Header Image

 

NM Tamil Novels | Tamil Novels

Full Width Radical Red Sliding Messages
✨NM Tamil Novel World உங்களை அன்புடன் வரவேற்கிறது ✨
தளத்தில் ரிஜிஸ்டர் செய்துகொள்ளுங்கள்! உங்கள் கருத்துகளைப் பகிருங்கள்!
© All rights reserved. Any reproduction or illegal distribution of the contents from this site will result in immediate legal action against the person concerned. Tamil Novels and stories here belong to the respective writers and copyrighted to them. NM Tamil Novel World – Nithya Mariappan
கதைகளைத் திருடி PDF போடாதீர்கள்
Dear Ghost writers! கதைக்கருவைத் திருடினால் சட்ட நடவடிக்கைகளை எதிர்கொள்ளத் தயாராகுங்கள்
JellyMuffin.com graphics & Images

VKV 21

 
(@nithyamariappankngmail-com)
Member Admin

ஹலோ மக்களே

இதோ இருபத்தொன்றாம் அத்தியாயம் 

வசந்தம் 21

 

Share your Reaction

Loading spinner

JellyMuffin.com graphics & Images

Be yourself; everyone else is already taken - Oscar Wilde
என் நாவல்களைப் புத்தகமாக வாங்க - Bookshop
என் வாட்சப் சேனல்
என் ஃபேஸ்புக் குரூப்

Quote
Topic starter Posted : June 30, 2026 10:35 AM
(@eswari)
Trusted Member Member

அருமையான பதிவு மா... நாங்கல்லாம் அந்த காலத்துல இப்படி பேசுற பல டிக்கெட் பாத்துருக்கேன்...ஜெனரேஷன் ட்ராமா.. சரியான வார்த்தை..

வசீ இனிமே சரியா இருந்தா ஹேப்பி தான் 👍👍👍

 

Share your Reaction

Loading spinner

ReplyQuote
Posted : June 30, 2026 2:41 PM
(@crvs2797)
Honorable Member Member

வசந்த கால வசீகரங்கள்...!!
எழுத்தாளர்: நித்யா மாரியப்பன்
(அத்தியாயம் - 21)

அய்யோ ராமா ! இவ என்னடா முன்னாடிப் போனாலும் கடிக்குறா, பின்னாடிப் போனாலும் உதைக்குறா...
இப்ப அவன் என்ன தான் செய்யுறது..?

இவங்க ரெண்டு பேரால ரொம்பவே குஷ்டம்பா, வசுமதியால மறக்கவும் முடியாது, மன்னிக்கவும் முடியாதுன்னா, இவனால அவளை விலக்கவும் முடியாது, விட்டுதரவும் முடியாது. சில நேரங்களில் வாழ்க்கைத் துணையின் சில பல சேஷ்டைகளையும், அன்புச் செய்கைகளையும் மதிக்கவும், புரிந்துக் கொள்ளவும், சகிக்கவும் வேண்டும். எத்தனைப் பெரிய மனிதர்கள் ஆனாலும் அவர்களிடமும் சிறு பிள்ளைத்தனமான சில சேட்டைகள் இருக்கத்தான் செய்யும், அதையும் ரசிக்க கற்றுக்கொள்ள வேண்டும். இல்லைன்னா வாழ்க்கை சுவாரசியமற்றதாக மாறிவிடும்.

வசீகரனும் இப்பத்தானே சில விஷயங்களை கத்துக்கிறான், கத்துக்கிட்டு ரசிக்க, சுவைக்க பழகட்டும். மாற்றம் ஒன்றே மாறாதது.

😄😄😄
CRVS (or) CRVS 2797

 

Share your Reaction

Loading spinner

ReplyQuote
Posted : June 30, 2026 3:39 PM
(@mathy)
Reputable Member Member

Nice update 😍😍😍

 

Share your Reaction

Loading spinner

ReplyQuote
Posted : June 30, 2026 3:48 PM
(@kothai-suresh)
Prominent Member Member

அவனுக்கும் இதெல்லாம் புதுசு தானே கத்துண்டு வரட்டும்

 

Share your Reaction

Loading spinner

ReplyQuote
Posted : June 30, 2026 4:08 PM
(@ushasubbu)
Estimable Member Member

Vasu ma there are so many boys are like Vasi even today, vittu pudi some times KONJU sometimes Kenja vidu 

 

Share your Reaction

Loading spinner

ReplyQuote
Posted : June 30, 2026 5:15 PM
(@kavibharathi)
Reputable Member Member

Vasi ah aachum.mara try panren silar ellam apadi yae than irupaga ithula ladies gents nu difference yae illa avan change aaga time eduthathu pola avalukum avan ah accept panna time venum aana athuku iva ava pidivathatha konjam aachum vitta than seri varum illa na rendu perukumae oru nall enna vazhkai nu azluthu poga aarambichidum yen na ella uravum oru stage la nama life ah irundhu velaga than seiyuvaga aana life patner mattum than nama kooda life ah share panna varavaga atha vasi purinchikitan avan purinchikitathu ah vasu accept pannanum 

 

Share your Reaction

Loading spinner

ReplyQuote
Posted : June 30, 2026 5:58 PM
 Para
(@para)
Estimable Member Member

👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍

 

Share your Reaction

Loading spinner

ReplyQuote
Posted : June 30, 2026 6:46 PM
JellyMuffin.com graphics & Images
JellyMuffin.com graphics & Images