Header Image

 

நேசம் 27

பிரதியுஷாவின் திருமணம் முடிந்து சில நாட்கள் கழிந்தன. அவளும் புகுந்தவீட்டின் புதுச்சொந்தங்களுடன் கலந்து விட்டாள். அதேநேரம் தேனிலவுக்காக அவளும் வருணும் வெளிநாடு சென்று விட சன் டியூவின் வேலை முழுவதையும் ரித்திமாவும் அவந்திகாவும் பார்த்துக் கொள்ள நாட்கள் ரெக்கை கட்டி பறக்கத் தொடங்கியது. அவந்திகா ராகவைத் தவிர்ப்பது அவனுக்குப் புரியவும் அவளை என்ன சொல்லி சமாளிப்பது என்று யோசித்தவனுக்கு அற்புதமான வாய்ப்பை அவனது நிறுமத்தின் புதிய டீல் ஒன்று அவனுக்கு ஏற்படுத்திக் கொடுத்தது. அந்த டீலை முடித்ததால் … Continue reading “நேசம் 27”

 

Share your Reaction

Loading spinner