“கோபமும் ஆத்திரமும் கண்ணை மறைக்குறப்ப நம்மள்ல பலர் தவறவிடுறது வார்த்தைகளைத்தான். எல்லா நேரத்துலயும் வார்த்தைகள் நம்ம மனசுல இருக்குற உணர்வுகளுக்கு நியாயம் பண்ணிடாது. நீ என்னைத் துச்சமா பேசுறியா, நான் அதைவிட உன்னைத் துச்சமா பேசுவேன்கிற வீம்புதான் பல நேரங்கள்ல வார்த்தையா வெளிய வரும். ஆனா பரிதாபமான விஷயம் என்னன்னா, அந்தக் கடுமையான வார்த்தைகளை நாம மனசுல உள்ள வெறுப்போட வெளிப்பாடுனுதான் புரிஞ்சிக்கிறோம்.” -வசுமதி வசுமதியுடனான தனது உறவைப் பழையபடி மாற்றுவதற்காக வசீகரன் நிறைய பிரயத்தனப்பட வேண்டியதாயிற்று. … Continue reading “வசந்தம் 22”
Share your Reaction


