Header Image

 

NM Tamil Novels | Tamil Novels

Full Width Radical Red Sliding Messages
✨NM Tamil Novel World உங்களை அன்புடன் வரவேற்கிறது ✨
தளத்தில் ரிஜிஸ்டர் செய்துகொள்ளுங்கள்! உங்கள் கருத்துகளைப் பகிருங்கள்!
© All rights reserved. Any reproduction or illegal distribution of the contents from this site will result in immediate legal action against the person concerned. Tamil Novels and stories here belong to the respective writers and copyrighted to them. NM Tamil Novel World – Nithya Mariappan
கதைகளைத் திருடி PDF போடாதீர்கள்
Dear Ghost writers! கதைக்கருவைத் திருடினால் சட்ட நடவடிக்கைகளை எதிர்கொள்ளத் தயாராகுங்கள்
JellyMuffin.com graphics & Images

VKV 20

 
(@nithyamariappankngmail-com)
Member Admin

ஹலோ மக்களே

இதோ இருபதாம் அத்தியாயம்

வசந்தம் 20

இன்னும் 10 அத்தியாயங்கள்ல கதை முடியும் மக்களே! கதை முடிஞ்ச அதே தினம் இரவு 12 மணிக்கு கதை நீக்கப்படும். யாருக்காகவும் நாட்கள் நீட்டிக்கப்படாது.

 

Share your Reaction

Loading spinner

JellyMuffin.com graphics & Images

Be yourself; everyone else is already taken - Oscar Wilde
என் நாவல்களைப் புத்தகமாக வாங்க - Bookshop
என் வாட்சப் சேனல்
என் ஃபேஸ்புக் குரூப்

Quote
Topic starter Posted : June 29, 2026 12:30 PM
(@crvs2797)
Honorable Member Member

வசந்த கால வசீகரங்கள்...!!
எழுத்தாளர்: நித்யா மாரியப்பன்
(அத்தியாயம் - 20)

புரிஞ்சிக்கட்டும், இப்ப புரிஞ்சிக்கட்டும். தெரிஞ்சிக்கட்டும்
இப்ப நல்லா அம்மையையும், தங்கச்சியை பத்தியும் தெரிஞ்சிக்கட்டும் வசீகரன்.
இப்ப யாரு மண்சட்டி, தங்க குடம்ன்னு நல்லாவே தெரிஞ்சு புரிஞ்சிக்கட்டும். சில ட்யூப்லைட்களுக்கு பட்டு தெளிஞ்சாத்தானே புத்தியே வருது.

இது ஒரு புள்ளைத்தாச்சின்னு சொல்லி, சொல்லியே ஓவரா அட்வான்டேஜ் எடுத்துக்கிறது.
இதே நாளைக்கு புள்ளை பிறந்த பிறகு, பச்சை உடம்புக்காரின்னு சொல்ல வேண்டியது, அதற்கப்புறம் ஒரு புள்ளைக்கு அம்மான்னு சொல்ல வேண்டியது, அதற்கப்புறம் கட்டிக் குடுத்துடடோம் வெளியிலன்னு சொல்ல வேண்டியது, இப்படியேப் போனால் இதுக்கில்லையா ஒரு எண்ட்  ?
போங்கடா, நீங்களும் உங்க கோக்குமாக்கு சாக்குப்போக்கும்.

அப்பா டா..! இப்பவாவது இந்த வசீகரனுக்கு தன்னோட லைஃப் பார்ட்னர் வசுமதிக்குத்  தான் ஃபர்ஸ்ட் ப்ரிவீலெஜ் கொடுக்கணும், தன்னோட குடும்பம் தான் தனக்கு முக்கியம்ன்னு புத்திக்கு உறைச்சதே அதுவே சந்தோஷம்.
இனி வசு ஹேப்பி, நாங்களும் ஹேப்பி.

😄😄😄
CRVS (or) CRVS 2797

 

Share your Reaction

Loading spinner

This post was modified 2 months ago by CRVS2797
ReplyQuote
Posted : June 29, 2026 1:30 PM
(@eswari)
Trusted Member Member

இத்தனை பட்டும் மகிழினி திருந்தலைனா யாரும் எதுவும் பண்ண முடியாது...

மாப்பிள்ளை வெளுத்து வாங்கிட்டான் ஆத்தாளையும் உடன்பிறப்பையும்.... அடி தூள் 👏 👏 👏 👏 👏 இப்பயாச்சும் புத்தி வந்துச்சே வசீ 😏 😏 

 

Share your Reaction

Loading spinner

ReplyQuote
Posted : June 29, 2026 2:31 PM
 Para
(@para)
Estimable Member Member

👍👍👍👍👍👍👍👍👍👍👍

 

Share your Reaction

Loading spinner

ReplyQuote
Posted : June 29, 2026 2:47 PM
(@ushasubbu)
Estimable Member Member

I have the same thought. What is s the use of husband or wife giving attention and affection after the age of 40, most of their life went in lamination.

 

Share your Reaction

Loading spinner

ReplyQuote
Posted : June 29, 2026 5:40 PM
(@mathy)
Reputable Member Member

வசீ தெளிவாகிட்டான் இனி அவன் வாழ்க்கையை காப்பாத்திப்பான் 😄

 

Share your Reaction

Loading spinner

ReplyQuote
Posted : June 29, 2026 7:16 PM
(@kavibharathi)
Reputable Member Member

Vasi ippo than purinchi iruku avan life enna nu yae atha maintain panna seri 

 

Share your Reaction

Loading spinner

ReplyQuote
Posted : June 30, 2026 5:47 PM
JellyMuffin.com graphics & Images
JellyMuffin.com graphics & Images