கடுப்பின் உச்சத்துக்குச் சென்ற அவந்திகாவை இன்னும் நீ பார்க்க வேண்டியது எவ்வளவு இருக்கிறது என்று பிடறியில் தட்டி கீழே இறக்கியது அவளது அலைபேசியின் ரிங்டோன். அதன் தொடுதிரையைப் பார்த்ததுமே இவனுக்கு என்ன காலையிலேயே தன் நியாபகம் என்று யோசித்தபடி அழைப்பை ஏற்றாள். “ஜான்சிராணி பிஸியா இருக்கியா என்ன?” என்ற ராகவின் நையாண்டி கலந்த குரலே அவளது இரத்த அழுத்தத்தை உயர்த்த “ஆமா! நீ போனைக் கட் பண்ணு” என்று சொல்லிவிட்டு இணைப்பைத் துண்டிக்கச் சென்றவளை “ஓகே! கட் … Continue reading “நேசம் 20”
Share your Reaction


