Header Image

 

அத்தியாயம் 9

யுவராணியின் சென்னை விஜயத்துக்குப் பிறகு அவருக்கு நல்லதொரு நட்பாக மாறிப்போனார் மலர்விழி. “நம்ம பசங்க ஃப்ரெண்ட்ஸா இருந்தாலும், நாளைக்கே அவங்க விருப்பத்தைச் சொல்லி வாழ்க்கையில இணைஞ்சாலும் நம்ம ஃப்ரெண்ட்ஷிப் மாறப்போறதில்ல” என்று சொன்னவரை யுவராணிக்கும் பிடித்துப்போனது. திருமணத்திற்கு பிறகு முதலில் பெண்கள் இழப்பது அவர்களுடைய நட்பை. அவ்வாறு இழந்த நட்பை மலர்விழி மூலம் சமன் செய்துகொண்டார் யுவராணி. பெரியவர்களின் தோழமையோடு இளையவர்களின் உறவும் சீராகப் போய்க்கொண்டிருந்தது. இப்போதெல்லாம் அடிக்கடி ஆதித்யனின் ஃபீனிக்ஸ் நிறுவனத்தில் அடிக்கடி நந்தினியைப் பார்க்க … Continue reading “அத்தியாயம் 9”

 

Share your Reaction

Loading spinner