Image

 

NM Tamil Novels | Tamil Novels

Full Width Radical Red Sliding Messages
✨NM Tamil Novel World உங்களை அன்புடன் வரவேற்கிறது ✨
தளத்தில் ரிஜிஸ்டர் செய்துகொள்ளுங்கள்! உங்கள் கருத்துகளைப் பகிருங்கள்!
© All rights reserved. Any reproduction or illegal distribution of the contents from this site will result in immediate legal action against the person concerned. Tamil Novels and stories here belong to the respective writers and copyrighted to them. NM Tamil Novel World – Nithya Mariappan
கதைகளைத் திருடி PDF போடாதீர்கள்
Dear Ghost writers! கதைக்கருவைத் திருடினால் சட்ட நடவடிக்கைகளை எதிர்கொள்ளத் தயாராகுங்கள்
JellyMuffin.com graphics & Images

NNP 26

 
(@nithyamariappankngmail-com)
Member Admin

ஹலோ மக்களே

இதோ இருபத்தாறாம் அத்தியாயம்

பிரியம் 26

1780118307-NNP-42.jpeg

 

Share your Reaction

Loading spinner

JellyMuffin.com graphics & Images

Be yourself; everyone else is already taken - Oscar Wilde
என் நாவல்களைப் புத்தகமாக வாங்க - Bookshop
என் வாட்சப் சேனல்
என் ஃபேஸ்புக் குரூப்

Quote
Topic starter Posted : May 30, 2026 10:48 AM
(@crvs2797)
Honorable Member Member

நேச நெஞ்சின் ப்ரியங்கள்...!!
எழுத்தாளர்: நித்யா மாரியப்பன்
(அத்தியாயம் - 26)

அடப்பாவி விவேக் ! அதெப்படிடா.. ஜாடிக்கேத்த மூடி, ஜோடிக்கேத்த கேடிங்கிற மாதிரி புருசனும் பொண்டாட்டியும், பொறாமையும், ஆணவமும், அயோக்கியத்தனமும்
நிறைஞ்சவங்களா ஜோடி சேர்ந்துக்கிட்டு, அடுத்தவங்க வாழ்க்கையில கும்மி கொட்றதையே வேலையா வைச்சிட்டிருக்கிங்க..?
எதிராளி திருப்பி அடிச்சால் காணாமலே போயிடுவோம்
என்கிற பயம் கொஞ்சம் கூட இல்லாமல் என்னா ஆட்டம் போடறிங்க...? இப்ப நீங்க செய்ததுக்கு  கிருஷ்ண ராஜ சாகர் திருப்பி அடிக்காமலா இருக்கப் போறான்...?ஒருத்தடவை அவன் கொடுத்த அடிக்கே அப்பனும் மகனும் காணாமல் போயிட்டாங்க, இப்ப திரும்பவும் அடிக்க ஆரம்பிச்சா
மிச்சம் இருக்கிற விவேக்கும் நிஹாரிகாவும் காணாமப் போயி ஃபேமிலி ஜெயில் ஆக்கிடப் போறானுங்க அம்புட்டுத்தான்.

அய்யய்யோ..! அவலை நினைச்சு உரலை இடிச்ச கதையா நடந்துக்கிட்டானே...? அதுவாவது உரலோட போயிடும், ஆனா இவன் இப்ப யார் கிட்ட கோபத்தை காட்டியிருக்கிறான், அவனோட பொண்டாட்டி கிட்ட, அதுவும் தி க்ரேட் ப்ரியம்வதா கிட்ட... போச்சு, போ. ஒருத்தடவை கோபப்பட்டதுக்கு ஓராயிரம் முறை மன்னிப்புக் கேட்டாலும் கிடைக்கப் போறதில்லை.
யாராண்டை, இதெல்லாம் யாராண்டைன்னு.... சொல்ற அளவுக்கு வைச்சிட்டானே.

அந்த வீணாப்போன விவேக் பர்மான் மேல உள்ள கோபத்தையெல்லாம் அண்ணன் ஒரு வார்த்தை சொன்னவுடனே கப்சிப்பாகிட்டு
வீட்டுக்கு வந்து அந்த வாயில்லா ஜீவன் ப்ரியா கிட்ட காட்டினால்  சும்மா இருப்பாளா என்ன ? திருப்பி கடிச்சு வைச்சா அவனுக்குத்தான் பூவா கட், மிட் நைட் ஷோ கட். அது சரி, அவன் எப்ப ஷோ ஆரம்பிச்சான், கட்டாகுறதுக்கு என்கறிங்களா ?எப்படியும் ஒரு நாளைக்கு ஆரம்பிச்சுத் தானே ஆகணும், அப்ப வைச்சு செய்வா தானே ? ஓராயிரம் தடவை சொல்லி சொல்லி காட்டி மானத்தை வாங்குவாள் தானே ? அப்ப இருக்கு அவனுக்கு கச்சேரி
களை கட்டும், கதி கலங்கவும் வைக்கும் தானே..?

😀😀😀
CRVS (or) CRVS 2797்

 

Share your Reaction

Loading spinner

ReplyQuote
Posted : May 30, 2026 1:16 PM
(@s-sivananalakshni)
Estimable Member Member

சந்தீப் கொஞ்சம் ஓவர் தான். அவள் சின்னவள் நிதானமாக இருந்து இருக்கலாம். 

 

Share your Reaction

Loading spinner

ReplyQuote
Posted : May 30, 2026 1:27 PM
(@chanmaa)
Reputable Member Member

அருமையான பதிவு

 

Share your Reaction

Loading spinner

ReplyQuote
Posted : May 30, 2026 1:44 PM
(@kavibharathi)
Reputable Member Member

Vivek already unga annan um appan um jail la irukaga krishna ah va kolla parthu ippo ne avan ah business la adikalam.nu kuruku vazhi la poi ed raid varaikum kondu vandhathuku ippo avan unna thirupi adi kirathu la ne enga poi vizha poriyo yaru ku theriyum .

Sandeep unnoda nithanatha ne thavara vittu priya konjam illa rombhavae athigam ah hurt pannita ne 

 

Share your Reaction

Loading spinner

ReplyQuote
Posted : May 30, 2026 3:48 PM
(@kothai-suresh)
Prominent Member Member

சந்தீப் விவேக் மேலுள்ள கோபத்தை ப்ரியா மேல காட்டிட்ட, அவ உனக்கு செம்ம காட்டு காட்டப் போறா

 

Share your Reaction

Loading spinner

ReplyQuote
Posted : May 30, 2026 4:45 PM
 Para
(@para)
Estimable Member Member

👌👌👌👌👌👌👌👌💕💕💕💕💕🥰🥰

 

Share your Reaction

Loading spinner

ReplyQuote
Posted : May 30, 2026 6:58 PM
JellyMuffin.com graphics & Images
JellyMuffin.com graphics & Images