Header Image

 

வசந்தம் 28

“அழகான கவிதை மாதிரியான வாழ்க்கையில சில நேரம் முரண்களும் வரலாம். எல்லா நேரமும் எதுகை மோனையோட, அழகியலோட அந்தக் கவிதை அமையணும்னு அவசியமில்ல. சில நேரங்கள்ல அந்த முரண்கள் கவிதையோட வீரியத்தை இன்னும் அதிகமாக்கிக்கூட காட்டலாம்! எல்லாத்தையும் கடக்கவும் ரசிக்கவும் கத்துக்கிட்டா எதுவும் பெரிய பிரச்சனையா மாறாது” -வசுமதி வசீகரனிடம் மகனைக் கொடுத்தான் சர்வானந்தன். பூப்போல மென்மையான சிற்றுருவத்தைக் கைகளில் ஏந்தியதும் வசீகரனின் முகமும் மென்மையாய்க் கனிந்தது. இன்னும் வெளிச்சம் பழகாததால் விழிகளைச் சிமிட்டியது குழந்தை. சின்ன … Continue reading “வசந்தம் 28”

 

Share your Reaction

Loading spinner