Header Image

 

NM Tamil Novels | Tamil Novels

Full Width Radical Red Sliding Messages
✨NM Tamil Novel World உங்களை அன்புடன் வரவேற்கிறது ✨
தளத்தில் ரிஜிஸ்டர் செய்துகொள்ளுங்கள்! உங்கள் கருத்துகளைப் பகிருங்கள்!
© All rights reserved. Any reproduction or illegal distribution of the contents from this site will result in immediate legal action against the person concerned. Tamil Novels and stories here belong to the respective writers and copyrighted to them. NM Tamil Novel World – Nithya Mariappan
கதைகளைத் திருடி PDF போடாதீர்கள்
Dear Ghost writers! கதைக்கருவைத் திருடினால் சட்ட நடவடிக்கைகளை எதிர்கொள்ளத் தயாராகுங்கள்
JellyMuffin.com graphics & Images

VKV 18

 
(@nithyamariappankngmail-com)
Member Admin

ஹலோ மக்களே

இதோ பதினெட்டாம் அத்தியாயம்

வசந்தம் 18

 

Share your Reaction

Loading spinner

JellyMuffin.com graphics & Images

Be yourself; everyone else is already taken - Oscar Wilde
என் நாவல்களைப் புத்தகமாக வாங்க - Bookshop
என் வாட்சப் சேனல்
என் ஃபேஸ்புக் குரூப்

Quote
Topic starter Posted : June 26, 2026 12:17 PM
(@eswari)
Trusted Member Member

சர்வா.... இவன் என்ன சொல்ல காத்திருக்கானோ....

 

Share your Reaction

Loading spinner

ReplyQuote
Posted : June 26, 2026 1:53 PM
(@crvs2797)
Honorable Member Member

வசந்த கால வசீகரங்கள்...!!
எழுத்தாளர்: நித்யா மாரியப்பன்
(அத்தியாயம் - 18)

வாவ்...! சென்னை வந்தவுடனே
கமலநாதன் எம்புட்டு அழகா பிரச்சினையை கேட்ச் பண்ணிட்டார் பாருங்களேன்,
இது தான் அனுபவம் என்கிறதோ ?
ஆனால் சால்வ் பண்ணிடுவாரா? அப்படி பண்றதா இருந்தால், ஏன் இத்தனை நாளா மகளோட பிரச்சினையை சால்வ் பணணலை ?

"இது என் வீடு, இங்க இருக்குறது எங்க குடும்பம்ன்னா, எனக்குத் தானே இங்க முக்கியத்துவம் கொடுக்கணும்"ன்னு வசுமதி ரொம்ப அழகா, தெளிவா, சிம்பிளா, தன் மனசுல இருக்கிற உண்மையை சொல்லிட்டாள்.
சூப்பர் வசு. பட்.. நிறையப் பேரோட நிலைமை இப்படி வெளிப்படையா பேசக்கூட முடியாத நிலையிலத்
தான் இருக்கு, ரொம்பவே பாவம்ன்னு சொல்றதா, இல்லை இதான் அவங்க வாங்கிட்டு வந்த வரமோ சாபமோன்னு சொல்றதான்னு சத்தியமாத் தெரியலைப் போங்க

எப்படி திட்டுறதுன்னா....?
துப்புக்கெட்டவனேன்னு திட்டுங்க, வக்கத்தவனேன்னு திட்டுங்க, இல்லையா கூமுட்டைன்னு திட்டுங்க, திட்டறதுக்கு வார்த்தையா இல்லை கமலநாதன் சார்..? இல்லை உங்க பிள்ளை திட்டாத மாதிரியா பண்ணி வைச்சிருக்கான் மருமகளை. தாரளமா திட்டலாம்,  தப்பொண்ணும் இல்லை.
ஏன்னா, உங்க வாய், உங்க பையன்.. தாரளமா திட்டலாம். பர்மிஷன் க்ராண்டட். உங்களை மாதிரி ஒவ்வொரு அப்பனும், மாமனாரும் இருந்திட்டால்
நாங்க ஏன் கொடி பிடிக்கப் போறோம்.., சந்தோஷமா கவுந்தடிச்சிட்டு தூங்குவோம் தானே...? பட்..நோ கொடுப்பினை.
வாட் கேன் வீ டூ...?

கமலநாதன், வசீயை திட்டின வார்த்தைகளும் சரி, சொன்ன அறிவுரைகளும் சரி, இந்த முழு அத்தியாயமும் சரி..
ஒவ்வொரு வீட்டு சுவத்துலேயும்
போர்ட்ரெய்ட்டா மாட்டி வைக்க வேண்டிய பொன்னான கேப்சர் பிக்சர். அட ராமா..! இந்த மாதிரி மாமனார் எல்லாம் நமக்கில்லையே...? நல்ல மாமனார் கிடைக்கவும் தவம் பண்ணியிருக்கணும் போல ப்ச்..!

வாடா, வாடா... சர்வானந்தா...!
உன்னோட வருகையைத்தான் நாங்க ஆவலோட எதிர்பார்த்திட்டிருக்கிறோம்.
இப்ப... நீ வந்து புட்டு, புட்டு வை
மகிழினியோட துப்புக்கெட்டத்தனத்தை.

😄😄😄
CRVS (or) CRVS 2797

 

Share your Reaction

Loading spinner

ReplyQuote
Posted : June 26, 2026 2:25 PM
(@kothai-suresh)
Prominent Member Member

கமல நாதன் சூப்பர் அப்பா👌👌👌👌

சர்வா என்ன செய்யப் போறானோ?

 

Share your Reaction

Loading spinner

ReplyQuote
Posted : June 26, 2026 4:17 PM
 Para
(@para)
Estimable Member Member

👌👌👌👌👌👌👌👌👌

 

Share your Reaction

Loading spinner

ReplyQuote
Posted : June 26, 2026 4:36 PM
(@mathy)
Reputable Member Member

நைஸ் அப்டேட் 😍😍😍

 

Share your Reaction

Loading spinner

ReplyQuote
Posted : June 26, 2026 5:07 PM
(@ushasubbu)
Estimable Member Member

Most of the houses, there will be no issues between fil and dil, exception our Paramanath and Krithi.Vasis dad’s advice is very true and correct.👏👏👍👍

 

Share your Reaction

Loading spinner

ReplyQuote
Posted : June 26, 2026 6:31 PM
(@kavibharathi)
Reputable Member Member

Kamalanathan avar oru varthai sonnalum correct ah sollitaru ne unnoda pondati ah alachitiyam paduthuna ah ne than anadhai ah nikka pora apadi nu 

 

Share your Reaction

Loading spinner

ReplyQuote
Posted : June 30, 2026 5:12 PM
JellyMuffin.com graphics & Images
JellyMuffin.com graphics & Images