
ஹலோ மக்களே
இதோ பத்தாம் அத்தியாயம்
Share your Reaction
Be yourself; everyone else is already taken - Oscar Wilde
என் நாவல்களைப் புத்தகமாக வாங்க - Bookshop
என் வாட்சப் சேனல்
என் ஃபேஸ்புக் குரூப்
கதை Short and sweet . ஆதி நந்தினி தற்செயலாக சந்திக்க அவனோட யூடியூப் சேனலுக்கு வந்த யூடியூப் ஸ்பான்சர் நல்லவிதமாக பண்ணத்தெரியாமல் இருக்க நந்தினி செய்ய நந்தினியை ஆதி பிடித்தம் ஏற்பட நந்தினி பிரச்சினை தெரிய ஆதி விரும்ப நட்புகளுக்கும் புரிய நந்தினி மன குழப்பத்தில ததற்கொலை பண்ண போக ஆதி பேசி காப்பாற்றுகிறான். ஆதியை நந்தினி இயல்பாக பேச அவள் வேலை பார்க்கும் இடம் தெரிய ஆச்சரியம் அவனுக்கு சென்னை தான் பார்த்து கொள்ளலாம். ஆதி அவளின் ஜிமிக்கி தான் முதல் விருப்பம். காதலை சொல்ல அவள் பதில் சொல்லவில்லை நட்பாக இருக்க பிடிக்க அவன் குரல் ஆளுமை பிடிக்க ரசனையாக பார்க்க ஆனாலும் ஏதோ குழப்பம் ஆதி பெற்றோர் சூப்பர். நந்தினி அம்மாவும் சூப்பர். இருவர் வீட்டில் பிடித்தம். குமரனை பார்க்க ஆதி பணம் கேட்க மனைவி சூப்பர். குமரனுக்கு பயம் உண்டாக்கியது சூப்பர். ஆதி நந்தினி கல்யாணம் இனிதே முடிய சூப்பர். வாழ்த்துகள்டா. வாழ்க வளமுடன்.
Share your Reaction
இருதயப்பூவில் கண்டேன்...!!
எழுத்தாளர்: நித்யா மாரியப்பன்
(அத்தியாயம் - 10 Final)
கரெக்ட் தானே, குமரன் மாதிரி தராதரம், தகுதி புரியாதவன் காதலுக்காக எல்லாம் இங்க யார் வருந்தப் போறாங்க. இப்படி நம்மளை படிக்கிறேன், படிக்கிறேன்னு சொல்லி பணத்தை கறந்ததும் இல்லாமல், ஏத்தி விட்ட ஏணியையே எட்டி உதைச்சதும் இல்லாமல், தன்னோட உழைப்பால அவன் மேலேறி போனதும் இல்லாமல், நந்தினியை ஏமாந்த இளிச்சவாயனை நிப்பாட்டிட்டானே என்கிறது தானே அவளோட ஆழ்மன வருத்தம். இன்னைக்கு அதை சுத்தாம துடைச்சுப்பூட்டான் தானே நம்ம ஆதி.
இப்படித்தான், அடுத்தவங்க வாழ்க்கையில கும்மி கொட்னோம்ன்னா, நம்ம வாழ்க்கையில தானா கும்மி கொட்டிா்பூடும். அந்த குமரன் எக்கேடோ கெட்டுத் தொலையட்டும், இனி நமக்கெதுக்கு அவன் கதை.
நாம நம்ம ஆதித்ய கரிகாலன் & நந்தினியோட கல்யாணத்துக்கு போகலாம் வாங்க, போய் அவங்களை ஆசிர்வதிச்சிட்டு அப்படியே மொய் பணம் எழுதிட்டு
ஒரு வாய் கல்யாண விருந்தையும் சாப்ட்டு வந்துடலாம் வாங்க.
'கண்ணுமணியே நித்யா மாரியப்பன் கலக்கிப்பூட்டிங்க..
வழக்கம் போல நல்ல கதையை குடுத்து அசத்திப்பூட்டிங்க..
இன்னும் எழுதுங்க...
நிறைய எழுதுங்க...
மேலும் வளருங்க....
