Header Image

 

NM Tamil Novels | Tamil Novels

Full Width Radical Red Sliding Messages
✨NM Tamil Novel World உங்களை அன்புடன் வரவேற்கிறது ✨
தளத்தில் ரிஜிஸ்டர் செய்துகொள்ளுங்கள்! உங்கள் கருத்துகளைப் பகிருங்கள்!
© All rights reserved. Any reproduction or illegal distribution of the contents from this site will result in immediate legal action against the person concerned. Tamil Novels and stories here belong to the respective writers and copyrighted to them. NM Tamil Novel World – Nithya Mariappan
கதைகளைத் திருடி PDF போடாதீர்கள்
Dear Ghost writers! கதைக்கருவைத் திருடினால் சட்ட நடவடிக்கைகளை எதிர்கொள்ளத் தயாராகுங்கள்
JellyMuffin.com graphics & Images
Notifications
Clear all

SOA 20

 
(@nithyamariappankngmail-com)
Member Admin

ஹலோ மக்களே

இதோ இருபதாம் அத்தியாயம்

ஸ்வரம் 20

 

Share your Reaction

Loading spinner

JellyMuffin.com graphics & Images

Be yourself; everyone else is already taken - Oscar Wilde
என் நாவல்களைப் புத்தகமாக வாங்க - Bookshop
என் வாட்சப் சேனல்
என் ஃபேஸ்புக் குரூப்

Quote
Topic starter Posted : August 16, 2026 9:37 AM
(@eswari)
Trusted Member Member

Nice update 👍 👍 👍 

 

Share your Reaction

Loading spinner

ReplyQuote
Posted : August 16, 2026 10:12 AM
(@crvs2797)
Honorable Member Member

ஸ்வரங்களில் ஒர் ஆராதனை..!!
எழுத்தாளர்: நித்யா மாரியப்பன்
(அத்தியாயம் - 20)

அட ராமா ! முருகன் ஹேமாவுக்காக இவங்க ரெண்டு பேருக்குள்ள ஏன் இத்தனை ஆர்க்யூமெண்ட்ஸ், அடி பிடி சண்டை. என்னைக் கேட்டால்
படிக்கிற பிள்ளைக்கு எதுக்கு அதுக்குள்ள காதல், அதுவும் ஓடிப் போற்றி அளவுக்கு.

எனக்கென்னவோ, நேத்ரன் சைட் தான் உண்மை இருக்கிற மாதிரி தெரியுது. பட், இந்த வெண்பா, அரசியல்வாதின்னாலே
நேர்மையும், உண்மையும் இருக்காது, எல்லாத்தையும் பூசி மெழுகி மறைச்சிடுவாங்க என்கிற கண்மூடித்தனமான எண்ணத்திலேயே நேத்ரனை கொஸ்டின் பண்றாளோன்னுத் தோணுது.

அய்யய்யோ..! யாரோ ரெண்டு பேருக்குள்ள இம்புட்டு பிரச்சினை தேவையா ? வெண்பாவுக்கு ஆற்றாமைன்னா, நேத்ரனுக்கு ஆத்திரம், அவனோட அம்மாவுக்கு அதை விட அதிகமா கோபம்.
இதுல இவன் வேற இம்புட்டு வலுக்கட்டாயமா காதலை நிருபிக்க முத்தம் வேற கொடுத்திட்டுப் போறாள்.
சத்தம் போடாமல் முத்தம் கொடுத்தால் மட்டும் ஒத்துப்பாளா என்ன ? இதென்ன சாக்லெட் கொடுத்தவுடனே அழுகையை நிறுத்திடும் சின்னப்பசங்களா இவங்க..? ஓ மை காட்..!

😊😊😊
CRVS (or) CRVS 2797

 

Share your Reaction

Loading spinner

ReplyQuote
Posted : August 16, 2026 10:50 AM
(@kavibharathi)
Reputable Member Member

Venbha eppo vum oru vishyatha thuku rendu pakkam irukum atha enna nu theriyama pesurathu rombhavae thappu athu than ne murugan vishyathula yum panni iruku ah hema victim than aana murugan than culprit nu nenachi atha vachi mattumae pesi iruku ithula ivolo nall ah ne Nethran ah pakkura ah apadi irukum.pothu politician ellam mosamanavaga nu unnoda andha enna tha vachi Nethran ah blame pannathoda easy ah kalyanam venam.nu sollita ah athuku yetha thu pola kundavi yum.ne venam.sonna kobathula yosikama pesita ga ah unnoda avasarabuthi unnakum Nethran kum misunderstanding ah create pannathoda unnakum kundavi avangalukum manastabatha uruvakkiduthu atleast indha Nethran aachum ethachum porumai ah pesuvan nu partha avan lava ku yae tough kudupan pola .

 

Share your Reaction

Loading spinner

ReplyQuote
Posted : August 16, 2026 11:04 AM
(@kothai-suresh)
Prominent Member Member

அவங்க சண்டைய அவங்களே பேசி தீர்த்துப்பாங்க, இந்த அம்மா வேற இடைல  பிரச்சனை பண்றாங்க

 

Share your Reaction

Loading spinner

ReplyQuote
Posted : August 16, 2026 12:05 PM
(@ushasubbu)
Estimable Member Member

Good update 

 

Share your Reaction

Loading spinner

This post was modified 1 week ago by Usha Subbu
ReplyQuote
Posted : August 16, 2026 6:44 PM
(@mathy)
Reputable Member Member

வெண்பா சரியான முட்டாள்.. எதையும் யோசிக்காம அவசரத்துல முடிவெடுத்து இரு வீட்டுக்கும் பிரச்சனை தான்... 🤦‍♀️🤦‍♀️
நேத்ரனையும் சீண்டி விட்டுட்டா.....
அதுக்காக வற்புறுத்தி கல்யாணம் பண்ணனுமா....

 

Share your Reaction

Loading spinner

ReplyQuote
Posted : August 16, 2026 7:20 PM
JellyMuffin.com graphics & Images
JellyMuffin.com graphics & Images