Header Image

 

நேசம் 32

அவந்திகாவையும் ராகவையும் தேடிய பிரதியுஷா கிஷோரிடமும் ரித்திமாவிடமும் சென்று அவர்கள் எங்கே என்று விசாரிக்க வருணை அழைத்துக் கொண்டு சென்றாள். கிஷோருடன் ஏதோ பேசி நகைத்துக் கொண்டிருந்தவளிடம் பிரதியுஷா “ஹனிபி எங்கே போனா ரித்தி?” என்று கேட்க ரித்திமா இவ்வளவு நேரம் கிஷோரிடம் பேசிக் கொண்டிருந்தவள் அவந்திகாவை ராகவ் அவசரமாக அழைத்துக் கொண்டு அங்கிருந்து வெளியேறியதாக பிரதியுஷாவிடம் கூறவே, வருண் “ராகவா அப்பிடி பண்ணுனான்?” என்று ஆச்சரியப்பட “பய்யா நம்ம கிட்னாப்பிங் சீன்லாம் மறந்து போச்சா உங்களுக்கு?” … Continue reading “நேசம் 32”

 

Share your Reaction

Loading spinner

நேசம் 31

கபூர் பேலஸ்.. வழக்கமான உற்சாகத்துடன் இருந்த அந்த வீட்டில் இன்றைக்கு சந்தோசம் இரட்டிப்பாக பொங்கி வழிந்தது. வீட்டின் மூத்தவாரிசுக்கு திருமணம் முடிந்துவிட்டது. இளையவன் மணமேடை ஏறத் தயாராக இருந்த தருணத்தில் வருங்கால மருமகளின் ஜாதகம் காரணமாகத் திருமணம் தள்ளிப்போடப்பட்டிருக்க, மூன்றாவது வாரிசான கிஷோர் தனது மனவிருப்பத்தை ஏற்கெனவே பெரியவர்களிடம் இலைமறை காயாக எடுத்துரைத்திருந்தவன் கையோடு காதலியின் பெற்றோரின் சம்மதத்தையும் பெற்றுவிட்ட வெற்றிக்களிப்புடன் ஹாலில் கையைக் கட்டிக்கொண்டபடி நின்றிருக்க அவன் நின்ற திசைக்கு எதிர்த்திசையில் அவனை நோக்கியவண்ணம் நின்றிருந்தாள் … Continue reading “நேசம் 31”

 

Share your Reaction

Loading spinner