“மதில் மேல் பூனை நிலையை இது வரை அனுபவித்திருக்கிறீர்களா? நாம் நேசிக்கும் மனிதர்கள் இரு அணியாக பிரிந்து நிற்கும் போது அவர்களுக்கு நடுவே நிற்பது எத்துணை துரதிர்ஷ்டமான நிலை தெரியுமா? என்ன முடிவெடுப்பது, யார் பக்கம் நிற்பது என புரியாமல் குழம்பி தவிக்கும் போது வாழ்க்கை போர்க்களமாக மாறிப்போகும். அந்தப் போர்க்களத்தில் வாள்களோ ஈட்டிகளோ ஆயுதங்களாக இருப்பதில்லை. அங்கே வார்த்தைகள் மட்டுமே ஆயுதம். அதைக் கொண்டு யார் யாரைத் தாக்கினாலும் காயம் படுவதென்னவோ நடுவே தவிக்கும் மனிதனுக்குத் … Continue reading “மலர் 16”
Share your Reaction


