Header Image

 

வசந்தம் 26

“நீங்க என்னவா நினைக்குறீங்களோ அதுவாவே மாறிப்போயிடுவீங்கனு எங்கேயோ படிச்சிருக்கேன். நம்ம எண்ணங்கள் நம்மளைச் செதுக்குற உளிகள். அதுல எனக்கு என்னைக்கும் மாற்றுக்கருத்து இருந்ததில்ல. உங்க எண்ணங்கள்ல தூய்மை இருந்தா உங்க செயல்களும் தூய்மையா இருக்கும்.” -வசுமதி காலம் காயங்களை ஆற்றும் மருத்துவன் மட்டுமில்லை. மனித மனங்களில் மாற்றங்களைப் புகுத்தும் மந்திரக்காரனும்கூட. எந்தக் காலம் வசுமதியின் மனதில் இருந்த ஆறாக் காயங்களைக் குணமாக்கியதோ அதே காலம் வசீகரனின் மனதில் சில நல்ல மாற்றங்களைப் புகுத்தி அவனை அவனது பெயருக்குத்தக்க … Continue reading “வசந்தம் 26”

 

Share your Reaction

Loading spinner