“தம்பதிகளுக்குள்ள சின்னதா ஆரம்பிக்குற ஒரு கருத்து வேறுபாடு எப்ப பூதாகரமா மாறும் தெரியுமா? அதைப் பத்தி நீங்க யார்கிட்ட பேசணுமோ அவங்ககிட்ட பேசாம மத்தவங்ககிட்ட எல்லாம் டிஸ்கஸ் பண்ணுறப்பதான். சம்பந்தப்பட்ட ஆளோட உணர்வுகள் புரிஞ்சாதானே நீங்க அந்தப் பிரச்சனைக்குத் தீர்வு கண்டுபிடிக்க முடியும்! அதை விட்டுட்டு மத்த எல்லார்கிட்டயும் யோசனை கேட்டு எதையும் சாதிக்க முடியாது.” -வசுமதி ஞாயிற்றுக்கிழமை காலை, வீடு பரபரப்பாகியிருந்தது வழக்கத்துக்கு மாறாய். விடுமுறை நாளின் சோம்பல் ஏதுமில்லாமல் வசீகரன் உற்சாகமாய்க் கிளம்பிக்கொண்டிருந்தான். கண்ணாடிக்கு … Continue reading “வசந்தம் 24”
Share your Reaction


