Header Image

 

NM Tamil Novels | Tamil Novels

Full Width Radical Red Sliding Messages
✨NM Tamil Novel World உங்களை அன்புடன் வரவேற்கிறது ✨
தளத்தில் ரிஜிஸ்டர் செய்துகொள்ளுங்கள்! உங்கள் கருத்துகளைப் பகிருங்கள்!
© All rights reserved. Any reproduction or illegal distribution of the contents from this site will result in immediate legal action against the person concerned. Tamil Novels and stories here belong to the respective writers and copyrighted to them. NM Tamil Novel World – Nithya Mariappan
கதைகளைத் திருடி PDF போடாதீர்கள்
Dear Ghost writers! கதைக்கருவைத் திருடினால் சட்ட நடவடிக்கைகளை எதிர்கொள்ளத் தயாராகுங்கள்
JellyMuffin.com graphics & Images
Notifications
Clear all

SOA 19

 
(@nithyamariappankngmail-com)
Member Admin

ஹலோ மக்களே

இதோ பத்தொன்பதாம் அத்தியாயம்

ஸ்வரம் 19

 

Share your Reaction

Loading spinner

JellyMuffin.com graphics & Images

Be yourself; everyone else is already taken - Oscar Wilde
என் நாவல்களைப் புத்தகமாக வாங்க - Bookshop
என் வாட்சப் சேனல்
என் ஃபேஸ்புக் குரூப்

Quote
Topic starter Posted : August 14, 2026 12:27 PM
(@kavibharathi)
Reputable Member Member

Nethran oru politician ah vum seri as a person ah seri andha ponnu ku enna niyam kedaikanumo atha seiyuthu irukan aana anga irundhavagaluku ellam asusual ithu politician avangaluku favour ah na aalu kaga indha vishyatha divert pannitaga nu nenaika vachiduthu athu la sogam enna na venbha vum apadi nenacha thu than but venbha oru vishyatha marandhuta ah ella vishyathukum rendu pakkam irukum athae pola inga hema victim than aana murugan than athula kuttravali ah va irukanum nu avasiyam illa yae .

 

Share your Reaction

Loading spinner

ReplyQuote
Posted : August 14, 2026 1:27 PM
(@crvs2797)
Honorable Member Member

ஸ்வரங்களில் ஒர் ஆராதனை..!!
எழுத்தாளர்: நித்யா மாரியப்பன்
(அத்தியாயம் - 19)

எனக்கென்னவோ இதுல நேத்ரன் தப்பு எதுவும் இருப்பதா தெரியலை. ஏன்னா, ஹேமாவோட வாக்குமூலத்தை நேரிடையா கேட்டப்பிறகும், ஹேமாவோட அப்பா கேட்டுக்கிட்டதற்கு இணங்கியும் தான் நேத்ரன் இதை சுமூகமாகவும், முருகனை போலீஸ் அரெஸ்ட் பண்ணாமலும் தடுத்து, ஹேமாவோட பேர் எங்கயும் சீர் கெடாமல் காப்பாத்தியிருக்கான்னு தோணுது. அப்படிப்பார்த்தால், இதுல ஹேமாவோட சைட்டும் ஏதோவொரு பெரிய தப்பு நடந்திருக்குன்னுத் தோணுது.
அதனால் தான் ஹேமா அப்பா கேட்டுக்கிட்டதற்காக விஷயம் வெளியே கசியாமல் தடுத்திருக்கான் நேத்ரன். இது புரியாமல், இந்த வெண்பா அநாவசியமா சந்தேகப்படறதோட கோபப்படரும் செய்யுறாள். அமுதா டீச்சர் ஏத்தி விட்டதாலயும் இருக்கலாம், தவிர வெண்பாவோட 'அரசியல்வாதி என்றாலே நியாயத்திற்கு புறம்பாகத்தான் இருப்பான்', என்கிற தார்மீக எண்ணமாவும் இருக்கலாம்.
காமாலை கண்ணுக்கு காண்கிறதெல்லாமே பச்சையாத் தான் தெரியுமாம் என்னும் ஸ்டீரியோடைப் மெத்தட்டா கூட இருக்கலாம்.

இந்த விஷயத்துல கொஞ்சம் பொறுமை மிகவும் தேவை, அதை விட்டு வெண்பா அநாவசியமா நேத்ரன் மேல கோபப்படறதாலயோ, சந்தேகப்படறதாலயோ ஒரு பிரயோஜனமும் கிடையாது.
நிதானமே பிரதானம் டீச்சரம்மா, பதறுகின்ற காரியம் சிதறி விடும்.

😊😊😊
CRVS (or) CRVS 2797

 

Share your Reaction

Loading spinner

ReplyQuote
Posted : August 14, 2026 1:44 PM
(@eswari)
Trusted Member Member

Nice update 

 

Share your Reaction

Loading spinner

ReplyQuote
Posted : August 14, 2026 2:54 PM
(@kothai-suresh)
Prominent Member Member

  அவசர பட்டு வெண்பா நேத்ரன தப்பா புரிஞ்சிக்கறா

 

Share your Reaction

Loading spinner

ReplyQuote
Posted : August 14, 2026 3:51 PM
(@s-sivananalakshni)
Estimable Member Member

வெண்பா யோசிக்காமல் அவசரமான  கோபம். நேத்ரன் செம. 

 

Share your Reaction

Loading spinner

ReplyQuote
Posted : August 14, 2026 7:39 PM
JellyMuffin.com graphics & Images
JellyMuffin.com graphics & Images