Header Image

 

அலைவரிசை 56

“நேசிக்கிற ரெண்டு பேருக்கு நடுவுல கருத்து வேறுபாடு வரலாம்… மனக்கசப்பு வரலாம்… ஆனா எந்த நிலமையிலயும் வார்த்தையை சிதற விட்டுடக்கூடாது… யோசிக்காம பேசுற ஒவ்வொரு வார்த்தையும் ஹைட்ரஜன் பாமை விட ஆபத்தானது… அது ஏற்படுத்துற அழிவை அவ்ளோ சீக்கிரம் சரி பண்ண முடியாது… நீங்க டன் கணக்குல காட்டுன நேசத்தைக் கூட ஒரே ஒரு மோசமான வார்த்தையால ஒன்னுமில்லாம ஆக்க முடியும்… நீங்க அதுக்காக எத்தனை தடவை மன்னிப்பு கேட்டாலும் அந்த வார்த்தை உண்டாக்குன அழிவுல ஒன் … Continue reading “அலைவரிசை 56”

 

Share your Reaction

Loading spinner

அலைவரிசை 55

“அம்மாவும் நீரவும் ஒரே மாதிரி கேரக்டர்… ரெண்டு பேரும் மத்தவங்களை ஈஸியா நம்பிடுவாங்க… அவங்க யாரை பத்தியும் நெகடிவா பேசி நான் பாத்ததில்ல… சுசித்ரா சித்தி அம்மா கூட சண்டை போட்டப்ப கூட அதை அம்மா தப்பா பேசல… ரெண்டு பொண்ணுங்க இருக்குற குடும்பத்துல ஒருத்திக்கு மட்டும் ப்ரையாரிட்டி குடுத்தா இன்னொருத்திக்கு ஆதங்கம் வர்றது நியாயம் தானேனு என் கிட்ட ஆர்கியூ பண்ணுனவங்க என் அம்மா… நீரவ் அவங்களோட ஜெராக்ஸ் காப்பி… அவன் இது வரைக்கும் மோசமானவன்னு … Continue reading “அலைவரிசை 55”

 

Share your Reaction

Loading spinner

வசந்தம் 3

“எதிர்பார்ப்பு எனும் நூலேணியின் பிடி யாரிடம் இருக்கிறது என்பதைப் பொறுத்தே அது அறுந்துபோவதும், வலுவாய்த் தொடர்வதும் அமையும். பெரும் ஆசைகளும், பிரம்மாண்டமான கனவுகளும் வலிமையற்ற நூலேணியால் எந்நேரமும் கவிழ்ந்து போகும். நூலேணியிலிருந்து இடறி விழுந்த பிற்பாடு உடைந்துபோன இதயத் துணுக்குகள் மட்டுமே உங்களுக்கு மிஞ்சும்.” -வசுமதி தனது வாட்ஸ்அப்புக்கு வசீகரனிடமிருந்து வந்த செய்தி வசுமதிக்கு முதலில் சின்னதாய் வாட்டத்தைக் கொடுத்தாலும் பின்னர் ‘சாமி விஷயமாச்சே’ என்று எண்ணிக்கொண்டாள் அவள். “நீங்க மலைக்குப் போயிட்டு வாங்க. நமக்குப் பேசுறதுக்கு … Continue reading “வசந்தம் 3”

 

