Header Image

 

NM Tamil Novels | Tamil Novels

Full Width Radical Red Sliding Messages
✨NM Tamil Novel World உங்களை அன்புடன் வரவேற்கிறது ✨
தளத்தில் ரிஜிஸ்டர் செய்துகொள்ளுங்கள்! உங்கள் கருத்துகளைப் பகிருங்கள்!
© All rights reserved. Any reproduction or illegal distribution of the contents from this site will result in immediate legal action against the person concerned. Tamil Novels and stories here belong to the respective writers and copyrighted to them. NM Tamil Novel World – Nithya Mariappan
கதைகளைத் திருடி PDF போடாதீர்கள்
Dear Ghost writers! கதைக்கருவைத் திருடினால் சட்ட நடவடிக்கைகளை எதிர்கொள்ளத் தயாராகுங்கள்
JellyMuffin.com graphics & Images
Notifications
Clear all

SOA 22

 
(@nithyamariappankngmail-com)
Member Admin

ஹலோ மக்களே

இதோ இருபத்திரண்டாம் அத்தியாயம்

ஸ்வரம் 22

இன்னும் 8 அத்தியாயங்கள்ல கதை முடிஞ்சிடும். முடிஞ்ச நாளே நீக்கப்படும். 

 

Share your Reaction

Loading spinner

JellyMuffin.com graphics & Images

Be yourself; everyone else is already taken - Oscar Wilde
என் நாவல்களைப் புத்தகமாக வாங்க - Bookshop
என் வாட்சப் சேனல்
என் ஃபேஸ்புக் குரூப்

Quote
Topic starter Posted : August 20, 2026 5:09 PM
(@kothai-suresh)
Prominent Member Member

எப்படியோ கல்யாணத்தை வெற்றிகரமாக முடிச்சிட்டான்.இனிமேல் அவளிடம் ஹேமா விஷயத்தின் உண்மைக் காரணத்தைக் கூறலாமே

 

Share your Reaction

Loading spinner

ReplyQuote
Posted : August 20, 2026 5:33 PM
(@kavibharathi)
Reputable Member Member

Venbha ivolo vum kum karanam theriyuma unnoda andha politician ellam ore mathiri than na ennam than unna innaiku snebhagaraman avar kita arai vanga vachathum nalla smooth ah irundha unnakum kundavi avangalukum ah na relationship ah yum oru vilagal thanmai vara karanam avan solla la nu ketkuriyae ne avan wife ah vae irundhalum professional ah unkitta discuss panna mudiyathu ma athuvum oru ponnu oda dignity samandham pattu iruku num pothu athu spread aaga koodathu than avan seiyuthan oru vela ne normal ah pesi irundha va chum solli irupano ennavo aana ne blind ah avan ah blame pannavum avan um pidivatham ah sollamatan nu sollitan aanalum eppadiyo kalyanatha nalla padiya mudichitan pa 

 

Share your Reaction

Loading spinner

ReplyQuote
Posted : August 20, 2026 5:52 PM
(@crvs2797)
Honorable Member Member

ஸ்வரங்களில் ஒர் ஆராதனை..!!
எழுத்தாளர்: நித்யா மாரியப்பன்
(அத்தியாயம் - 22)

வாவ்..! நினைத்ததை நடத்தியே முடிப்பவன் இவன், இவன்... எங்கள் நேத்ரன்.

இந்த வெண்பா சரியான லூசுத்தான். நேத்ரனை தனக்கு பிடிச்சவங்களை, என்னைக்கும், எப்பவும் விட்டுத்தர மாட்டான்னு தெரியும் தானே..? அப்புறமும் எதுக்கு கொடியைத் தூக்கணும், அப்பா கிட்ட அடி வாங்கணும்..?

நேத்ரனை மாதிரி லவ்வர் பாய் அண்ட் லவ்வபிள் பாய் கிடைக்க டீச்சரம்மா ரொம்பவே கொடுத்து வைச்சிருக்கணும்.