எங்களையிம் சந்தோஷப்படுத்தி
நீங்களும் சந்தோஷமா இருங்க'
😄😄😄
CRVS (or) CRVS 2797
Share your Reaction
இதுலயாச்சும் ஆதித்யன், நந்தினி சேர்ந்தார்கள் 👌👌👌👌👌ஷார்ட் அண்ட் ஸ்வீட் ஸ்டோரி👍👍👍👍💕💕💕💕💕💕
Share your Reaction

வாசகர்களின் கனிவான கவனத்திற்கு
- NM Tamil Novel World (NM Tamil Novels) தளத்திற்கு வருகை தந்தமைக்கு நன்றி! இங்கே ரிஜிஸ்டர் செய்து லாகின் செய்யுமாறு அன்புடன் கேட்டுக்கொள்ளப்படுகிறீர்கள்!
- ரிஜிஸ்டர் செய்ய – Register Here
- நீங்கள் ரிஜிஸ்டர் செய்ததும் அட்மின் உங்கள் கணக்கை ஆக்டிவேட் செய்வார். அதுவரை உங்களால் தளத்தில் கெஸ்டாக மட்டுமே இருக்க முடியும். ஆக்டிவேட் செய்ததும் நீங்கள் தளத்தின் மெம்பர் ஆகிவிடுவீர்கள்!
- லாகின் செய்ய – Login Here
- கதைகளைப் பற்றிய உங்கள் கருத்துகளைத் தயக்கமின்றி தளத்தில் பகிருங்கள்! கதைகள் தவிர்த்து இதரப் பகுதிகளான Community Discussions, Entertainment and Hobbies, Cook and Connect போன்றவற்றிலும் உங்களது கருத்துகளைச் சொல்லலாம்!
- NM Tamil Novel World (NM Tamil Novels) தளமானது உங்களுடைய எந்த டேட்டாவையும் தேர்ட் பார்ட்டி ஆப்களுக்குக் கொடுக்காது. தளத்தில் உங்கள் பார்வைக்கு வரும் விளம்பரங்கள் யாவும் உங்களுடைய முந்தைய கூகுள் தேடல்கள், ஹிஸ்டரி பொறுத்தே வரும். நாங்கள் உங்கள் மொபைல் எண்களை ரிஜிஸ்டர் செய்கையில் கேட்பது இல்லை.
- இந்தத் தளம் குடும்ப நாவல்கள், அழகானக் காதல் கதைகள், த்ரில்லர் கதைகளுக்கான தமிழ் நாவல் தளமாகும் (Tamil Novels). இங்கே ஆபாசம், வன்முறை சார்ந்த கதைகள் பதியப்படாது.
- கதை பதிவுகளை உடனுக்குடன் அறிய நித்யா மாரியப்பனின் வாட்சப் சேனல், முகநூல் குழுவில் இணைந்துகொள்ளுங்கள். அவற்றின் இணைப்பு மேலே கொடுக்கப்பட்டுள்ளது. அன்றன்றைய பதிவுகளை உங்கள் மின்னஞ்சலில் பெற்ற நியூஸ் லெட்டரை சப்ஸ்கிரைப் செய்து கொள்ளுங்கள்!
- நித்யா மாரியப்பனின் கதைகளைப் புத்தகமாக வாங்க விரும்புபவர்கள் மேலே உள்ள Book Store இணைப்பில் செல்லலாம்.
- NM Tamil Novel World தளம் எழுத்தாளர் நித்யா மாரியப்பனுக்குச் (Nithya Mariappan) சொந்தமானது. இங்குள்ள கதைகள் யாவும் காப்புரிமை பெற்றவை.
copyright © 2018 – 2025 Nithya Mariappan. All rights reserved

தளத்தைப் பார்வையிட மட்டுமே வருபவர்களின் கவனத்திற்கு
- NM Tamil Novel World (NM Tamil Novels) தளத்தைப் பார்வையிட வந்தமைக்கு நன்றி!
- இந்தத் தளம், இங்கே உள்ள கதைகள், சிறுகதைகள், இதரப் பகுதிகளை மறு உருவாக்கம் செய்ய முயலாதீர்கள்!
- உங்கள் சொந்த அறிவுக்குட்பட்டு எதைச் செய்ய முடியுமோ அதை மட்டுமே செய்யுமாறு அறிவுறுத்தப்படுக்கிறீர்கள்!
- இது காப்பி அடிக்கும் இடமில்லை. கதையைத் திருடும் இடமும் இல்லை. இது எழுத்தாளர் நித்யா மாரியப்பனும் (Nithya Mariappan) வாசகர்களும் மட்டுமே இயங்கும் தமிழ் நாவல்களுக்கானத் (Tamil Novels) தளம்.
⚠️Strict Warning from NM Tamil Novel World – Nithya Mariappan



