Header Image

 

ஸ்வரம் 22

“என் காயங்களைப் பற்றியோ, என் தவிப்பைப் பற்றியோ கொஞ்சமும் யோசிக்காத மூர்க்கன் அவன். ஆனால், அவன் தந்த அந்த வலியில்கூட என்னை அடிமையாக்கும் ஒரு விவரிக்க முடியாத போதை கலந்திருந்ததுதான் ஆகப்பெரிய முரண்.” -வெண்பா “அப்பா எங்கம்மா?” மனதுக்குள்ள உழன்ற சந்தேகத்தோடு தந்தையைத் தேடிய வெண்பாவை ஏமாற்றம் கப்பிய விழிகளோடு பார்த்தார் உமையாள். ராஜவிலாசத்தில் அவர் கண் முன்னே நடந்த நிகழ்வுகளும் கணவர் சொன்ன சமாச்சாரமும் அவரது மனதை வருத்தப் போதுமானதாய்! “அப்பா திண்ணைல உக்காந்து யார்கிட்டவோ … Continue reading “ஸ்வரம் 22”

 

Share your Reaction

Loading spinner

நேசம் 28

விஹான் டெலிகாம்… வழக்கம் போல அன்றும் தனக்குக் காத்திருப்பு தான் என்று எண்ணியபடி உள்ளே நுழைந்த அவந்திகாவை அதிசயத்திலும் அதிசயமாய் வரவேற்றான் ராகவ். அவனது இந்தத் திடீர் மாற்றம் அவளுக்கு அதிர்ச்சி தான் என்றாலும் அவனே நேரில் வந்து வரவேற்றது அவளுக்கு உள்ளுக்குள் உற்சாகத்தைப் பொங்க வைத்தது. “ஐ காண்ட் பிலீவ் திஸ் ராகவ்… நீயா என்னை ரிசீவ் பண்ணுன? எப்போவும் திருப்பதியில பெருமாள் தரிசனத்துக்கு மணி கணக்கா காத்திருக்கிற மாதிரி தான் இங்கேயும் நடக்கும்… ஆனா … Continue reading “நேசம் 28”

 

Share your Reaction

Loading spinner