Header Image

 

NM Tamil Novels | Tamil Novels

Full Width Radical Red Sliding Messages
✨NM Tamil Novel World உங்களை அன்புடன் வரவேற்கிறது ✨
தளத்தில் ரிஜிஸ்டர் செய்துகொள்ளுங்கள்! உங்கள் கருத்துகளைப் பகிருங்கள்!
© All rights reserved. Any reproduction or illegal distribution of the contents from this site will result in immediate legal action against the person concerned. Tamil Novels and stories here belong to the respective writers and copyrighted to them. NM Tamil Novel World – Nithya Mariappan
கதைகளைத் திருடி PDF போடாதீர்கள்
Dear Ghost writers! கதைக்கருவைத் திருடினால் சட்ட நடவடிக்கைகளை எதிர்கொள்ளத் தயாராகுங்கள்
JellyMuffin.com graphics & Images

VKV 19

 
(@nithyamariappankngmail-com)
Member Admin

ஹலோ மக்களே

இதோ பத்தொன்பதாம் அத்தியாயம்

வசந்தம் 19

உருகும் உயிரின் மையலாய் கதை முழுக்க முழுக்க ப்ரீமியம் சைட்டுக்காக நான் எழுதுறது மக்களே! அங்க நீங்க ப்ளான் வாங்குனா கதையைத் தொடர்ந்து படிக்கலாம். அது இந்தத் தளத்தில் எப்பவும் வராது. 70 எபிசோட் ப்ளான் பண்ணுன கதை அது. விரும்புறவங்க அங்க படிக்கலாம். 

ப்ளான் விவரம், கதை படிக்கும் முறை பற்றிய லிங்

உருகும் உயிரின் மையலாய் - கதை லிங்

 

Share your Reaction

Loading spinner

This topic was modified 2 months ago by Admin - NM Tamil Novel World

JellyMuffin.com graphics & Images

Be yourself; everyone else is already taken - Oscar Wilde
என் நாவல்களைப் புத்தகமாக வாங்க - Bookshop
என் வாட்சப் சேனல்
என் ஃபேஸ்புக் குரூப்

Quote
Topic starter Posted : June 28, 2026 10:24 AM
(@kothai-suresh)
Prominent Member Member

பார்ப்போம் வசீ எப்படி  நடந்துக் கப் போறான்னு

 

Share your Reaction

Loading spinner

ReplyQuote
Posted : June 28, 2026 11:37 AM
 Para
(@para)
Estimable Member Member

👍👍👍👍👍👍👍👍👍👍

 

Share your Reaction

Loading spinner

ReplyQuote
Posted : June 28, 2026 11:59 AM
(@eswari)
Trusted Member Member

அருமையான பதிவு 👍 

 

Share your Reaction

Loading spinner

ReplyQuote
Posted : June 28, 2026 12:38 PM
(@crvs2797)
Honorable Member Member

வசந்த கால வசீகரங்கள்...!!
எழுத்தாளர்: நித்யா மாரியப்பன்
(அத்தியாயம் - 19)

சர்வானந்த் சொன்னாலும் ஒரு வார்த்தை நச்சுன்னுத் தான் சொன்னான். வசீ எல்லாம் நியாயம் சொல்ல ஆரம்பிச்சிட்டால்
அது அந்த நியாயத்துக்கே அநியாயம் செய்யுற மாதிரித்தான்.

அடேயப்பா..! மகிழினிக்கு ரொம்பவே தங்கமான மனசு தான், அதுவும் இவ பிறந்ததாலத்தான் பிறந்த வீட்லயும் சரி, புகுந்த வீட்லயும்  வெண்ணையா உருகி தரையெல்லாம் ஓடற மாதிரியும், வசுமதியாலத்தான் இப்ப எல்லாமே சுண்ணாம்பா கரைஞ்சு போறதாத்தான் நினைப்பு, நினைப்புத்தான் புழைப்பை கெடுக்குமாம், அது மாதிரி மகிமினியோட இந்த திமிரெடுத்த ஆக்ட்டிவிட்டீஸ் தான் அவளோட புகுந்த வீட்டு வாழ்வையே தலைகீழா புரட்டி போட்டுடுச்சுப் போல.

அடிப்பாவி மக்கா ! எம்புட்டு பெரிய வார்த்தையை எம்புட்டு அசால்ட்டா சொல்லிட்டாள், அது எத்தனைப் பெரிய அனர்த்தத்தை கொடுக்கிற வார்த்தைகள். ஆனால் சர்வானந்த் மாதிரி ஒரு சிறந்த மகன், நல்ல கணவன் கிடைக்க ரொம்பவே கொடுத்து வைச்சிருக்கணும். அதுவும் அவளை மன்னிச்சு ஒருநாளைக்கு ஏத்துப்பேன், பட் அது எப்ப என்னால முடியுதோ அப்ப ஏத்துப்பேன், அதுவரைக்கும் என்னை ஃபோர்ஸ் பண்ண
வேணாம், மகிழினியோட இந்த தரம் கெட்ட வார்த்தைகள் யாருக்கும் தெரியுறதுலயும்
விருப்பமில்லைன்னு ரொம்பவே ஜென்டிலா பேசுறான். அதாவது பொண்டாட்டி சொன்ன வார்த்தைகளை மன்னிக்கத் தயார், ஆனால் மறக்கத் தயார் இல்லை..
குட் பாலிஸி. கத்துக்கடா வசீகரா, வெறும் பேர்லயும், முக வசீகரத்துலயும் மட்டும் வசீகரம் இருந்தாத் பத்தாது, அந்த அழகு, வசீகரம் மன அளவுலேயும் இருக்கணும். அது தான் உண்மையான வசீகரம்.

😄😄😄
CRVS (or) CRVS 2797

 

Share your Reaction

Loading spinner

ReplyQuote
Posted : June 28, 2026 1:13 PM
(@mathy)
Reputable Member Member

நைஸ் ❤️❤️❤️

 

Share your Reaction

Loading spinner

ReplyQuote
Posted : June 28, 2026 11:07 PM
(@kavibharathi)
Reputable Member Member

Vasi indha thangachi kaga than ne support pannala ah kobam vandha enna venam ah pesalam ah enna ithae vasu ivolo kobathula kooda oru varthai kooda ippo varaikum thappu ah pesala yae ava ippo va chum unnoda life ah paru vasi illa na suffer aaga porathu ne mattum than .

 

Share your Reaction

Loading spinner

ReplyQuote
Posted : June 30, 2026 5:40 PM
JellyMuffin.com graphics & Images
JellyMuffin.com graphics & Images