Header Image

 

ஸ்வரம் 13

வடதிசையைத் தேடும் திசைகாட்டி போல, என் கண்கள் உன் மீதே ஒட்டிக்கொள்கின்றன. என்னை இப்படிச் சிறைபிடிக்க எந்த மாயாஜாலத்தை உனக்குள் மறைத்து வைத்திருக்கிறாய்? -நேத்ரன் ஒப்புத் தாம்பூலம் மாற்றிக்கொண்ட பெரியவர்களிடம் தேர்தல் வெற்றிக்குப் பிறகான தேதியில் நிச்சயதார்த்தமும் திருமணமும் வைத்துக்கொண்டால் நலமெனச் சொல்லிவிட்டான் நேத்ரன். அதில் வெண்பாவுக்கும் சம்மதமே! பெரியவர்களும் தேர்தல் முடிவு வந்ததிலிருந்து ஒரு மாதம் கழித்து வரும் தேதிகளில் நிச்சயதார்த்தத்தையும் திருமணத்தையும் வைத்துக்கொள்ள வசதியாகச் சுபநாட்களைக் குறித்துக்கொண்டார்கள். என்னதான் ஜெயித்துவிடுவோமென நேத்ரனுக்கு ஆழமான நம்பிக்கை … Continue reading “ஸ்வரம் 13”

 

Share your Reaction

Loading spinner