Header Image

 

NM Tamil Novels | Tamil Novels

Full Width Radical Red Sliding Messages
✨NM Tamil Novel World உங்களை அன்புடன் வரவேற்கிறது ✨
தளத்தில் ரிஜிஸ்டர் செய்துகொள்ளுங்கள்! உங்கள் கருத்துகளைப் பகிருங்கள்!
© All rights reserved. Any reproduction or illegal distribution of the contents from this site will result in immediate legal action against the person concerned. Tamil Novels and stories here belong to the respective writers and copyrighted to them. NM Tamil Novel World – Nithya Mariappan
கதைகளைத் திருடி PDF போடாதீர்கள்
Dear Ghost writers! கதைக்கருவைத் திருடினால் சட்ட நடவடிக்கைகளை எதிர்கொள்ளத் தயாராகுங்கள்
JellyMuffin.com graphics & Images
Notifications
Clear all

SOR 3

 
(@nithyamariappankngmail-com)
Member Admin

ஹலோ மக்களே

இதோ மூன்றாம் அத்தியாயம்

ஸ்வரம் 3

 

Share your Reaction

Loading spinner

JellyMuffin.com graphics & Images

Be yourself; everyone else is already taken - Oscar Wilde
என் நாவல்களைப் புத்தகமாக வாங்க - Bookshop
என் வாட்சப் சேனல்
என் ஃபேஸ்புக் குரூப்

Quote
Topic starter Posted : July 15, 2026 12:38 PM
(@crvs2797)
Honorable Member Member

ஸ்வரங்களில் ஒர் ஆராதனை..!!
எழுத்தாளர்: நித்யா மாரியப்பன்
(அத்தியாயம் - 3)

உண்மையிலயே, இந்த நேத்ரன் ரொம்பவே வித்தியாசமானவன் தான் போல. இவன் கிட்ட அதிகாரமும் இருக்கு, அரசியலும் இருக்கு, பணமும் இருக்கு, நல்ல குணமும் இருக்கு, பதவியும் இருக்கு, அதற்கான பதவிசும் இருக்கு, அன்பும் இருக்கு, கருணையும் இருக்கு. சீரியஸ்நஸ்ஸூம் இருக்கு, அதே நேரத்துல அதிகமா விளையாட்டுத்தனமான பேச்சும் இருக்கு, மொத்தத்துல இவன் ஒரு எல்லாவிதமான நிறைகள் உள்ள ஆல்ரவுண்டரா இருக்கான். ஆனா பாருங்க, யாருக்கு பிடிக்கணுமோ அவளுக்கு மட்டும் முதல் பார்வையிலயே பச்சை மிளகாயா காந்துறான்.

அடியே வெண்பா..! இந்த நேத்ரனை மட்டும் நீ மிஸ் பண்ணிட்டன்னா, நீ நேந்திரம் சிப்ஸ்ஸையே மிஸ் பண்ற மாதிரி தான்.

CRVS (or) CRVS 2797
😊😊😊

 

Share your Reaction

Loading spinner

ReplyQuote
Posted : July 15, 2026 1:50 PM
(@eswari)
Trusted Member Member

Vendaamnu nenaikkirathu thaan nadakkum....kadavul appdithaan korththu viduvaar 😝😝😝

 

Share your Reaction

Loading spinner

ReplyQuote
Posted : July 15, 2026 2:09 PM
JellyMuffin.com graphics & Images
JellyMuffin.com graphics & Images