மாடி வராண்டாவில் வெளியே தெரியும் இயற்கை காட்சிகளின் அழகு எதையும் கண்டுகொள்ளாதவனாய் ராகவ் சிந்தனையுடன் அமர்ந்திருந்தான். வீசிய இளங்காற்றில் அவனது சிகை கலைந்து நெற்றியில் கவிழ அதைச் சரி செய்தவாறு எழுந்தவன் வீட்டின் முன்னே சகோதரர்களுடன் சேர்ந்து அரட்டையடித்தபடி இருந்த அவந்திகாவைக் கண்டதும் கண்ணில் சுவாரசியம் கூடவும் அவளது செய்கைகளை வேடிக்கை பார்க்க ஆரம்பித்தான். தொளதொள டிசர்ட்டில் கணுக்காலுக்குச் சற்று மேல் வரை இருக்கும் ஷார்ட்ஸ் அணிந்திருந்தவள் கூந்தலை உச்சியில் அள்ளி முடிந்து டாப் நாட்டாகச் சுற்றியிருந்தாள். … Continue reading “நேசம் 9”
Share your Reaction


