Header Image

 

வசந்தம் 27

“நம்மளோட இரத்தச் சொந்தங்கள்தான் நமக்கு நல்லது நினைப்பாங்கங்கிறது ஒரு அரைகுறையான கருத்து. நமக்கு நல்லது நினைக்குறதுக்கு இரத்தச் சொந்தம் அவசியமே இல்ல. நல்ல நண்பர்கள், யாரோ ஒரு மூணாவது மனுஷன்கூட ஏதோ ஒரு சமயத்துல நமக்கு நல்லது நினைப்பாங்க. எதையும் பொதுப்படையா யோசிச்சு அதுதான் சரின்னு ஒரு கருத்தா உருவாக்கி வெச்சிடுறாங்க. எல்லாக் கருத்துக்கும் விதிவிலக்கு உண்டு.” -வசுமதி அன்று காலையில் வழக்கம் போலத்தான் பொழுது விடிந்தது வசுமதிக்கும் வசீகரனுக்கும். இருவரும் அலுவலகம் கிளம்பியபோதே பிரசவத்துக்கான விடுப்பு … Continue reading “வசந்தம் 27”

 

Share your Reaction

Loading spinner