Header Image

 

நேசம் 17

கபூர் பேலஸ்… சுமித்ரா கூரிய விழிகளால் பேரன்களை இமைக்காமல் நோக்கிக் கொடிண்டிருக்க நால்வருக்கும் இளம்வயதைப் போலவே இப்போதும் அவரிடம் மரியாதை கலந்த பயமே. பிரியாவும் ராதிகாவும் அமைதியாக அமர்ந்திருக்க, வீணா நமட்டுச்சிரிப்புடன் அனைவரின் முகத்தையும் பார்த்த வண்ணம் இருந்தார். பிந்துவும் நேகாவும் அப்போது தான் வீடு திரும்பியவர்கள் என்ன இந்த நேரத்தில் வட்டமேஜை மாநாடு கூடியிருக்கிறது என்று எண்ணியபடி “தாதி! ஏன் எல்லாரும் ஹால்ல இப்பிடி கூடியிருக்கிங்க?” என்று ஒரே குரலில் கேட்க “எல்லாம் உங்க அண்ணனுங்களோட … Continue reading “நேசம் 17”

 

Share your Reaction

Loading spinner

நேசம் 16

ஹோட்டல் மெரிடியனின் ரெஸ்ட்ராண்ட் பகுதி… பிரதியுஷாவும் ராகவும் எதிரெதிராக அமர்ந்திருந்தனர். பிரதியுஷா வந்ததிலிருந்து தன் மனதிலுள்ள விஷயங்களை வெளிப்படையாகக் கொட்டிக் கொண்டிருந்தாள். ராகவ் காபியை ருசித்தபடி அவள் சொல்வதைக் கதை கேட்பதைப் போலக் கவனித்துக் கொண்டிருந்தான். “ராகவ் ஹனிபிக்குக் கொஞ்சம் ஸ்பேஸ் குடுங்க… நீங்க ரொம்ப அவசரப்பட்டா அவ வேற மாதிரி முடிவெடுத்திருவா… கோவம் வந்துச்சுனா அவ எதையும் யோசிக்க மாட்டா… அப்புறம் மறுபடியும் கௌசிக்கா தான் தலைகுனிஞ்சு நிக்கணும்… ஆல்ரெடி விக்ரம் விஷயத்துலயே அவங்க மனசொடைஞ்சுப் … Continue reading “நேசம் 16”

 

Share your Reaction

Loading spinner