Header Image

 

நேசம் 26

கபூர் பேலஸ்… திருமணம் முடிந்து வருணும் பிரதியுஷாவும் புதுமணக்கோலத்தில் கிரகபிரவேசம் முடிந்து வீட்டுக்குள் வந்துவிட்டனர். இளையவர்கள் அவர்களுக்கே உரிய உற்சாகத்துடன் கேளிக்கை விளையாட்டுகளுடன் கூடிய சடங்கு சம்பிரதாயங்களில் மணமக்களைக் கலந்துகொள்ள வைத்து அவர்களை வெட்கப்பட வைத்துக் கொண்டிருக்க, பெரியவர்கள் அதைக் கண்ணாறக் கண்டு ரசித்தனர். மிச்சமீதியிருந்த சம்பிரதாயங்களையும் முடித்துவிட்டு மணமக்களுக்குத் தனிமையைக் கொடுத்துவிட்டு அனைவரும் அவரவர் அறைக்குத் திரும்பிவிட்டனர். ராகவ் தனது அறைக்குள் சென்றவன் சோபாவில் அக்கடாவென்று சரிந்தான். கண்ணை மூடி யோசித்தவனின் நினைவலைகளில் அவந்திகா வந்து … Continue reading “நேசம் 26”

 

Share your Reaction

Loading spinner

நேசம் 25

மின்விளக்கு அலங்காரத்தில் ஜொலித்த அந்த வீட்டினுள் கார்கள் வரிசையாக நுழைந்தன. முதல் காரிலிருந்து இறங்கினான் அன்றைய நிகழ்வின் கதாநாயகனான வருண். பொன்னிற ஷெர்வானியில் கம்பீரமாய் காதலியைக் கரம்பிடிக்கும் மகிழ்ச்சி முகத்தில் ஜொலிக்க சகோதரர்களுடன் வந்து நின்றவனைத் தொடர்ந்து வந்தனர் அவனது குடும்பத்தினர். பிரியாவும் குணாலும் மகனை மணக்கோலத்தில் கண்ட நெகிழ்ச்சியுடன் நிற்க, சுமித்ராவின் விழிகளில் பேரனின் திருமணத்தைக் காணப்போகும் ஆர்வம் சுடர் விட்டிருந்து. வருணின் தந்தை மற்றும் சித்தப்பாக்களுக்குக் காலம் தான் எவ்வளவு வேகமாக ஓடிவிட்டது என்ற … Continue reading “நேசம் 25”

 

Share your Reaction

Loading spinner

ஸ்வரம் 21

“அவன் என் சுவாசத்தைத் திருடும் கள்வன் அல்ல; என் மூச்சுக்காற்றையே தனக்கானதாகச் சாசனம் எழுதிக்கொண்ட அரக்கன். தப்பிக்க முடியாத அந்த முரட்டு முத்தத்தில் நான் இறந்தேனா, இல்லை புதிதாய்ப் பிறந்தேனா என்று இன்றும் எனக்குத் தெரியவில்லை.” -வெண்பா நேத்ரன் வந்துபோன பிறகு வெண்பாவின் நடவடிக்கைகளில் பெருமளவில் மாற்றம். ஏற்கெனவே வீட்டில் தந்தை இருந்தால் அமைதியாய் இருப்பவள் இப்போது இன்னும் அமைதியாய்த் தனது அறைக்குள் முடங்கிக்கொண்டாள். துர்காவுக்குத் தாலி பிரித்துக் கோர்க்கும் சடங்கு நடைபெறுவதற்கான நாளை அங்கயற்கண்ணியும், மனோன்மணியும் … Continue reading “ஸ்வரம் 21”

 

Share your Reaction

Loading spinner