Share your Reaction

Loading spinner

அலைவரிசை 54

“ஒவ்வொரு பேரண்ட்சுக்குள்ளவும் ஒரு குழந்தை ஒளிஞ்சிருக்கும்… அந்தக் குழந்தைய கவனிச்சிக்குற பொறுப்பு நம்ம சொந்தக்கால்ல நிக்குறப்பவே நமக்கு வந்துடும்… என் பொண்ணு வளர்ந்துட்டா, இனிமே காதுக்கு வளையம் போட்டா நல்லாவா இருக்கும்னு பிடிச்ச கம்மலை விட்டுட்டு தோடு மாட்டிக்கிற அம்மா, பொண்ணு ஆசைப்பாட்டானு காஸ்ட்லி டிசைனர் வேர் வாங்கிக் குடுக்குறதுக்காக பைக்கை விட்டுட்டு லோக்கல் ட்ரெய்ன்ல ஆபிஸ் போற அப்பானு அவங்க நமக்காக செஞ்ச சின்ன சின்ன தியாகங்கள் நிறைய இருக்கும்… அவங்களோட பசங்க வளர்ந்துட்டாங்கனதும் எல்லா … Continue reading “அலைவரிசை 54”

 

Share your Reaction

Loading spinner

அலைவரிசை 53

“நமக்கு நெருக்கமானவங்களுக்கு நம்ம குடுக்க வேண்டிய அதிகபட்ச மரியாதை என்ன தெரியுமா? அவங்களை நம்புறது… அவங்க எப்பவுமே நமக்கு நல்லது தான் நினைப்பாங்கனு நம்பணும்… நமக்காக அவங்க ஒரு காரியத்த செஞ்சு பிரச்சனையில மாட்டிக்கிட்டா கூட அவங்க எந்தத் தப்பும் பண்ணிருக்க மாட்டாங்கனு நம்பி அவங்களுக்குத் துணையா நிக்கணும்… நம்பிக்கையில்லாத உறவு எவ்ளோ நெருக்கமானதா இருந்தாலும் ஒரு கட்டத்துல அதுல விரிச்சல் விழுந்துடும்… சோ உங்களுக்குப் பிடிச்சவங்களுக்கு ஆடம்பரமான லைஃபையும் காஸ்ட்லி கிப்டையும் குடுக்குறத விட உங்களோட … Continue reading “அலைவரிசை 53”

 

Share your Reaction

Loading spinner

அலைவரிசை 52

“எந்த ஒரு வேலையையும் செய்யுறதுக்கு முன்னாடி யோசிக்கிறதுல அர்த்தம் இருக்கு… ஆனா செஞ்சு முடிச்சதுக்கு அப்புறம் ஏன்டா செஞ்சோம்னு யோசிக்கிறது முட்டாள்தனம்… அதே மாதிரி ஒரு முடிவெடுத்துட்டா அதை ஸ்ட்ரிக்டா ஃபாலோ பண்ணுங்க… சரியோ தப்போ எடுத்த முடிவுல உறுதியா இருக்குறவங்க தான் தொழில்லயும் சரி, லைஃப்லயும் சரி முன்னேறிப் போவாங்க… இண்டிசிஷிவ் நேச்சர் அதாவது முடிவெடுக்க தயங்குற குணம் இருக்குறவங்க எந்த முடிவுலயும் உறுதியா நிக்கவும் மாட்டாங்க… அவங்களை நம்புறது மண் குதிரையை நம்பி ஆத்துல … Continue reading “அலைவரிசை 52”

 

Share your Reaction

Loading spinner

அலைவரிசை 51

“நம்ம ஃப்ரீயா செய்யுற நல்லதுக்கும் கெட்டதுக்கும் கர்மா ஒரு வேல்யூ வச்சிருக்கும்… அந்த நல்லதும் கெட்டதும் கர்மா மூலமா நம்ம கிட்ட திரும்பி வர்றப்ப அதோட வேல்யூவும் பவரும் டபுளா இருக்கும்… நீங்க நல்லது பண்ணிருந்தா டபுள் தமாக்காவா உங்களுக்கு வர்ற நல்லதை அனுபவிக்கலாம்… சப்போஸ் கெட்டது பண்ணிருந்திங்கினா அதை அனுபவிக்குறதுக்கு ரெண்டு மடங்கு தைரியத்தை சேர்த்து வச்சுக்கோங்க… மேக்சிமம் தப்புக்குக் காரணமா இருக்குறது நம்ம செஞ்ச தப்பை யாரும் பாக்கலைங்கிற குருட்டு தைரியம் தான்… யாருக்கும் … Continue reading “அலைவரிசை 51”

