காலையில் எழும்போதே ராகவிற்கு அன்று சோம்பலாக இருந்தது. வழக்கமாக இந்நேரம் எழுந்து உடற்பயிற்சியை முடித்திருப்பான் அவன். ஆனால் இன்றைக்கு எழுந்திருப்பதே தாமதமாகி விட்டிருந்தது. அவனது கண்கள் அடுத்து சென்றது அவன் மொபைல் மீது தான். இரவில் அவன் அனுப்பிய ‘குட் நைட்’டுக்கு அவந்திகாவிடமிருந்து பதில் வராததால் காத்திருந்து காத்திருந்து களைப்பில் உறங்கியும் விட்டிருந்தான் அவன். அதனால் தான் காலையில் எழுந்ததும் அவளிடமிருந்து செய்தி எதுவும் உண்டா என்று வாட்சப்பை ஆராய ஆரம்பித்தான். அவந்திகாவிடமிருந்து பதிலுக்கு ஒரு குட் … Continue reading “நேசம் 30”
Share your Reaction


