“உலகம் பட்டு மெத்தைகளில் முதலிரவைத் தேடியபோது, அவன் எனக்கான உலகத்தை வெறும் புல்வெளியிலும், காட்டுப்பூக்களின் நடுவிலும் அத்தனை பிரம்மாண்டமாக அமைத்துக் கொடுத்தான். அவனது இந்த அழகிய முரண்கள்தான் என் ஆகப்பெரும் போதை!” -வெண்பா வீட்டுக்கு வந்த மருமகளுக்கும் மகனுக்கும் திருஷ்டி கழித்தார் குந்தவை. அவரது மனதில் இன்னுமே வெண்பா மீது நம்பிக்கை வரவில்லை. அவளால் தனது மைந்தனின் வாழ்க்கை சிறக்குமா என்ற கலக்கம் இப்போதும் இருந்தது. அனைவரும் மண்டபத்திலேயே இரவுணவை முடித்துக்கொண்டார்கள் என்பதால் மேற்கொண்டு ஆகவேண்டிய சடங்குக்கான … Continue reading “ஸ்வரம் 23”
Share your Reaction


