அன்றைக்கு அவந்திகாவிடம் பேசிச் சமாதானம் செய்த ராகவ் வீட்டுக்குத் திரும்பியதும் செய்த முதல் வேலை வீணாவிடம் தியாவைப் பற்றிய விவரங்களைப் பகிர்ந்தது தான். அவனுக்கும் வீணாவின் மேல் பெரிதாகப் பாசம் என்று சொல்லிவிடமுடியாது. ஆனால் வயதில் பெரியவர் என்ற மரியாதையில் தான் அவர் சொன்னதற்காக அவரது அண்ணன் மகளை மணக்கச் சம்மதித்தான். இரு குடும்பத்தினரும் சிறிது காலம் கழித்து நிச்சயம் வைத்துக் கொள்ளலாம் என்று இருக்கையில் தியாவின் பழக்கவழக்கங்கள் பல ராகவிற்குப் பிடிக்காமல் போனது. முக்கியமாக இருபத்து … Continue reading “நேசம் 22”
Share your Reaction