 

Share your Reaction

Loading spinner

அலைவரிசை 50

“கவினோட ரிலேட்டிவ் கேர்ள் ஒருத்தி லவ் ஃபெயிலரால இறந்துட்டாளாம்… இப்ப இருக்குற ஜென்ரேசனால தோல்விங்கிற வார்த்தைய ஜீரணிச்சிக்கவே முடியலனு அப்பா அதுக்குக் காரணம் சொன்னார்… நல்லா யோசிச்சு பாத்தா அதுவும் உண்மை தானோனு தோணுது… எக்ஸாம்ல ஃபெயிலானாலும் சூசைட், லவ் ஃபெயிலர்லயும் சூசைட்னு எல்லாத்துக்குமே சூசைட் தான் முடிவா இருக்கும்னு யங்ஸ்டர்ஸ் நம்ப ஆரம்பிச்சிட்டாங்களோ? எக்ஸாம்ல தோத்தாலோ காதல்ல தோத்தாலோ வாழ்க்கைலயும் தோத்துடுவோம்னு அர்த்தம் இல்ல… எல்லா தோல்வியும் வாழ்க்கை நமக்கு கத்துக் குடுக்குற பாடம்… அந்தப் … Continue reading “அலைவரிசை 50”

 

Share your Reaction

Loading spinner

வசந்தம் 2

“காற்றோட்டத்தில் அலைக்கழிக்கப்படும் தும்பிகளுக்கு அவை இருப்பது காற்றின் கட்டுப்பாட்டில் என்பது தெரியாது. அவை தாம் உயரமாகப் பறந்துகொண்டிருப்பதாகவே எண்ணிக்கொள்ளும். நேசத்தின் இழையால் அலைக்கழிக்கப்படும் இதயங்களின் நிலையும் இதுவே” -வசுமதி நான்கு மாதங்களுக்கு முன்னர்… ஒரு அமைதியான மாலைப் பொழுதில் குமுதவல்லியிடமிருந்து வந்த மொபைல் அழைப்பின் காரணமாக இப்போது பாளையங்கோட்டையில் பெண் பார்க்க வந்து பெண் வீட்டில் அமர்ந்திருந்தான் வசீகரன். பெண் முதுகலை வணிகவியல் படித்துவிட்டுப் பாளையங்கோட்டையில் ஒரு பள்ளியின் அலுவலகத்தில் அட்மினாகப் பணியாற்றுவதாக அவனது தந்தை கமலநாதன் … Continue reading “வசந்தம் 2”

 

Share your Reaction

Loading spinner

அலைவரிசை 49

“ஒருத்தர் ஃபேக்கா பழகுறாங்கனு எப்பிடி கண்டுபிடிக்கலாம் தெரியுமா? அவங்க எல்லார் கிட்டவும் நல்ல பேர் வாங்குவாங்க… ஒருத்தரால எல்லார் கிட்டவும் நல்லவங்க பட்டம் வாங்க முடியுதுனா அவங்க கண்டிப்பா நடிக்கிறாங்கனு அர்த்தம்… நீங்க உண்மையானவங்களா இருந்தா யூ மஸ்ட் கெட் ஃபியூ எனிமீஸ்… எதிரியா தான் இருக்கணும்னு அவசியமில்ல… அட்லீஸ்ட் உங்களை பிடிக்காதவங்க கொஞ்சபேராச்சும் இருப்பாங்க… சோ எல்லார் கிட்டவும் நல்ல பேர் வாங்குறதுக்காக உங்க ஒரிஜினாலிட்டிய இழந்துடாதிங்க… ஃபேக் பெர்சனா மாறிடாதிங்க… நாலு பேர் நாலு  … Continue reading “அலைவரிசை 49”

 

Share your Reaction

Loading spinner