பிரதியுஷாவின் திருமணநாள் அருகில் வந்துவிட்டது. இருவீட்டினரும் பரபரப்பாக அதற்காகத் தயாராகிக் கொண்டிருந்த சமயம் இளம்பெண்கள் அனைவரும் மெஹந்தி போடும் நிகழ்வை எதிர்நோக்கியிருந்தனர். பிரதியுஷாவின் வீட்டில் ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தது. முந்தைய நாள் அதற்கான ஏற்பாடுகள் அனைத்தையும் செய்ததாலோ என்னவோ ரித்திமாவும் அவந்திகாவும் அசந்து உறங்கிவிட்டனர். அவர்கள் துயிலெழுந்த வேளையில் அவர்களின் குடும்பத்தினர் மெஹந்திக்காகத் தயாராகி இருந்தனர். இரு பெண்களையும் வரச் சொல்லிவிட்டு அவர்கள் பிரதியுஷாவின் வீட்டுக்குச் சென்றுவிட்டனர். திருமணத்துக்காக கல்யாணிதேவி ஏற்பாடு செய்திருந்த பூஜை ஆரம்பிக்கவும் அவர்கள் செல்லவும் … Continue reading “நேசம் 24”
Share your Reaction


