Header Image

 

மலர் 6

“பொதுவாக எனக்கு ‘லவ் அட் ஃபர்ஸ்ட் சைட்’ என்பதில் நம்பிக்கை இருந்ததில்லை. ராமன் சீதையில் ஆரம்பித்து ரோமியோ ஜூலியட் வரை முதல் பார்வையில் காதல் வயப்பட்ட எந்தக் கதையையும் என்னால் நம்ப முடிந்ததில்லை. எப்படி முதல் பார்வையிலேயே காதல் வரும்? ஒரு ஆடவன் ஒரு பெண்ணைப் பார்த்த முதல் கணத்தில் அவளது தோற்றத்தால் கவரப்படுவான். ஆனால் பழகிப் பார்த்து அவளது குணநலன்களை அறிந்த பிற்பாடு தான் காதல் என்ற அடுத்த கட்டத்துக்கு அவனது மனம் நகரும். இப்படி … Continue reading “மலர் 6”

 

Share your Reaction

Loading spinner

மலர் 5

“யாருடைய பிரதிபிம்பமாகவும் இருக்க நினைக்காதீர்கள். ஏனெனில் கடவுள் நம் ஒவ்வொருவரையும் தனிப்பட்ட குணநலன்களோடும், திறமைகளோடும் தான் படைத்திருக்கிறார். அதனால் இன்னொருவரைப் பார்த்து அவரைப் போல இருக்க வேண்டுமென பொருமி பொருமி நிகழ்காலத்தை நரகமாக்கிக் கொள்ளாதீர்கள். மனித வாழ்க்கை குறிப்பிட்ட காலம் வரை தான். அந்நாள் வரை உங்களது வாழ்க்கையை மகிழ்ச்சியாகவும் மனநிறைவாகவும் வாழ முயலுங்கள். அடுத்தவரைப் பார்த்து அவரைப் போல என்னால் ஆகமுடியவில்லை என நொந்து உங்கள் வாழ்க்கையை வீணாக்கிக் கொள்வது புலியைப் பார்த்து பூனை சூடு … Continue reading “மலர் 5”

 

Share your Reaction

Loading spinner