இத்தனை நாள் எப்படியோ, இப்ப கல்யாணம் ஆகிடுச்சு. சோ.. இனிமேலாச்சும் நேத்ரனை வெறும் அரசியல்வாதியா மட்டும் பார்க்காமல் தன் லவ்வர் கம் கணவனா பார்க்கணும். தவிர,

நேத்ரன் சொன்ன மாதிரி அரசியல் அண்ட் அவனோட அஃபீஷியல் விஷயத்தை எல்லாம் அவன் எல்லார் கிட்டயும் ஷேர் பண்ண முடியாது என்கிறதையும் தெரிஞ்சிக்கணும். அதுவும் இல்லாமல் பொம்பிளைங்க கிட்ட எந்த விஷயமும் தங்காதுங்கிறதுக்கு அமுதா டீச்சரே போதும். அந்த டீச்சர் தானே முருகன் ஹேமா விஷயத்துல நேத்ரனைப் பத்தி வெண்பா கிட்ட தவறா எடுத்துச் சொன்னது. யார் கண்டா, அந்த அமுதா டீச்சருக்கு வெண்பா பெரிய பணக்காரர் வீட்ல வாழ்க்கைப்படறதுலேயும், ஒரு அரசியல்வாதிக்கு மனைவியாகுறதுலயும் வயித்தெரிச்சலா கூட இருக்கலாம். இது புரியாமல், அவனைப்பத்தி எதுவும் தெரியாமல், தெரிஞ்சிக்கவும் ட்ரை பண்ணாமல் சும்மா, சும்மா ப்ளேம் பண்ணிக்கிட்டே இருக்கிறது நல்லது கிடையாது. நாம நேசிக்கிறவங்களை கொஞ்மாச்சும் நம்பணும். நேத்ரன் குடும்பமே அவனை நம்பறாங்க தானே ? அதே மாதிரி வெண்பாவும் அவன் மேல நம்பிக்கை வைக்கணும். கல்யாணத்துக்கு அப்புறம் வெண்பா அந்த வேலையை விட்டுறது பெஸ்ட். ஏன்னா, பொறாமை பிடிச்சவங்க இன்னும் பத்தி (கொளுத்தி) விடத்தான் பார்ப்பாங்க.

எனக்கென்னவோ, அலை இன்னும் ஓயலைன்னுத்தான் 

தோணுது. இது புயலுக்கு முன்னாடி வர அமைதி மாதிரியேத் தெரியுது.

 

அதுவென்னவோ காதலிக்கும் போது இருக்கிற நம்பிக்கையும், நேசமும்... கல்யாணம், கணவன் என்று ஆனப்பிறகு ஏன் இருக்க மாட்டேங்குதுன்னு புரியலை.

😊😊😊
CRVS (or) CRVS 2797

 

Share your Reaction

Loading spinner

ReplyQuote
Posted : August 20, 2026 6:42 PM
(@eswari)
Trusted Member Member

ஒரு வழியா கல்யாணம் முடிஞ்சு போச்சு.... இந்த ஹேமா பிரச்சனைக்கும் ஒரு முடிவு வந்தா நல்லா இருக்கும் 

 

Share your Reaction

Loading spinner

ReplyQuote
Posted : August 20, 2026 8:29 PM
(@ushasubbu)
Estimable Member Member

Finally the politician achieved what he wanted Venbha there is no need for you to come into a conclusion without knowing the real truth. Be patient and hear from him.

 

Share your Reaction

Loading spinner

ReplyQuote
Posted : August 21, 2026 2:26 AM
(@mathy)
Reputable Member Member

நைஸ் அப்டேட் ❤️❤️❤️❤️

 

Share your Reaction

Loading spinner

ReplyQuote
Posted : August 21, 2026 5:14 PM
(@s-sivananalakshni)
Estimable Member Member

நேத்ரன் ரசிக்க வைக்கிறான். 

 

Share your Reaction

Loading spinner

ReplyQuote
Posted : August 23, 2026 9:25 AM
JellyMuffin.com graphics & Images
JellyMuffin.com graphics & Images