Header Image

 

NM Tamil Novels | Tamil Novels

Full Width Radical Red Sliding Messages
✨NM Tamil Novel World உங்களை அன்புடன் வரவேற்கிறது ✨
தளத்தில் ரிஜிஸ்டர் செய்துகொள்ளுங்கள்! உங்கள் கருத்துகளைப் பகிருங்கள்!
© All rights reserved. Any reproduction or illegal distribution of the contents from this site will result in immediate legal action against the person concerned. Tamil Novels and stories here belong to the respective writers and copyrighted to them. NM Tamil Novel World – Nithya Mariappan
கதைகளைத் திருடி PDF போடாதீர்கள்
Dear Ghost writers! கதைக்கருவைத் திருடினால் சட்ட நடவடிக்கைகளை எதிர்கொள்ளத் தயாராகுங்கள்
JellyMuffin.com graphics & Images
Notifications
Clear all

SOA 21

 
(@nithyamariappankngmail-com)
Member Admin

ஹலோ மக்களே

இதோ இருபத்தொன்றாம் அத்தியாயம்

ஸ்வரம் 21

 

Share your Reaction

Loading spinner

JellyMuffin.com graphics & Images

Be yourself; everyone else is already taken - Oscar Wilde
என் நாவல்களைப் புத்தகமாக வாங்க - Bookshop
என் வாட்சப் சேனல்
என் ஃபேஸ்புக் குரூப்

Quote
Topic starter Posted : August 18, 2026 11:18 AM
(@kavibharathi)
Reputable Member Member

Venbha ne than venam.nu sonna ah aana innoru ponnu avan life la enter aagurathu ah unna la tolerate panna mudiyala num pothu ethuku unaku indha pidivatham and unna vida avan pidivathakaran than avanuku avan oda life la unnoda importance enna nu therinchum unnoda artham.illa tha allegation kaga ne than situation ah complicate panra ah 

 

Share your Reaction

Loading spinner

ReplyQuote
Posted : August 18, 2026 12:03 PM
(@crvs2797)
Honorable Member Member

ஸ்வரங்களில் ஒர் ஆராதனை..!!
எழுத்தாளர்: நித்யா மாரியப்பன்
(அத்தியாயம் - 21)

ஆனாலும், இந்த வெண்பாவுக்கு இம்புட்டு ஆகாது. நேத்ரன் கிட்ட அந்த முருகன் ஹேமா விஷயத்துல என்னாச்சு, ஏதாச்சுன்னு ஒரு செல்ஃப் க்ளாரிபிகேஷனாவது
பண்ணிக்கிட்டு அதற்கப்புறம் இந்த கோபத்தை பிடிச்சு வைக்கிறதா, இல்லை விட்டுத் தொலையறதான்னு யோசிச்சிருக்கலாம். அதை விட்டு இப்படி எடுத்தேன் கவிழ்த்தேன்னு மூஞ்சைத் தூக்கி வைச்சுக்கிட்டிருக்கிறது நல்லாவா இருக்குது. அவன் உருகி உருகி ரொமான்ஸ் பண்றச்ச பிடிச்சது தானே..? இப்ப மட்டும் எதுக்கு இந்த வெட்டிக் கோபமாம் ?

ஆனால், ஒண்ணு, நேத்ரனோட தனக்கு பிடிச்சவங்களை எக்காரணத்தைக் கொண்டும் விட்டுக் கொடுக்க கூடாது என்கிற பாலிசியில கடைசி வரைக்கும் உறுதியா இருக்கிறது தான் அவனோட காதலோட உச்சபட்சமே என்கிறச்ச ரொம்ப சந்தோஷமா இருக்கு எல்லாத்தையும் அவன் நேர் பண்ணி சரி பண்ணிடுவான்னு.

என்ன.. கல்யாணத்துக்கு சீக்கிரம் வைக்க சொல்லிட்டானோ..? பின்னே, இவ சும்மா அவனை உசுப்பேத்திட்டேயிருந்தால் அவன் அதைத்தான் செய்வான் முதல்ல.

😊😊😊
CRVS (or) CRVS 2797

 

Share your Reaction

Loading spinner

ReplyQuote
Posted : August 18, 2026 1:06 PM
(@eswari)
Trusted Member Member

Nice update 

 

Share your Reaction

Loading spinner

ReplyQuote
Posted : August 18, 2026 2:32 PM
(@kothai-suresh)
Prominent Member Member

என்ன பண்ணான்? கல்யாணத்தை சீக்கிரம் வைக்கச் சொவ்லிட்டானா?🤔🤔🤔🤔🤔🤔

 

Share your Reaction

Loading spinner

ReplyQuote
Posted : August 18, 2026 4:55 PM
(@s-sivananalakshni)
Estimable Member Member

அதிரடி வாவ். 

 

Share your Reaction

Loading spinner

ReplyQuote
Posted : August 18, 2026 6:38 PM
(@mathy)
Reputable Member Member

நைஸ் ❤️❤️❤️

 

Share your Reaction

Loading spinner

ReplyQuote
Posted : August 18, 2026 7:29 PM
 Para
(@para)
Estimable Member Member

👌👌👌👌👌👌👌👌💕😍😍😍💕💕

 

Share your Reaction

Loading spinner

ReplyQuote
Posted : August 19, 2026 2:31 PM
JellyMuffin.com graphics & Images
JellyMuffin.com graphics & Images